Un Saami En Saami Song Lyrics from Parari –  2024 Film, Starring Harisankar, Sangeetha Kalyan and Others. This song was sung by  Sean Roldan and the music was composed by Sean Roldan. Lyrics works are penned by Uma Devi.

Singer : Sean Roldan

Music by : Sean Roldan

Lyrics by : Uma Devi

Male : U saami en saami
Vediyappan
Un koothum en koothum
Onnu thaanda
Un vesham un vesham
Vera illa
Namma veshatha kalachuttu
Povum bothu

Male : U saami en saami
Vediyappan
Un koothum en koothum
Onnu thaanda
Un vesham un vesham
Vera illa
Namma veshatha kalachuttu
Povum bothu

Male : Nee yaro naan yaaro
Nee yaro naan yaaro
Nee yaro naan yaaro aanomada
Nee yaro naan yaaro
Nee yaro naan yaaro
Nee yaro naan yaaro aanomada aanomada

Male : Kaadu enna maedu enna
Kadal enna malai enna
Boomiku mazhai ingu onnu thaanda
Nee vera naan vera
Evan ingu sonnalum
Un verum en verum onnu thaanda
Un verum en verum onnu thaanda

Male : Nee yaro naan yaaro
Nee yaro naan yaaro
Nee yaro naan yaaro aanomada
Nee yaro naan yaaro
Nee yaro naan yaaro
Nee yaro naan yaaro aanomada aanomada

Male : Pasiyoda
Neeyum naanum nikkirrom
Nammala thoondi vittu
Vaal edukka vaikkiraan
Koluthavan thoondi vittu
Vaal edukka vaikkiraan

Male : Karuvaana thoppul
Kodiya arukuraan
Naama karuvaana thoppul
Kodiya arukuraan
Adha ariyaadha bali aada
Kolaiyaagurom
Ippa naame namma rathuthula
Vilaiyaadurom
Buthi baethaluchu naama
Ingu kolaiyaagurom
Kolaiyaagurom

Male : Neeyum naanum setha
Adikum mela satham onnu thaan
Onna enna paathu andha
Vaanam boomi sirikuthu
Neeyum naanum setha
Adikum mela satham onnu thaan
Onna enna paathu andha
Vaanam boomi sirikuthu

Male : Poi ellam poi illa
Nejam ellam nesam illa
Kaalam oru veeranada
Nyaayam adhan thozhanada
Kaalam oru veeranada
Nyaayam adhan thozhanada

Male : U saami en saami
Vediyappan
Un koothum en koothum
Onnu thaanda
Un vesham un vesham
Vera illa
Namma veshatha kalachuttu
Povum bothu

Male : Nee yaro naan yaaro
Nee yaro naan yaaro
Nee yaro naan yaaro aanomada
Nee yaro naan yaaro
Nee yaro naan yaaro
Nee yaro naan yaaro aanomada aanomada

பாடகர் : சீன் ரோல்டன்

இசையமைப்பாளர் : சீன் ரோல்டன்

பாடலாசிரியர் : உமா தேவி

ஆண் : உன் சாமி என் சாமி
வேடியப்பன்
உன் கூத்தும் என் கூத்தும்
ஒண்ணுதாண்டா
உன் வேஷம் என் வேஷம்
வேற இல்ல
நம்ம வேஷத்த கலைச்சுட்டு
போவும்போது

ஆண் : உன் சாமி என் சாமி
வேடியப்பன்
உன் கூத்தும் என் கூத்தும்
ஒண்ணுதாண்டா
உன் வேஷம் என் வேஷம்
வேற இல்ல
நம்ம வேஷத்த கலைச்சுட்டு
போவும்போது

ஆண் : நீ யாரோ நான் யாரோ
நீ யாரோ நான் யாரோ
நீ யாரோ நான் யாரோ ஆனோமடா
நீ யாரோ நான் யாரோ
நீ யாரோ நான் யாரோ
நீ யாரோ நான் யாரோ ஆனோமடா
ஆனோமடா

ஆண் : காடு என்ன மேடு என்ன
கடல் என்ன மலை என்ன
பூமிக்கு மழை இங்கு ஒன்னுதான்டா
நீ வேற நான் வேற
எவன் இங்கு சொன்னாலும்
உன் வேரும் என் வேரும் ஒன்னுதான்டா

ஆண் : நீ யாரோ நான் யாரோ
நீ யாரோ நான் யாரோ
நீ யாரோ நான் யாரோ ஆனோமடா
நீ யாரோ நான் யாரோ
நீ யாரோ நான் யாரோ
நீ யாரோ நான் யாரோ ஆனோமடா
ஆனோமடா

ஆண் : பசியோட
நீயும் நானும் நிக்கிறோம்
நம்மள தூண்டி விட்டு
வாளெடுக்க வைக்கிறான்
கொழுத்தவன் தூண்டி விட்டு
வாளெடுக்க வைக்கிறான்

ஆண் : கருவான தொப்புள்
கொடிய அறுக்குறான்
நாமா கருவான தொப்புள்
கொடிய அறுக்குறான்
அதை அறியாத பலி ஆட
கொலையாகுறோம்
இப்ப நாமே நம்ம ரத்தத்துல
விளையாடுறோம்
புத்தி பேதலிச்சு நாம
இங்கு கொலையாகுறோம்
கொலையாகுறோம்

ஆண் : நீயும் நானும் செத்த
அடிக்கும் மேல சத்தம் ஒண்ணுதான்
ஒன்ன என்ன பாத்து
அந்த வானம் பூமி சிரிக்குது
நீயும் நானும் செத்த
அடிக்கும் மேல சத்தம் ஒண்ணுதான்
ஒன்ன என்ன பாத்து
அந்த வானம் பூமி சிரிக்குது

ஆண் : பொய் எல்லாம் பொய் இல்ல
நெசம் எல்லாம் நெசம் இல்ல
காலம் ஒரு வீரனடா
நியாயம் அதன் தோழனடா
காலம் ஒரு வீரனடா
நியாயம் அதன் தோழனடா

ஆண் : உன் சாமி என் சாமி
வேடியப்பன்
உன் கூத்தும் என் கூத்தும்
ஒண்ணுதாண்டா
உன் வேஷம் என் வேஷம்
வேற இல்ல
நம்ம வேஷத்த கலைச்சுட்டு
போவும்போது

ஆண் : நீ யாரோ நான் யாரோ
நீ யாரோ நான் யாரோ
நீ யாரோ நான் யாரோ ஆனோமடா
நீ யாரோ நான் யாரோ
நீ யாரோ நான் யாரோ
நீ யாரோ நான் யாரோ ஆனோமடா
ஆனோமடா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here