Singers : Harini and Mallikharjuna

Music by : Mani Sharma

Chorus : {Oh..hohoho..hohohoooo…
Oh..hohoho..hohohoooo…} (2)

Male : Un punnagai kandu mayangi
Pookkal ellam kadanaai kettaal
En seiven en seiven en seiven

Male : Un kan imai kandu virumbi
Thogai mayilum kadanaai kettaal
En seiven en seiven en seiven

Male : Un nizhalai sooriyan kettaal
Un nirathai pournami kettaal
Un vaasam malligai kettaal
Un swaasam thendral kettaal
Tharathaan vendum endrae azhuthaal
En seiven en seiven en seiven
Naan en seiven en seiven en seiven

Male : Un punnagai kandu mayangi
Pookkal ellam kadanaai kettaal
En seiven en seiven en seiven

Male : Un kannam rendil vizhugira kuzhiyai
Munthiri kettaal en seiven
Female : Athu ketpathu kanna nee endraal
Male : Athil mutham thanthu vidu

Male : Un ullam kaiyai thamarai mottu
Thadamai kettaal en seiven
Female : Athu ketpadhu anbae nee endraal
Male : Adhai enakkae thanthu vidu

Male : {Un bakthi motham thaavendru
Kadavul kettaal en seiven} (2)
Enakkae enakkae muzhusaai thanthuvidu
Female : Aaahaaaaa…aaaaaa………

Male : Un punnagai kandu mayangi
Pookkal ellam kadanaai kettaal
En seiven en seiven en seiven

Male : Un kan imai kandu virumbi
Thogai mayilum kadanaai kettaal
En seiven en seiven en seiven

Chorus : ……………………………..

Male : Un azhagai pugalum vaaippai
Thamizhin kavigal kettaal en seiven
Female : Antha vaaippai anbae nee kettaal
Male : Athai udanae thanthu vidu

Male : Un nettri pottaai vaazhum sugathai
Vinmeen kettaal en seiven
Female : En uyirin uyirae nee kettaal
Male : Thyanghamal thanthu vidu

Male : {Un aayul muzhuthum kooda vara
Kaalam kettaal en seiven} (2)
Unakkena pirantha enakkae thanthu vidu
Female : Aaahaaaaa…aaaaaa………

Male : Un punnagai kandu mayangi
Pookkal ellam kadanaai kettaal
En seiven en seiven en seiven

Male : Un kan imai kandu virumbi
Thogai mayilum kadanaai kettaal
En seiven en seiven en seiven

Female : En kannin maniyum neethaan
En kaiyil regai nee thaan
En idhazhin eeram neethaan
En iravin vidiyal neethaan
Unarvai udalai uyirai unakkae
Thanthenae thanthenae thanthenae
Thanthenae thanthenae thanthenae

பாடகி : ஹரிணி

பாடகர் : மல்லிகார்ஜுனா

இசையமைப்பாளர் : மணி சர்மா

குழு : { ஓ ஹோஹோஹோ
ஹோஹோஹோ ஓ ஹோ
ஹோஹோ ஹோஹோ
ஹோ } (2)

ஆண் : உன் புன்னகை
கண்டு மயங்கி பூக்கள்
எல்லாம் கடனாய் கேட்டால்
என் செய்வேன் என் செய்வேன்
என் செய்வேன்

ஆண் : உன் கண் இமை
கண்டு விரும்பி தோகை
மயிலும் கடனாய் கேட்டால்
என் செய்வேன் என் செய்வேன்
என் செய்வேன்

ஆண் : உன் நிழலை சூரியன்
கேட்டால் உன் நிறத்தை
பௌர்ணமி கேட்டால் உன்
வாசம் மல்லிகை கேட்டால்
உன் சுவாசம் தென்றல்
கேட்டால் தரத்தான் வேண்டும்
என்றே அழுதால் என் செய்வேன்
என் செய்வேன் என் செய்வேன்
நான் என் செய்வேன் என் செய்வேன்
என் செய்வேன்

ஆண் : உன் புன்னகை
கண்டு மயங்கி பூக்கள்
எல்லாம் கடனாய் கேட்டால்
என் செய்வேன் என் செய்வேன்
என் செய்வேன்

ஆண் : உன் கன்னம் ரெண்டில்
விழுகிற குழியை முந்திரி
கேட்டால் என் செய்வேன்
பெண் : அது கேட்பது கண்ணா
நீ என்றால்
ஆண் : அதில் முத்தம்
தந்து விடு

ஆண் : உன் உள்ளம் கையை
தாமரை மொட்டு தடமாய்
கேட்டால் என் செய்வேன்
பெண் : அது கேட்பது அன்பே
நீ என்றால்
ஆண் : அதை எனக்கே
தந்து விடு

ஆண் : { உன் பக்தி மொத்தம்
தாவென்று கடவுள் கேட்டால்
என் செய்வேன் } (2)
எனக்கே எனக்கே முழுசாய்
தந்து விடு
பெண் : ஆஹா ஆஆஆஆ

ஆண் : உன் புன்னகை
கண்டு மயங்கி பூக்கள்
எல்லாம் கடனாய் கேட்டால்
என் செய்வேன் என் செய்வேன்
என் செய்வேன்

ஆண் : உன் கண் இமை
கண்டு விரும்பி தோகை
மயிலும் கடனாய் கேட்டால்
என் செய்வேன் என் செய்வேன்
என் செய்வேன்

குழு : ………………………….

ஆண் : உன் அழகை புகழும்
வாய்ப்பை தமிழின் கவிகள்
கேட்டால் என் செய்வேன்
பெண் : அந்த வாய்ப்பை
அன்பே நீ கேட்டால்
ஆண் : அதை உடனே
தந்து விடு

ஆண் : உன் நெற்றி
பொட்டாய் வாழும்
சுகத்தை விண்மீன்
கேட்டால் என் செய்வேன்
பெண் : என் உயிரின் உயிரே
நீ கேட்டால்
ஆண் : தயங்காமல் தந்து விடு

ஆண் : { உன் ஆயுள் முழுதும்
கூட வர காலம் கேட்டால்
என் செய்வேன் } (2)
உனக்கென பிறந்த எனக்கே
தந்து விடு
பெண் : ஆஹா ஆஆஆஆ

ஆண் : உன் புன்னகை
கண்டு மயங்கி பூக்கள்
எல்லாம் கடனாய் கேட்டால்
என் செய்வேன் என் செய்வேன்
என் செய்வேன்

ஆண் : உன் கண் இமை
கண்டு விரும்பி தோகை
மயிலும் கடனாய் கேட்டால்
என் செய்வேன் என் செய்வேன்
என் செய்வேன்

பெண் : என் கண்ணின்
மணியும் நீதான் என்
கையில் ரேகை நீதான்
என் இதழின் ஈரம் நீதான்
என் இரவின் விடியல் நீதான்
உணர்வை உடலை உயிரை
உனக்கே தந்தேனே தந்தேனே
தந்தேனே தந்தேனே தந்தேனே
தந்தேனே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here