Singers : Anirudh Ravichander and Shruthi Haasan

Music by : Anirudh Ravichander

Male : Un vizhigalil vizhuntha naatkalil naan
Tholainthathu athuvae pothumae – ver
Ethuvum vendamae penne

Un uyirinil kalantha naatkalil naan
Karainthathu athuvae pothumae – ver
Ethuvum vendamae penne

Male: En kanavinil vantha kaathaliyae
Kan vizhipathirkulae vanthayae
Naan thedi thedithaan alanjuten
En devathaya kandu pudichuten
Naan muzhusa ennathaan koduthuten
Ada unna vaangiten

Male : Nee thinam sirichaa pothumae
Vera ethuvum venamae naan vaazhavae
Naan unna rasicha pothumae
Vera ethuvum venamae naan vaazhavae

Male : Kaatru veesum thisai ellam
Nee pesum satham ketenae
Naan kaatraai maari povene anbae
Female : Un kai viral theendi sendralae
En iravugal neelum thannalae
Ini pagale virumba matenae anbae Male : anbae anbae anbae
Male : Azhagana intha kaadhal anbalae nijamaachu
Female : Uyirodu unathaaga nam kaadhal kalanthaachu
Kalanthaachu..Male : Oh..oh ..oh..

Male : Nee thinam sirichaa pothumae
Vera ethuvum venamae naan vaazhavae
Female : Naan unna rasicha pothumae
Vera ethuvum venamae naan vaazhavae

Male : {Un vizhigalil vizhuntha naatkalil naan
Tholainthathu athuvae pothumae – ver
Ethuvum vendamae penne

Female : Un uyirinil kalantha naatkalil naan
Karainthathu athuvae pothumae – ver
Ethuvum vendamae anbae} (2)

பாடகி : ஸ்ருதி ஹாசன்

பாடகா் : அனிருத் ரவிச்சந்தர்

இசையமைப்பாளா் : அனிருத் ரவிச்சந்தர்

ஆண் : உன் விழிகளில்
விழுந்த நாட்களில் நான்
தொலைந்தது அதுவே
போதுமே வோ் எதுவும்
வேண்டாமே பெண்ணே

உன் உயிரினில் கலந்த
நாட்களில் நான் கரைந்தது
அதுவே போதுமே வோ்
எதுவும் வேண்டாமே பெண்ணே

ஆண் : என் கனவினில்
வந்த காதலியே கண்
விழிப்பதிற்க்குள்ளே
வந்தாயே நான் தேடி
தேடித்தான் அலஞ்சுடேன்
என் தேவதைய கண்டு
புடிச்சுட்டேன் நான் முழுசா
என்னதான் கொடுத்துட்டேன்
அட உன்ன வாங்கிட்டேன்

ஆண் : நீ தினம் சிரிச்சா
போதுமே வேற எதுவும்
வேணாமே நான் வாழவே
நான் உன்ன ரசிச்சா போதுமே
வேற எதுவும் வேணாமே
நான் வாழவே

ஆண் : காற்று வீசும்
திசை எல்லாம் நீ பேசும்
சத்தம் கேட்டேனே நான்
காற்றாய் மாறி போவேனே அன்பே

பெண் : உன் கை விரல்
தீண்டி சென்றாலே என்
இரவுகள் நீளும் தன்னாலே
இனி பகலே விரும்ப
மாட்டேனே அன்பே
ஆண் : அன்பே அன்பே
அன்பே அழகான இந்த
காதல் அன்பாலே நிஜமாச்சு
பெண் : உயிரோடு உனதாக
நம் காதல் கலந்தாச்சு
கலந்தாச்சு ஆண் : ஓ ஓ ஓ

ஆண் : நீ தினம் சிரிச்சா
போதுமே வேற எதுவும்
வேணாமே நான் வாழவே
பெண் : நான் உன்ன ரசிச்சா
போதுமே வேற எதுவும்
வேணாமே நான் வாழவே

ஆண் : { உன் விழிகளில்
விழுந்த நாட்களில் நான்
தொலைந்தது அதுவே
போதுமே வோ் எதுவும்
வேண்டாமே பெண்ணே

பெண் : உன் உயிரினில் கலந்த
நாட்களில் நான் கரைந்தது
அதுவே போதுமே வோ்
எதுவும் வேண்டாமே அன்பே } (2)

 


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here