Singers : Ramya Nsk and Naveen Raj

Music by : Ajith Kumar

Lyrics by : Aji Kutta

Female : Un vaasam kidaikaamalo!
Idhu naal varai nam
Idaiveliyo!

Male : Manadhukkul konda kaayam
Ninaithu yenga thonum
En aruginil nee…
Varum thodar kadhaiyaai!

Female : Ohoo
Un vaasam kidaikaamalo!
Idhu naal varai nam
Idaiveliyo!
Yagi yagi yagi yagiae…
Yagi yaagae….

Male : Vaan minmin natchathirangal
Ondru sera sollum
Andha tharunam anbae…!
Megangal konjam konjamaai
Sindhum mazhiththuliyil
Undhan vaasam anbae

Female : Yen unnai kanden?
Un nizhaybagam ingae
Kaattordu kavaithagalaai
Endhan aasai

Female : Yen unnai kanden?
Un nyabagam ingae
Kaatrodu kavithaigalaai
Endhan aasai..

Female : Ohoo..
Un vaasam kidaikaamalo!
Idhu naal varai nam
Idaiveliyo!

Male : Manadhukkul konda kaayam
Ninaithu yenga thonum
En aruginil nee…
Rapa paapap paapappaa

Female : Yagi yegi yaaga
Lagi laagiae…
Lagaa yegi naamna
Nara naari yegi
Yegi yegi yegi yegi yae…

பாடகர்கள் : ரம்யா என் எஸ் கே மற்றும் நவீன் ராஜ்

இசை அமைப்பாளர் : அஜித் குமார்

பாடல் ஆசிரியர் : அஜி குட்டா

பெண் : உன் வாசம் கிடைக்காமலோ!
இது நாளை வரை நம்
இடைவெளியோ!

ஆண் : மனதுக்குள் கொண்ட காயம்
நினைத்து ஏங்க தோனும்
என் அருகினில் நீ…
வரும் தொடர்கதையா!

பெண் : உன் வாசம் கிடைக்காமலோ!
இது நாளை வரை நம்
இடைவெளியோ!
யகி யகி யகி யகியே…
யகி யாகே…

ஆண் : வான் மின்மின் நட்சத்திரங்கள்
ஒன்று சேர செல்லும்
அந்த தருணம் அன்பே…!
மேகங்கள் கொஞ்சம் கொஞ்சமாய்
சிந்தும் மழைத்துளியில்
உந்தன் வாசம் அன்பே!

பெண் : ஏன் உன்னை கண்டேன்?
உன் ஞாபகம் இங்கே!
காற்றோடு கவிதைகளாய்
எந்தன் ஆசை…

பெண் : ஏன் உன்னை கண்டேன்?
உன் ஞாபகம் இங்கே!
காற்றோடு கவிதைகளாய்
எந்தன் ஆசை…

பெண் : ஓஹோ
உன் வாசம் கிடைக்காமலோ!
இது நாளை வரை நம்
இடைவெளியோ!

ஆண் : மனதுக்குள் கொண்ட காயம்
நினைத்து ஏங்க தோனும்
என் அருகினில் நீ…
ரப்ப பாபப் பாபப்பா

பெண் : யகி ஏகி யாகா…
லகி லாகியே….
லகாஏகி நாம்நா
நர நாரி யேகி…
யேகி யேகி யே…


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here