Singers : Yugendran and  Bhavatharani

Music by : Ilayaraja

Female Chorus : Aa… haa… aa…
Aa… haa… aa…

Female : Un perai kettaalae
Edhuvum thonaadhu
Unnai neril paarthaalae
Ver edhum thondraadhu
Panjanai ninaivugal oo… oo…
Pagalilae kanavugal oo yeno yeno raajaa

Female : Un perai kettaalae
Edhuvum thonaadhu

Female Chorus : Veedhi engum kaadhal paattu
Vidiya vidiya kekkudhu
Kaaman paerai potri potri
Kaadhal kodiyai yaetrudhu

Male : Un perai kettaalae
Edhuvum thonaadhu

Male : Vennilavai kandaalae
Angum undhan roobam
Vandhu vandhu seraadum
Vaadum ullam poraadum

Female : Thendral vandhu thottaalae
Adhilum undhan mogam
Kan thirandhu thee moottum
Vandhu vandhu thaerottum

Male : Ponnaana kaiyai serthu
Kannae nee sorgam kaattu

Female : Sollaamal sonnenae thoodhu

Male : Nillaamal vara vendum ippodhu

Female : Un perai kettaalae
Edhuvum thonaadhu
Unnai neril paarthaalae
Ver edhum thondraadhu

Male : Panjanai ninaivugal

Chorus : Hoo … oo…

Female : Pagalilae kanavugal oo
Yeno yeno raajaa

Male : Un perai kettaalae
Edhuvum thonaadhu

Female Chorus : Veedhi engum kaadhal paattu
Vidiya vidiya kekkudhu
Kaaman perai potri potri
Kaadhal kodiyai yaetrudhu

Female Chorus : Aa… aa…aa aaa aa aa …

Female : Muthu muthu pallaakku
Pattu parivaaram
Muthirai pon muthaaram
Mogathukku aadhaaram

Male : Munnazhagin selvaakku
Mundhugindra naeram
En manadhai theendaadho
Yengugindraen inneram

Female : Kannaalae veenai meettu
Kalyaana kaadhal paattu

Male : Illaadha thaenootru ootru

Female : Sollaamal thaalaattum kaatru

Male : Un perai kettaalae
Edhuvum thonaadhu
Unnai neril paarthaalae
Ver edhum thondraadhu

Female : Panjanai ninaivugal oo.. oo…
Pagalilae kanavugal oo yeno yeno raajaa

Female Chorus : Veedhi yengum kaadhal paattu
Vidiya vidiya kekkudhu
Kaaman perai potri potri
Kaadhal kodiyai yaetrudhu

Both : Un perai kettaalae
Edhuvum thonaadhu
Unnai neril paarthaalae
Ver edhum thondraadhu

பாடகர்கள் : யுகேந்திரன் மற்றும் பவதாரிணி

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் குழு : ஆ… ஆ… ஆ… ஆ… ஆ… ஆ…

பெண் : உன் பேரைக் கேட்டாலே
எதுவும் தோணாது
உன்னை நேரில் பார்த்தாலே
வேறேதும் தோன்றாது
பஞ்சணை நினைவுகள் ஓ… ஓ…
பகலிலே கனவுகள் ஓ ஏனோ ஏனோ ராஜா

பெண் : உன் பேரைக் கேட்டாலே
எதுவும் தோணாது

பெண் குழு : வீதி எங்கும் காதல் பாட்டு
விடிய விடிய கேக்குது
காமன் பேரை போற்றிப் போற்றி
காதல் கொடியை ஏற்றுது

ஆண் : உன் பேரைக் கேட்டாலே
எதுவும் தோணாது

ஆண் : வெண்ணிலவைக் கண்டாலே
அங்கும் உந்தன் ரூபம்
வந்து வந்து சேராடும்
வாடும் உள்ளம் போராடும்

பெண் : தென்றல் வந்து தொட்டாலே
அதிலும் உந்தன் மோகம்
கண் திறந்து தீ மூட்டும்
வந்து என்று தேரோட்டும்

ஆண் : பொன்னான கையை சேர்த்து
கண்ணே நீ சொர்கம் காட்டு

பெண் : சொல்லாமல் சொன்னேனே தூது

ஆண் : நில்லாமல் வர வேண்டும் இப்போது

பெண் : உன் பேரைக் கேட்டாலே
எதுவும் தோணாது
உன்னை நேரில் பார்த்தாலே
வேறேதும் தோன்றாது

ஆண் : பஞ்சணை நினைவுகள் ஓ… ஓ…

பெண் : பகலிலே கனவுகள் ஓ ஏனோ ஏனோ ராஜா

ஆண் : உன் பேரைக் கேட்டாலே
எதுவும் தோணாது

பெண் குழு : வீதி எங்கும் காதல் பாட்டு
விடிய விடிய கேக்குது
காமன் பேரை போற்றிப் போற்றி
காதல் கொடியை ஏற்றுது

பெண் குழு : ஆ… ஆ… ஆ… ஆ…

பெண் : முத்து முத்துப் பல்லாக்கு
பட்டுப் பரிவாரம்
முத்திரைப் பொன் முத்தாரம்
மோகத்துக்கு ஆதாரம்

ஆண் : முன்னழகின் செல்வாக்கு
முந்துகின்ற நேரம்
என் மனதை தீண்டாதோ
ஏங்குகின்றேன் இந்நேரம்

பெண் : கண்ணாலே வீணை மீட்டு
கல்யாணக் காதல் பாட்டு

ஆண் : இல்லாத தேனூற்று ஊற்று

பெண் : சொல்லாமல் தாலாட்டும் காற்று

ஆண் : உன் பேரைக் கேட்டாலே
எதுவும் தோணாது
உன்னை நேரில் பார்த்தாலே
வேறேதும் தோன்றாது

பெண் : பஞ்சணை நினைவுகள் ஓ… ஓ…
பகலிலே கனவுகள் ஓ ஏனோ ஏனோ ராஜா

பெண் குழு : வீதி எங்கும் காதல் பாட்டு
விடிய விடிய கேக்குது
காமன் பேரை போற்றிப் போற்றி
காதல் கொடியை ஏற்றுது

இருவர் : உன் பேரைக் கேட்டாலே
எதுவும் தோணாது
உன்னை நேரில் பார்த்தாலே
வேறேதும் தோன்றாது


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here