Singer : Anu Anand
Music by : Rashaanth Arwin
Female : Un viral thodugayil malargiren naanae
Pala murai nerungiyum thayanginen veenae
Un viral thodugayil malargiren naanae
Pala murai nerungiyum thayanginen veenae
Female : Unnai vida enakku ulagam yethada
Pudhu mozhi ketkudhae nee pesum bothu da
Female : Irukkumo irukkumo idhu kaadhal unravaaga
Enakkullae ketkkiren kelvigal pudhidhaaga
Irukkumo irukkumo idhu kaadhal unravaaga
Enakkullae ketkkiren kelvigal pudhidhaaga
Female : Natpil malarum kaadhal
Azhaga da
Neeyum irundhaal ulagam
Siraga da
Kaadhal solla enakkum
Bayamada
Bayamada…aa…
Female : Yaakkai enadhu kaadhal
Unnadhu
Pookkum idhayam neeyae
Kandathu
Megam enadhu kaatril
Ullathu
Ennai asaikka thaano vandhathu
Female : Thedal illa nilam neeyeda
Tharugira thudippum neeyeda
Imaikkum imaiyum adhu neeyeda
Needhan endrum endrum ennathada
Male : Dialogue……….
Female : Irukkumo irukkumo idhu kaadhal unravaaga
Enakkullae ketkkiren kelvigal pudhidhaaga
Irukkumo irukkumo idhu kaadhal unravaaga
Enakkullae ketkkiren kelvigal pudhidhaaga
பாடகி : அணு ஆனந்த
இசை அமைப்பாளர் : ரஷாந்த் அர்வின்
பெண் : உன் விரல் தொடுகையில் மலர்கிறேன் நானே
பல முறை நெருங்கியும் தயங்கினேன் வீணே
உன் விரல் தொடுகையில் மலர்கிறேன் நானே
பல முறை நெருங்கியும் தயங்கினேன் வீணே
பெண் : உன்னை விட எனக்கு உலகம் ஏதடா
புது மொழி கேட்குதே நீ பேசும் போது டா
பெண் : இருக்குமோ இருக்குமோ இது காதல் உணர்வாக
எனக்குள்ளே கேட்கிறேன் கேள்விகள் புதிதாக
இருக்குமோ இருக்குமோ இது காதல் உணர்வாக
எனக்குள்ளே கேட்கிறேன் கேள்விகள் புதிதாக
பெண் : நட்பில் மலரும் காதல்
அழகடா
நீயும் இருந்தால் உலகம்
சிறகு டா
காதல் சொல்ல எனக்கும்
பயமடா
பயமடா…
பெண் : யாக்கை எனது காதல்
உன்னது
பூக்கும் இதயம் நீயே
கண்டது
மேகம் எனது காற்றில்
உள்ளது
என்னை அசைக்க தானோ வந்தது
பெண் : தேடல் இல்லா நிலம் நீயேடா
தருகிற துடிப்பும் நீயேடா
இமைக்கும் இமையும் அது நீயேடா
நீதான் எண்டும் என்றும் என்னதடா
வசனம் : ………………..
பெண் : இருக்குமோ இருக்குமோ இது காதல் உணர்வாக
எனக்குள்ளே கேட்கிறேன் கேள்விகள் புதிதாக
இருக்குமோ இருக்குமோ இது காதல் உணர்வாக
எனக்குள்ளே கேட்கிறேன் கேள்விகள் புதிதாக