Singer : Pradeep Kumar

Music by : N. D. Santhosh

Lyrics by : A. Pa. Raaja

Male : Haa..aaa..a.aaaa
Haaa..aaa….haaaa..aaaa..haa..aa..

Male : Un Siragugal moodathae!
Paranthida vaa
Thadaigalum neelathae!

Male : Nee oliyindri vadathae!
Unnakullae than
Veliyenil thedathae!

Male : Manathinil yegandham
Udanvarum aagayam
Vaan megam
Neer thuli vila
Poovondru elaa

Male : Vaa kanavugal kaana
Thugarangal theera
Pudhithena maara

Male : Azhagaai vidiyum azhugai
Ini mudinthida varamaai
Uravae varumae!
Kanavai irundha kanavae!
Ini neejamena viralil
Ulagai tharumae!

Male : Ulagae azhagu inimai pazhagu
Pudhithaai ulagai thodaru

Male : Vaa kanavugal kaana
Thuyarangal theera
Pudhithena maara

Male : Alaigalum vizhumae!
Marunodi ezhumae!
Viluvathumae eluvathurukae
Vaadalamaa? oyalamaa?
Thozhgal thaanae
Vazhi thunai malarae

Male : Irul varum vazhiyil
Sudarondru ellumae!
Thaedu ni keedaithidum azhagaai
Pudhithaai padapadavenavae
Sirgai virithidu manamae!
Methuvaai methuvaai
Eragaai dhinam nee oodu

Male : Un Siragugal moodathae!
Paranthida vaa
Thadaigalum neelathae!
Nee oliyindri vadathae!
Unnakulae than
Veliyenil thedathae!

Male : Manathinil yegandham
Udanvarum aagayam
Vaan megam
Neer thuli vila
Poovondru elaa

Male : Vaa kanavugal kaana
Thugarangal theera
Pudhithena maara
Un siragugal moodathae!

பாடகர் : பிரதீப் குமார்

இசை அமைப்பாளர் : என். டி. சந்தோஷ்

பாடல் ஆசிரியர் : ஏ. பா ராஜா

ஆண் : ஹா..ஆஅ…ஹா…ஆஆ…
ஹா..ஆ..ஹா..ஆஆ…ஹா..ஆ…

ஆண் : உன் சிறகுகள் மூடாதே!
பறந்திட வா…
தடையும் நீளாதே!

ஆண் : நீ ஒளியின்றி வாடாதே!
உன்னக்குளே தான்
வெளியினில் தேடாதே!

ஆண் : மனதினில் எகாந்தம்
உடன்வரும் ஆகாயம்
வான் மேகம் நீர் துளி விழ
பூவொன்று எழ

ஆண் : வா கனவுகள் கான
துயரங்கள் தீர புதிதென மாற

ஆண் :அழகாய் விடியும் அழுகை
இனி முடிந்திடா வரமாய்
உறவே வருமே!
கனவாய் இருந்த கனவே!
இனி நிஜமென விரலில்
உலகை தருமே!

ஆண் : உலகே அழகு இனிமை பழகு
புதிதாய் உலகை தொடரு

ஆண் : வா கனவுகள் கான
துயரங்கள் தீர
புதிதென மாற

ஆண் : அலைகளும் விழுமே
மறுநொடி ஏழுமே
விழுவதுமே எழுவதுருக்கே
வாடலமா? ஓயலமா?
தோள்கள் தானே
வழி துணை மலரே!

ஆண் : இருள் வரும் வழியில்
சுடரொன்று எழுமே!
தேடு நீ கிடைத்திடும் அழகை
புதிதாய் படபடவெனவே
சிறகை விரித்திடு மனமே
மெதுவாய் மெதுவாய்
இறகாய் தீனம் நீ ஓடு

ஆண் : உன் சிறகுகள் மூடாதே
பறந்திடா வா
தடையும் நீளாதே
நீ ஒலியின்றி வாடாதே
உனக்குள்ளே தான்
வெளியினில் தேடாதே

ஆண் : மனதினில் ஏகாந்தம்
உடன்வரும் ஆகாயம்
வான் மேகம் நீர் துளி விழ
பூவொன்று எழ

ஆண் : வா கனவுகள் கான
துயரங்கள் தீர
புதிதென மாற

ஆண் : உன் சிறகுகள் மூடாதே!


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here