Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki

Music by : Ilayaraja

Female : Aa… vaedhanai… aalaapanai…

Female : Un vaedhanai oru aalaapanai
Nee konda dhaagam yaagamo
Veenaai poi vidumo

Male : Thaiyaa thaiyoo thaiyat thai thakka thai
Thaiyat tai thaiyat tai thakka thai

Female : Thakka thaiyaa thaiyoo thaiyat thai thakka thai
Thaiyat tai thaiyat tai thakka thai

Male : Idhu angamum baashaiyum
Sangamam kolvadhu
Kannum udambum kalandhu valarndhadhu

Female : Idhu angamum baashaiyum
Sangamam kolvadhu
Kannum udambum kalandhu valarndhadhu
Baavam raagam thaalam inaindhu ezhundhadhu
Bharadhanaattiyam

Male : Thaamtha thai dhahidhat dhahidhahidhath
Thaamtha thai dhahidhat dhahidhahidhath
Thaamtha thai dhahidhat dhahidhahidhath
Thaamtha thai dhahidhat dhahidhahi

Male : Idhu kuzhal adhan asaivinil
Paravasam oottum
Thaamtha thai dhahidhat dhahidhahi
Ada koondhalil abinayam alai paayum
Thaamtha thai dhahidhat dhahidhahi

Male : Idhu kuzhal adhan asaivinil
Paravasam oottum
Koondhalil abinayam alai paayum
Koramum saabamum baavathil kaattum
Koochippudi

Male : Dhindhaa dhindhaa dhindhaa

Female : Dhitthaa

Male : Dhindhaa dhindhaa dhindhaa

Female : Dhitthaa

Male : Dhindhaa dhindhaa dhindhaa

Female : Dhitthaa dhindhaa dhindhaa dhin

Male : Idhu manam thanil pookkum mm…

Female : Dhindhaa dhindhaa dhindhaa
Dhindhaa dhindhaa dhin

Male : Idhu manam thanil pookkum
Anubava abinayam

Female : Aaa….aa….aa….haa….aa….aa…aa…aa…

Male : Alai alaiyaai varum kalai vadivam

Female : Aaa….aa….aa….haa….aa….aa…aa…aa…
Aa….aa….aa..

Male : Manasukkum mazhai pozhiyum
Anubavam tharuvadhu manipuri

Male : Thakka dheem thathakida dheem
Thatthari kidathaka thakka dhimi thadhikida
Thakkida dheem thathakida dheem
Thatthari kidathaka thakka dheem

Male : Idhu raaja kalaigalin
Naadaga baavam
Nalina layangalin naattiya vaedham

Female : Aa… aa… aa…aa….aa…
Idhu raaja kalaigalin naadaga baavam
Nalina layangalin naattiya vaedham
Aayiram dhevadhai veenaigal meettum
Odisi

Male : Thakkida kidathaka thakkida kidathaka
Thomkida kidathaka namkida kidathaka
Thakkida kidathaka thakkida kidathaka
Thomkida kidathaka namkida kidathaka

Male : Idhu veeram vilaiyum oru
Raaja nadanam
Gambeeram migundha oru rudhra thaandavam
Idhu veeram vilaiyum oru raaja nadanam
Gambeeram migundha oru rudhra thaandavam
Pudhiya vinodhangal thadai illai kadhakali

Male : Sila adigalil idai kodi ena
Dhinam asaiyum

Male : Asaiyum asaivil buvanam
Ellaam kulungum

Male : Nilaavin paarvaigal ulaavum naadagam
Kathak

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : ஆ…. வேதனை… ஆலாபனை…..

