Singer : Sarath Santhosh

Music by : Radhan

Male : Un pirivu
Un maraivu un thadangal
Ini theda paadhai illayae
Naan thaniyaa yaar thunaiyaa
Ver izhandha
Poovukku naatkkal neelumaa

Male : Tholilae thookki nee
Vaan uyaram kaattinaai
Osaiyae kettida
Dhoorathil isai meettinaai

Male : Vaarthaiyum vaazhkkaiyum
Pugaipadam kadhai sollumaa
Dhinam adhai paarthida
En manam thaan thaangumaa

Male : Un pirivu
Un maraivu un thadangal
Ini theda paadhai illayae
Un pirivu
Un maraivu un thadangal
Ini theda paadhai illayae
Naan thaniyaa yaar thunaiyaa
Ver izhandha
Poovukku naatkkal neelumaa

பாடகர் : சரத் சந்தோஷ்

இசை அமைப்பாளர்  : ராதன்

ஆண் : உன் பிரிவு உன் மறைவு
உன் தடங்கள்
இனி தேட பாதை இல்லையே
நான் தனியா
யார் துணையா
வேர் இழந்தால்
பூவுக்கு நாட்கள் நீளுமோ

ஆண் : தோளிலே தூக்கி நீ
வானுயரம் காட்டினாய்
ஓசையை கேட்டிட
தூரத்தில் இசை மீட்டினாய்

ஆண் : வார்த்தையும் வாழ்க்கையும்
புகைபடம் கதை சொல்லுமா
தினம் அதை பார்த்திட
என்மனம் தான் தாங்குமா

ஆண் : உன் பிரிவு உன் மறைவு
உன் தடங்கள்
இனி தேட பாதை இல்லையே
நான் தனியா
யார் துணையா
வேர் இழந்தால்
பூவுக்கு நாட்கள் நீளுமோ


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here