Singers : P. U. Chinnappa and Kannamba

Music by : G. Ramanathan

Male : Unakkaen veen kavalai
Ulagamellam paandurangan kuzhandhaigal
Unakkaen veen kavalai

Female : Kavalai illadhavarkku pendatti pillai yen
Kavalai illadhavarkku pendatti pillai yen
Kaashaayam aniyalaamae
Pendatti pillai yen kaashayam aniyalaamae

Male : Kaashaya veshathai kandaal mayanguveno
Kaashaya veshathai kandaal mayanguveno
Vittalan enndrennamo paedhaai
Kaashaya veshathai kandaal mayanguveno
Vittalan enndrennamo paedhaai

Female : Ungal kabada vaedhaanthathai kettaal
Ungal kabada vaedhaanthathai kettaal
Ulagam kai kotti sirikkadhoo
Ulagam kai kotti sirikkadhoo

Male : Ulagu sirithaalum unmaikku azhivundoo
Ulagu sirithaalum unmaikku azhivundoo
Uyar dheivam endhan vittobha
Uyar dheivam endhan vittobha

Female : Avar ungal pasi theerpaar
Paanai satti samaippaar
Avar ungal pasi theerpaar
Paanai satti samaippaar
Asaiyaamal amarndhirungal
Neengal asaiyaamal amarnthirungal

பாடகர்கள் : பி. யு. சின்னப்பா மற்றும் கண்ணாம்பா

இசை அமைப்பாளர் : ஜி. ராமநாதன்

ஆண் : உனக்கேன் வீண் கவலை
உலகமெல்லாம் பாண்டுரங்கன் குழந்தைகள்
உனக்கேன் வீண் கவலை

பெண் : கவலை இல்லாதவர்க்கு பெண்டாட்டி பிள்ளை ஏன்
கவலை இல்லாதவர்க்கு பெண்டாட்டி பிள்ளை ஏன்
காஷாயம் அணியலாமே…..
பெண்டாட்டி பிள்ளை ஏன் காஷாயம் அணியலாமே

ஆண் : காஷாய வேஷத்தை கண்டால் மயங்குவனோ
காஷாய வேஷத்தை கண்டால் மயங்குவனோ
விட்டலன் என்றெண்ணமோ பேதாய்
காஷாய வேஷத்தை கண்டால் மயங்குவனோ
விட்டலன் என்றெண்ணமோ பேதாய்..

பெண் : உங்கள் கபட வேதாந்தத்தை கேட்டால்
உங்கள் கபட வேதாந்தத்தை கேட்டால்
உலகம் கைக் கொட்டி சிரிக்காதோ
உலகம் கைக் கொட்டி சிரிக்காதோ

ஆண் : உலகு சிரித்தாலும் உண்மைக்கு அழிவுண்டோ
உலகு சிரித்தாலும் உண்மைக்கு அழிவுண்டோ
உயர் தெய்வம் எந்தன் விட்டோபா
உயர் தெய்வம் எந்தன் விட்டோபா

பெண் : அவர் உங்கள் பசித் தீர்ப்பார்
பானை சட்டி சமைப்பார்
அவர் உங்கள் பசித் தீர்ப்பார்
பானை சட்டி சமைப்பார்
அசையாமல் அமர்ந்திருங்கள்
நீங்கள் அசையாமல் அமர்ந்திருங்கள்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here