Singers : Unnikrishnan and Sujatha Mohan

Music by : Vidhya Sagar

Male : Un samaiyal araiyil naan uppaa sarkkaraiyaa

Female : Nee padikkum araiyil naan kangala puthagama

Male : Un samaiyal araiyil naan uppaa sarkkaraiyaa

Female : Nee padikkum araiyil naan kangala puthagama

Male : Nee viralgal endraal naan nagamaa modhiramaa

Female : Aaa…ah nee idhalgal endraal naan muthamaa punnagaiyaa

Male : Aaaa…ah nee azhagu endraal naan kaviyaa oviyana …haa

Male : Un samaiyal araiyil naan uppaa sarkkaraiyaa

Female : Hmmhmm… nee padikkum araiyil naan kangala puthagama

Female : Naan vetkam endraal nee sivappa kannangalaa

Male : Aaa…ah naan theendal endraal nee virala swarisangalaa

Female : Aaa…ah nee kulanthai endraal naan thottillaa thaalaattaa

Male : Aaa…ah nee thookkam endraal naan madiyaa thalaiyanayaa

Female : Aaa..ah naan idhayam endraal nee uyira thudi thudippaa

Male : Aaa…un samaiyal araiyil naan uppa sarkkaraiyaa

Female : Nee padikkum araiyil naan kangala puthagama

Male : Nee vithaigal endraal naan veraa vilainilamaa

Female : Aaa…ah nee virunthu endraal naan pasiyaa rusiyaa

Male : Aaa…ah nee kaithi endraal naan siraiyaa thandanaiyaa

Female : Aaa..ha… nee mozhigal endraal naan tamilaa osaigalaa

Male : Aaaa…ah nee puthumai endraal naan bharathiyaa Bharathithaasanaa nee
Nee thanimai endraal naan thunaiyaa thoorathilaa

Female : Nee thunaithaan endraal naan pesavaa yosikkavaa

Male : Nee thirumbi nindraal naan nirkkavaa poividavaa

Female : Aaa…ah nee pokiraai endraal naan alaikkavaa aluthidavaa

Male : Aaa..ah nee kaadhal endraal naan sariyaa thavara

Female : Un valathu kayil pathu viral … pathu viral
En idathu kaiyil pathu viral ….pathu viral
Thoorathu megam thooralgal sintha
Theertha malaiyil thee kulippom…

பாடகி : சுஜாதா மோகன்

பாடகர் : உன்னிகிருஷ்ணன்

இசையமைப்பாளர் : வித்யாசாகர்

ஆண் : உன் சமையல்
அறையில் நான் உப்பா
சக்கரையா

பெண் : நீ படிக்கும்
அறையில் நான்
கண்களா புத்தகமா

ஆண் : உன் சமையல்
அறையில் நான் உப்பா
சக்கரையா

பெண் : நீ படிக்கும்
அறையில் நான்
கண்களா புத்தகமா

ஆண் : நீ விரல்கள்
என்றால் நான் நகமா
மோதிரமா

பெண் : ஆஆ நீ இதழ்கள்
என்றால் நான் முத்தமா
புன்னகையா

ஆண் : ஆஆ நீ அழகு
என்றால் நான் கவியா
ஓவியனா ஹா

ஆண் : உன் சமையல்
அறையில் நான் உப்பா
சக்கரையா

பெண் : ஹ்ம்ஹ்ம் நீ
படிக்கும் அறையில்
நான் கண்களா புத்தகமா

பெண் : நான் வெட்கம்
என்றால் நீ சிவப்பா
கன்னங்களா

ஆண் : ஆஆ நான் தீண்டல்
என்றால் நீ விரலா
ஸ்பரிசங்களா

பெண் : ஆ ஆ நீ குழந்தை
என்றால் நான் தொட்டிலா
தாலாட்டா

ஆண் : ஆஆ நீ தூக்கம்
என்றால் நான் மடியா
தலையணையா

பெண் : ஆ ஆ நான் இதயம்
என்றால் நீ உயிரா
துடி துடிப்பா

ஆண் : ஆ.. உன் சமையல்
அறையில் நான் உப்பா
சக்கரையா

பெண் : நீ படிக்கும்
அறையில் நான்
கண்களா புத்தகமா

ஆண் : நீ விதைகள்
என்றால் நான் வேரா
விலைநிலமா

பெண் : ஆ ஆ நீ விருந்து
என்றால் நான் பசியா
ருசியா

ஆண் : ஆ ஆ நீ கைதி
என்றால் நான் சிறையா
தண்டனையா

பெண் : ஆ ஹா நீ மொழிகள்
என்றால் நான் தமிழா
ஓசைகளா

ஆண் : ஆ ஆ நீ புதுமை
என்றால் நான் பாரதியா
பாரதிதாசனா நீ நீ தனிமை
என்றால் நான் துணையா
தூரத்திலா

பெண் : நீ துணைதான்
என்றால் நான் பேசவா
யோசிக்கவா

ஆண் : நீ திரும்பி நின்றால்
நான் நிற்கவா போய்விடவா

பெண் : ஆ ஆ நீ போகிறாய்
என்றால் நான் அழைக்கவா
அழுதிடவா

ஆண் : ஆ ஆ நீ காதல்
என்றால் நான் சரியா
தவறா

பெண் : உன் வலது கையில்
பத்து விரல் பத்து விரல் என்
இடது கையில் பத்து விரல்
பத்து விரல் தூரத்து மேகம்
தூறல்கள் சிந்த தீர்த்த மழையில்
தீ குளிப்போம்


tamil chat room

Added by

Shanthi

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here