Singers : Ghantasala and Leela
Music by : Ghantasala
Female : Unakkagavae naan uyir vaazhthenae
Ulavum thaabamae enai nagaithaalumae
Unakkagavae naan uyir vaazhthenae
Female : Vinmadhi vaanil mugil serndhaalum
En mana vaazhvil irul soozhndhaalum
Unakkagavae naan uyir vaazhthenae
Male : Viragathin kanavae sugamaagadha
Idhayathin ninaivae inimai aagaatha
Viragathin kanavae sugamaagadha
Idhayathin ninaivae inimai aagaatha
Pirivinil kaanum inbathai pola
Per inbam yethundoo..ooo
Uyir ooviyamae unaiyae piriyen
Unadhu dhiyanamae nanae maraven
Uyir ooviyamae unaiyae piriyen
Female : Idhayamae unnai inaindhu sendraalum
Inba kanavellaam maraindhu vittalum
Inaiyaedhum illa premaiyinaalae
Idhu dhaan puvi melae
Unakkagavae naan uyir vaazhthenae
Male : Kanavilum neeyae ninaivilum neeyae
Mana maaligaiyil magizhum deviyae
Ulagamae yaavum ondraayinum
En udalum uyirum neeyae…ae….
Uyir ooviyamae unaiyae piriyen
Female : Ulavum thaabamae enai nagaithaalumae
Unakkagavae naan uyir vaazhthenae
பாடகர்கள் : கண்டசாலா மற்றும் லீலா
இசையமைப்பாளர் : கண்டசாலா
பெண் : உனக்காகவே நான் உயிர் வாழ்ந்தேனே
உலவும் தாபமே எனை நகைத்தாலுமே
உனக்காகவே நான் உயிர் வாழ்ந்தேனே
பெண் : விண்மதி வானில் முகில் சேர்ந்தாலும்
என் மன வானில் இருள் சூழ்ந்தாலும்
உனக்காகவே நான் உயிர் வாழ்ந்தேனே
ஆண் : விரகத்தின் கனவே சுகமாகாதா
இதயத்தின் நினைவே இனிமையாகாதா
விரகத்தின் கனவே சுகமாகாதா
இதயத்தின் நினைவே இனிமையாகாதா
பிரிவினில் காணும் இன்பத்தைப் போல
பேரின்பம் ஏதுண்டோ….ஓஒ
உயிர் ஓவியமே உனையே பிரியேன்
உனது தியானமே நானே மறவேன்
உயிர் ஓவியமே உனையே பிரியேன்
பெண் : இதயமே உன்னை இணைந்து சென்றாலும்
இன்பக் கனவிலே மறைந்து விட்டாலும்
இணையேதுமில்லா பிரேமையினாலே
இதுதான் புவி மேலே
உனக்காகவே நான் உயிர் வாழ்ந்தேனே
ஆண் : கனவிலும் நீயே நினைவிலும் நீயே
மன மாளிகையில் மகிழும் தேவியே
உலகமே யாவும் ஒன்றாயினும்
என் உடலும் உயிரும் நீயே…..ஏ….
உயிர் ஓவியமே உனையே பிரியேன்
பெண் : உலவும் தாபமே எனை நகைத்தாலுமே
உனக்காகவே நான் உயிர் வாழ்ந்தேனே