Singers : T. M. Soundarajan and P. Suseela

Music by : S. M. Subbaih Naidu

Female : Aa….aaa….aa…..aaa….aa…..
Aahaah…..aahaah…..aa…..aahaah…..aa….
Unakkaa theriyaathu….
Unakkaa theriyaathu….nilavae
Unakkaa theriyaathu….nilavae
Unakkaa theriyaathu….
Oorvalam varavum aavalai tharavum
Unakkaa theriyaathu….

Male : Unakkaa theriyaathu….
Unakkaa theriyaathu….nilavae
Unakkaa theriyaathu….nilavae
Unakkaa theriyaathu….
Ullaththai thodavum vellaththil varavum
Unakkaa theriyaathu….

Female : Menmaiyilum en penmaiyilum
Oru vegaththai koduththaayae
Ilam thanmaiyilum en thanimaiyilum
Oru thaagaththai aliththaayae
Nilavae…..Unakkaa theriyaathu….

Male : Yealmaiyilum siru thaazhmaiyilum
Naan iruppathai solvaayaa….aaa…..aa….aa….
ealmaiyilum siru thaazhmaiyilum
Naan iruppathai solvaayaa
Enthan ennaththukkum antha kannaththukkum
Oru inaiyillai arivaayaa

Female : Un ulagam ini en ulagam enum
Unmaiyai solvaayaa
Antha ponnulagam thanil poovulagam pera
Punnagai purivaayaa nilave

Female : Pozhuthu varum antha pozhuthu varu varai
Porumaiyil irupaayaa….aaa…..aa….aa….
Pozhuthu varum antha pozhuthu varu varai
Porumaiyil irupaayaa
Manam poruntha varum
Nilai nirainthu varum varai
Marainthe nirpaayaa
Manam poruntha varum
Nilai nirainthu varum varai
Marainthe nirpaayaa
Nilavae….unakkaa theriyaathu

Both : Unakkaa theriyaathu….nilavae
Unakkaa theriyaathu…
Oorvalam varavum aavalai tharavum
Unakkaa theriyaathu….nilavae
Unakkaa theriyaathu…

பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. சுசீலா

இசையமைப்பாளர் : எஸ். எம். சுப்பையா நாய்டு

பெண் : ஆ……ஆ……ஆ……ஆஅ….ஆஅ…..
ஆஹாஹ்…ஆஹாஹ்….ஆ…ஆஹாஹ்….ஆ…
உனக்கா தெரியாது…….
உனக்கா தெரியாது……நிலவே
உனக்கா தெரியாது……நிலவே
உனக்கா தெரியாது
ஊர்வலம் வரவும் ஆவலைத் தரவும்
உனக்கா தெரியாது……

ஆண் : உனக்கா தெரியாது…….
உனக்கா தெரியாது நிலவே
உனக்கா தெரியாது நிலவே
உனக்கா தெரியாது
உள்ளத்தை தொடவும் வெள்ளத்தில் வரவும்
உனக்கா தெரியாது…….

பெண் : மென்மையிலும் என் பெண்மையிலும்
ஒரு வேகத்தை கொடுத்தாயே
இளம் தன்மையிலும் என் தனிமையிலும்
ஒரு தாகத்தை அளித்தாயே
நிலவே……..உனக்கா தெரியாது….

ஆண் : ஏழ்மையிலும் சிறு தாழ்மையிலும்
நான் இருப்பதை சொல்வாயா…..ஆஅ……ஆ…..ஆ…
ஏழ்மையிலும் சிறு தாழ்மையிலும்
நான் இருப்பதை சொல்வாயா.
எந்தன் எண்ணத்துக்கும் அந்த கன்னத்துக்கும்
ஒரு இணையில்லை அறிவாயா
எந்தன் எண்ணத்துக்கும் அந்த கன்னத்துக்கும்
ஒரு இணையில்லை அறிவாயா
நிலவே……உனக்கா தெரியாது……

பெண் : உன் உலகம் இனி என் உலகம் எனும்
உண்மையை சொல்வாயா
அந்த பொன்னுலகம்தனில் பூவுலகம் பெற
புன்னைகை புரிவாயா நிலவே……

ஆண் : பொழுது வரும் அந்த பொழுது வரும் வரை
பொறுமையில் இருப்பாயா……ஆஅ…..ஆ…..ஆ…..
பொழுது வரும் அந்த பொழுது வரும் வரை
பொறுமையில் இருப்பாயா……
மனம் பொருந்த வரும்
நிலை நிறைந்து வரும் வரை
மறைந்தே நிற்பாயா
மனம் பொருந்த வரும்
நிலை நிறைந்து வரும் வரை
மறைந்தே நிற்பாயா
நிலவே….உனக்கா தெரியாது…..

இருவர் : உனக்கா தெரியாது……நிலவே
உனக்கா தெரியாது
ஊர்வலம் வரவும் ஆவலைத் தரவும்
உனக்கா தெரியாது……நிலவே
உனக்கா தெரியாது


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here