Singer : M. K. Thyagaraja Bhagavathar

Music by : C. R. Subburaman

Male : Unaiyallaal oru thurumbasaiyumo
O paandurangaa ulagilae
Unaiyallaal oru thurumbasaiyumo
O paandurangaa ulagilae
Unaiyallaal oru
Thurumbasaiyumo…oo…oo…

Male : {Vinaiyendra peyaraal
Malaipola un thunba
Veyilil vaattuvadhum
Nin vilaiyaattu} (2)

Male : Unaiyallaal……..

Male : Irangi manam kanindhu
Annai pol parindhu
Irangi manam kanindhu
Annai pol parindhu
Inba thaalaattuvadhum
Ninnarul rangaa

Male : Unaiyallaal oru thurumbasaiyumo

Male : Maayaavadhaara prabo unnai
Maravaadha baakkiyam irundhaal
Maayaavadhaara prabo unnai
Maravaadha baakkiyam irundhaal
Maaya inba thunbangal ennai
Enna seiyum varadhaa
Jeya maadhavanae

Male : Unaiyallaal oru thurumbasaiyumo
Maaya inba thunbangal ennai
Enna seiyum varadhaa
Jeya maadhavanae
Unaiyallaal oru thurumbasaiyumo
O paandurangaa

Male : Dheenabandhu vittlaa jeya jeya
Paanduranga vittalaa
Dheenabandhu vittlaa jeya jeya
Paanduranga vittalaa
Dhayaasindhu vittlaa jeya jeya
Pandareesa vittlaa
Dhayaasindhu vittlaa jeya jeya
Pandareesa vittlaa

பாடகர் : எம். கே. தியாகராஜா பாகவதர்

இசையமைப்பாளர் : சி. ஆர். சுப்புராமன்

ஆண் : உனையல்லால் ஒரு துரும்பசையுமோ
ஓ பாண்டுரங்கா உலகிலே
உனையல்லால் ஒரு துரும்பசையுமோ
ஓ பாண்டுரங்கா உலகிலே
உனையல்லால் ஒரு
துரும்பசையுமோ…ஓ…ஓ…

ஆண் : {வினையென்ற பெயரால்
மலைபோலுந் துன்ப
வெய்யிலில் வாட்டுவதும்
நின் விளையாட்டு} (2)

ஆண் : உனையல்லால்…..

ஆண் : இரங்கி மனம் கனிந்து
அன்னைப் போல் பரிந்து
இரங்கி மனம் கனிந்து
அன்னைப் போல் பரிந்து
இன்பத் தாலாட்டுவதும்
நின்னருள் ரங்கா

ஆண் : உனையல்லால் ஒரு துரும்பசையுமோ

ஆண் : மாயாவதார ப்ரபோ உன்னை
மறவாத பாக்கியம் இருந்தால்
மாயாவதார ப்ரபோ உன்னை
மறவாத பாக்கியம் இருந்தால்
மாய இன்ப துன்பங்கள் என்னை
என்ன செய்யும் வரதா
ஜெய மாதவனே

ஆண் : உனையல்லால் ஒரு துரும்பசையுமோ
மாய இன்ப துன்பங்கள் என்னை
என்ன செய்யும் வரதா
ஜெய மாதவனே
உனையல்லால் ஒரு துரும்பசையுமோ
ஓ பாண்டுரங்கா

ஆண் : தீனபந்து விட்டலா ஜெய ஜெய
பாண்டுரங்க விட்டலா
தீனபந்து விட்டலா ஜெய ஜெய
பாண்டுரங்க விட்டலா
தயாசிந்து விட்டலா ஜெய ஜெய
பண்டரீச விட்டலா
தயாசிந்து விட்டலா ஜெய ஜெய
பண்டரீச விட்டலா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here