Unakkagave Pirantha Song Lyrics is a track from Srivalli Tamil Film– 1961, Starring Sivaji Ganesan, T. R. Mahalingam, J. P. Chandrababu, V. R. Rajagopal, C. R. Parthiban, Vijayakumar, Padmini, Ragini, Rukmani, C. K. Saraswathi and Lakshmi. This song was sung by T. R. Mahalingam and the music was composed by G. Ramanathan. Lyrics works are penned by Thanjai N. Ramaiah Dass.
Singer : T. R. Mahalingam
Music Director : G. Ramanathan
Lyricist : Thanjai N. Ramaiah Dass
Male : Unakkagavae pirandha azhagan
Female : Yaar avan
Male : Unakkagavae pirandha murugan
Female : Ennadhu murugana
Male : Unakkagavae pirandha azhagan
Thiru uruvaana maal marugan vel murugan
Unakkagavae pirandha azhagan
Thiru uruvaana maal marugan vel murugan
Unakkagavae pirandha azhagan
Male : Ninaithaale ullamum kaniyaadha
Ninaithaale ullamum kaniyaadha
Senthamizh nidhiyaana padhiyodu magizhvaai sadha
Inaiyattra veeran kumaran thirumurugan
Inaiyattra veeran kumaran thirumurugan
Vettri vadivelan sakthi umai balan
Mayil ulava bhuvanamadhil
Unakkagavae pirandha azhagan
Male : Paramanin netri kannil avatharithaan
Paramanin netri kannil avatharithaan
Murugan saravana poigai thannil uruveduthaan
Paramanin netri kannil avatharithaan
Murugan saravana poigai thannil uruveduthaan
Karamadhil malaimagal kanindhe anaithida
Aarumugathodu udal ondraanaan
Aarumugathodu udal ondraanaan
Anbar thozhum paadhan aarumughanathan
Kuravar kulam perumaiyura
Unakkagavae pirandha azhagan
Male : Androrunaal kutti…eee aaaaaa
Androrunaal kutti bhrammanai sirai seidhu
Aakkum thozhil purindha marai vedhan
Kundramarndhae andru gurubaranai nindru
Kundramarndhae andru gurubaranai nindru
Thandhaikubhadhesam seidha gurunadhan
Thandhaikubhadhesam seidha gurunadhan
Male : Sathru savgaaran bakthar ubakaaran
Thirumaname purindhidavae
Unakkaagave pirandha azhagan
Thiru uruvaana maal murugan vel murugan
Unakkaagave pirandha azhagan
பாடகர் : டி. ஆர். மஹாலிங்கம்
இசை அமைப்பாளர் : ஜி. ராமநாதன்
பாடல் ஆசிரியர் : தஞ்சை என். ராமைய்யா தாஸ்
ஆண் : உனக்காகவே பிறந்த அழகன்
பெண் : யார் அவன்
ஆண் : உனக்காகவே பிறந்த முருகன்
பெண் : என்னது முருகனா
ஆண் : உனக்காகவே பிறந்த அழகன்
திரு உருவான மால் மருகன் வேல் முருகன்
உனக்காகவே பிறந்த அழகன்
திரு உருவான மால் மருகன் வேல் முருகன்
உனக்காகவே பிறந்த அழகன்
ஆண் : நினைத்தாலே உள்ளமும் கனியாதா
நினைத்தாலே உள்ளமும் கனியாதா
செந்தமிழ் நிதியான பதியோடு மகிழ்வாய் சதா
இணையற்ற வீரன் குமரன் திருமுருகன்
இணையற்ற வீரன் குமரன் திருமுருகன்
வெற்றி வடிவேலன் சத்தி உமை பாலன்
மயில் உலவ புவனமதில்
உனக்காகவே பிறந்த அழகன்
ஆண் : பரமனின் நெற்றிக் கண்ணில் அவதரித்தான்
பரமனின் நெற்றிக் கண்ணில் அவதரித்தான்
முருகன் சரவணப் பொய்கை தன்னில் உருவெடுத்தான்
பரமனின் நெற்றிக் கண்ணில் அவதரித்தான்
முருகன் சரவணப் பொய்கை தன்னில் உருவெடுத்தான்
கரமதில் மலைமகள் கனிந்தே அணைந்திட
ஆறுமுகத்தோடு உடல் ஒன்றானான்
ஆறுமுகத்தோடு உடல் ஒன்றானான்
அன்பர் தொழும் பாதன் ஆறுமுகநாதன்
குறவர் குளம் பெருமையுற
உனக்காகவே பிறந்த அழகன்
ஆண் : அன்றொரு நாள் குட்டி …இ
அன்றொரு நாள் குட்டி பிரம்மனை சிறை செய்து
ஆக்கும் தொழில் புரிந்த மறை வேதன்
குன்றமர்ந்தே அன்று குருபரனை நின்று
குன்றமர்ந்தே அன்று குருபரனை நின்று
தந்தைக் குபதேசம் செய்த குருநாதன்
தந்தைக் குபதேசம் செய்த குருநாதன்
ஆண் : சத்ரு சகாரன் பக்தர் உபகாரன்
திருமணம் புரிந்திடவே……
உனக்காகவே பிறந்த அழகன்
திரு உருவான மால் மருகன் வேல் முருகன்
உனக்காகவே பிறந்த அழகன்