Singer : Harini

Music by : G. V. Prakash Kumar

Female : Un vizhigalil vizhunthu naan ezhugiren
Ezhunthum yen marubadi vizhugiren
Un paarvaiyil thondrida alaigiren
Alainthum yen marubadi tholaigiren
Orr nodiyum unnai naan pirinthaal
Porkalathai unarven uyiril
En aasai ellaam serthu
Orr kaditham varaigiren anbae..

Female : Un vizhigalil vizhunthu naan ezhugiren
Ezhunthum yen marubadi vizhugiren

Female : Dhoorathil thondridum megathai polavae
Naan unai paarkiren anbae
Saaralaai orr murai nee ennai theendinaai
Unakathu therintha anbae
En manam kaanalin neerena aaguma
Kaigalil seruma anbae
Nesikkum kaalam thaan veenena poguma
Ninaivugal serkkiren ingae
Aayinum kaadhalin kaigalil
Virumbiyae vizhugiren anbae

Female : Pookkalil thondridum vannangal polavae
Pengalin nenjam thaanada
Vannathu poochiyin vannangal polavae
Aangalin nenjam thaanada
Vannangal verena thondridum podhilum
Ennangal seruma anbae
Vannathu poochiyin siragugal modhavae
Idhazhgalum ullathae ingae
Aayinum kaadhalin kaigalil
Virumbiyae vizhugiren anbae

Female : Un vizhigalil vizhunthu naan ezhugiren
Ezhunthum yen marubadi vizhugiren

பாடகி : ஹாினி

இசையமைப்பாளா் : ஜி.வி. பிரகாஷ் குமாா்

பெண் : உன் விழிகளில்
விழுந்து நான் எழுகிறேன்
எழுந்தும் ஏன் மறுபடி
விழுகிறேன் உன் பாா்வையில்
தோன்றிட அலைகிறேன் அலைந்தும்
ஏன் மறுபடி தொலைகிறேன் ஓா்
நொடியும் உன்னை நான் பிாிந்தால்
போா்களத்தை உணா்வேன் உயிாில்
என் ஆசை எல்லாம் சோ்த்து ஓா்
கடிதம் வரைகிறேன் அன்பே

பெண் : உன் விழிகளில்
விழுந்து நான் எழுகிறேன்
எழுந்தும் ஏன் மறுபடி
விழுகிறேன்

பெண் : தூரத்தில் தோன்றிடும்
மேகத்தை போலவே நான்
உன்னை பாா்க்கிறேன் அன்பே
சாரலாய் ஓா் முறை நீ என்னை
தீண்டினாய் உனக்கது தொிந்த
அன்பே என் மனம் கானலின்
நீரென ஆகுமா கைகளில் சேருமா
அன்பே நேசிக்கும் காலம் தான்
வீணெண போகுமா நினைவுகள்
சோ்க்கிறேன் இங்கே ஆயினும்
காதலின் கைகளில் விரும்பியே
விழுகிறேன் அன்பே

பெண் : பூக்களில் தோன்றிடும்
வண்ணங்கள் போலவே
பெண்களின் நெஞ்சம் தானடா
வண்ணத்துப் பூச்சியின் வண்ணங்கள்
போலவே ஆண்களின் நெஞ்சம் தானடா
வண்ணங்கள் வேறென தோன்றிடும்
போதிலும் எண்ணங்கள் சேருமா அன்பே
வண்ணத்து பூச்சியின் சிறகுகள் மோதவே
இதழ்களும் உள்ளதே இங்கே ஆயினும்
காதலின் கைகளில் விரும்பியே
விழுகிறேன் அன்பே

பெண் : உன் விழிகளில்
விழுந்து நான் எழுகிறேன்
எழுந்தும் ஏன் மறுபடி
விழுகிறேன்

 


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here