Singers : Ananya Bhat and K.S. Hari Shankar

Music by : G. V. Prakash Kumar

Female : Unakkaana ulagam
Udhikindra tharunam
Imaikkindra nodiyil
Niram maarum muzhudhum

Female : Unakkaana kanavu
Ezhakkindra pozhuthu
Pirar kaanum kanavu
Avai yaavum unadhu

Male : Idhu kaalam ezhuthidum kanakku
Idhai maatra thudippathu edharkku
Avan kaattum vazhi undhan kizhakku
Sila kodi idhayam un ilakku

Female : Idhu thaan idhu thaan
Endhan thotram endrae
Theeyum neerum sollathendrum

Female : Idhu thaan idhu thaan
Endhan paadhai endrae
Vaanum kaatrum sellaathengum

Male : Thiruppangal nigazhum
Irudhayam negizhum
Silaaayiram siragugal soodidadi
Pudhu vaanil yeridadi
Pudhidhaaga maaridadi….hoo oo oo ooo

பாடகர்கள் : அனன்யா பாட் மற்றும் கே. எஸ். ஹரி ஷங்கர்

இசை அமைப்பாளர் : ஜி. வி. பிரகாஷ் குமார்

பெண் : உனக்கான உலகம்
உதிக்கின்ற தருணம்
இமைக்கின்ற நொடியில்
நிறம் மாறும் முழுதும்

பெண் : உனக்கான கனவு
இழக்கின்ற பொழுது
பிறர் காணும் கனவு
அவை யாவும் உனது

ஆண் : இது காலம் எழுதிடும் கணக்கு
இதை மாற்ற துடிப்பது எதற்கு
அவன் காட்டும் வழி உந்தன் கிழக்கு
சில கோடி இதயம் உன் இலக்கு

பெண் : இது தான் இது தான்
எந்தன் தோற்றம் என்றே
தீயும் நீரும் சொல்லாதென்றும்

பெண் : இது தான் இது தான்
எந்தன் பாதை என்றே
வானும் காற்றும் செல்லாதெங்கும்

ஆண் : திருப்பங்கள் நிகழும் இருதயம் நெகிழும்
சில ஆயிரம் சிறகுகள் சூடிடடி
புது வானில் ஏறிடடி
புதிதாக மாறிடடி ஹோ ஓ ஓ ஹோ …


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here