பெண் : உன் வேதனை ஒரு ஆலாபனை
நீ கொண்ட தாகம் யாகமோ
வீணாய் போய் விடுமோ

ஆண் : தய்யா தய்யூ தையத் தை தக்க தை
தையத் தை தையத் தை தக்க தை

பெண் : தக்க தையா தையோ தையத் தை தக்க தை
தையத் தை தையத் தை தக்க தை

ஆண் : இது அங்கமும் பாஷையும்
சங்கமம் கொள்வது
கண்ணும் உடம்பும் கலந்து வளர்ந்தது

பெண் : இது அங்கமும் பாஷையும்
சங்கமம் கொள்வது
கண்ணும் உடம்பும் கலந்து வளர்ந்தது
பாவம் ராகம் தாளம் இணைந்து எழுந்தது
பரதநாட்டியம்

ஆண் : தாம்த தை தஹிதத் தஹிதஹிதத்
தாம்த தை தஹிதத் தஹிதஹிதத்
தாம்த தை தஹிதத் தஹிதஹிதத்
தாம்த தை தஹிதத் தஹிதஹிதத்

ஆண் : இது குழல் அதன் அசைவினில்
பரவசம் ஊட்டும்
தாம்த தை தஹிதத் தஹிதஹி
அட கூந்தலில் அபினயம் அலை பாயும்
தாம்த தை தஹிதத் தஹிதஹி

ஆண் : இது குழல் அதன் அசைவினில்
பரவசம் ஊட்டும்
கூந்தலில் அபினயம் அலை பாயும்
கோரமும் சாபமும் பாவத்தில் காட்டும்
கூச்சிப்புடி

ஆண் : தின்தா தின்தா தின்தா

பெண் : தித்தா

ஆண் : தின்தா தின்தா தின்தா

பெண் : தித்தா

ஆண் : தின்தா தின்தா தின்தா

பெண் : தித்தா தின்தா தின்தா தின்

ஆண் : இது மனம் தனில் பூக்கும் ம்……

பெண் : தின்தா தின்தா தின்தா
தின்தா தின்தா தின்

ஆண் : இது மனம் தனில் பூக்கும் ம்……
அனுபவ அபிநயம்

பெண் : ஆஅ….ஆ……ஹா…..ஆ… ஆ… ஆ… ஆ…

ஆண் : அலை அலையாய் வரும் கலை வடிவம்

பெண் : ஆஅ….ஆ……ஹா…..ஆ… ஆ… ஆ… ஆ…
ஆ…….ஆ……ஆ…..

ஆண் : மனசுக்குள் மழை பொழியும்
அனுபவம் தருவது மணிபுரி

ஆண் : தக்க தீம் ததகிட தீம்
தத்தரி கிடதக தக்க திமி ததிகிட
தக்கிட தீம் தாத்தாகிட தீம்
தத்தரி கிடதக தக்க தீம்

ஆண் : இது ராஜ கலைகளின்
நாடக பாவம்
நளின லயங்களின் நாட்டிய வேதம்

பெண் : ஆஅ….ஆ……ஆ…..ஆ…..ஆ….
இது ராஜ கலைகளின்
நாடக பாவம்
நளின லயங்களின் நாட்டிய வேதம்
ஆயிரம் தேவதை வீணைகள் மீட்டும் ஒடிசி

ஆண் : தக்கிட கிடதக திக்கிட கிடதக
தொம்கிட கிடதக நம்கிட கிடதக
தக்கிட கிடதக திக்கிட கிடதக
தொம்கிட கிடதக நம்கிட கிடதக

ஆண் : இது வீரம் விளையும் ஒரு ராஜ நடனம்
கம்பீரம் மிகுந்த ஒரு ருத்ர தாண்டவம்
இது வீரம் விளையும் ஒரு ராஜ நடனம்
கம்பீரம் மிகுந்த ஒரு ருத்ர தாண்டவம்
புதிய வினோதங்கள் தடை இல்லை கதகளி

ஆண் : சில அடிகளில் இடை கொடி என
தினம் அசையும்

ஆண் : அசையும் அசைவில் புவனம்
எல்லாம் குலுங்கும்

ஆண் : நிலாவின் பார்வைகள் உலாவும் நாடகம்
கதக்……


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here