Singer : Hiphop Tamizha

Music Director : Hiphop Tamizha

Lyricist : Hiphop Tamizha

Male : Nee virumbinal
Unakkathu varum
Nee enthan varam
Pidithidu en karam
Un kaigal patri kadhal patri
Pesuvena dhinam
Sinam konda manam
Unnai kandal kulirnthidum

Male : Un kangal rendum rathinaam
Minnum adhu dhinam
Adhai kanumbothu
Yeno en nenjathil vetkam varum
Unnakathu theriyum
En vetkam unakku puriyum

Male : Idhai arindhum kooda ariyathathu pola
Nee kattum chella thimirum
Thinarum enthan idhayam
Maraippen naan adhaiyum
Kadhal veil yenil nee enthan madhiyam
Aruguil vanthal idhaya thudipu egirum
Minnal oliyai vida un vizhi veil athigam

Male : Baby i like all the things you do
Unnakenna pidika na ennapannanum
Baby i like the way you move
Un kooda kaiya korthu
Naa yaara vellanu

Male : I’mma do
Everything for you
Unakaaga ellam unakkaaga

Male : I’mma do
Everything for you
Unai kaana ellam unai kaana

Male : Unakaaga ellam unakkaaga
Unai kaana ellam unai kaana
Unakaaga ellam unakkaaga
Unai kaana ellam unai kaana
Unakaaga ellam unakkaaga
Unai kaana ellam unai kaana
Unakaaga ellam unakkaaga
Unai kaana ellam unai kaana

Male : Un kannam azhaga
En kaigal varudi
En nenjai thirudi sendra thirudi
Thirumbha kududi..ahaaa

Male : Ennodu irundhaal
Thonnooru varudam
Unnudan iruppen
Adi unai naan nenjil sumappen

பாடகர் : ஹிப்ஹாப் தமிழா

இசை அமைப்பாளர் : ஹிப்ஹாப் தமிழா

பாடல் ஆசிரியர் : ஹிப்ஹாப் தமிழா

ஆண் : நீ விரும்பினால்
உனக்கது வரும்
நீ எந்தன் வரம்
பிடித்திடு என் கரம்
உன் கைகள் பற்றி
காதல் பற்றி பேசுவேனா தினம்
சினம் கொண்ட மனம்
உன்னை கண்டால் குளிர்ந்திடும்

ஆண் : உன் கண்கள் ரெண்டும் ரத்தினம்
மின்னும் அது தினம்
அதை காணும் போது
ஏனோ என் நெஞ்சத்தில் வெட்கம் வரும்
உனக்கது தெரியும்
என் வெட்கம் உனக்கு புரியும்

ஆண் : இதை அறிந்தும் கூட அறியாதது போலே
நீ காட்டும் செல்ல திமிறம்
திணறும் எந்தன் இதயம்
மறைப்பேன் நான் அதையும்
காதல் வெயில் எனில் நீ எந்தன் மதியம்
அருகில் வந்தால் இதய துடிப்பு எகிறும்
மின்னல் ஒளியை விட உன் விழி வெயில் அதிகம்

ஆண் : பேபி ஐ லைக் ஆல் தி திங்ஸ் யூ டூ
உனக்கென்ன பிடிக்க நா என்னபண்ணனும்
பேபி ஐ லைக் தி வே யூ மூவ்
உன் கூட கைய கோர்த்து
நா யாரை வெல்லனு

ஆண் : ஐ டூ
எவரித்திங் பார் யூ
உனக்காக எல்லாம் உனக்காக

ஆண் : ஐ டூ
எவரித்திங் பார் யூ
உன்னை காண எல்லாம் உன்னை காண

ஆண் : உனக்காக எல்லாம் உனக்காக
உன்னை காண எல்லாம் உன்னை காண
உனக்காக எல்லாம் உனக்காக
உன்னை காண எல்லாம் உன்னை காண
உனக்காக எல்லாம் உனக்காக
உன்னை காண எல்லாம் உன்னை காண
உனக்காக எல்லாம் உனக்காக
உன்னை காண எல்லாம் உன்னை காண

ஆண் : உன் கன்னம் அழகு
என் கைகள் வருடி
என் நெஞ்சை திருடி சென்ற திருடி
திரும்ப குடுடி..ஆஹா

ஆண் : என்னோடு இருந்தால்
தொண்ணூறு வருடமம்
உன்னுடன் இருப்பேன்
ஆடி உன்னை நான் நெஞ்சில் சுமப்பேன்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here