Singers : Vijay Antony and Shakthisree Gopalan

Music by : Vijay Antony

Female : Unakena naan enakena
Nee ninaikayil inikudhae
Udalena naan uyirena nee
Irupadhu pidikudhae

Female : Unadhuyiraai enadhuyirum
Ulavida thudikudhae
Thani oru naan thani oru nee
Ninaikavum valikudhae

Female : Idhayathai etharkaaga
Etharkaaga idam maatrinaai
Inikum oru thunbathai
Kudi yetrinaai

Female : Pudhumaigal thandhu
Magizhchiyil ennai aazhtha
Parisugal thedi pidipaai

Female : Kasandhidum seidhi vandhaal
Pagirndhida pakam nee irupaai
Noi yena konjam paduthaal
Thaai yena maari anaipaai
Unadhu kaadhalil vizhundhen

Female : Aruginil vaa aruginil vaa
Idaiveli valikudhae
Unadhuyiril enadhuyirai
Ootrida thudikudhae

Female : Naanena nee nee ena
Naan inaindhida pidikudhae
Pudhu uzhagam pudhu sarugam
Padaithida thavikudhae

Female : Mazhai veyil kaatrodu
Boogambam vandhaalumae
Unadhu madi naan
Thoonkum veedagumae

Female : Aruginil vandhu
Madiyinil saaindhu paduthaal
Melliya kuralil isaipaai

Female : Maarbinil mugathai pudhaithaal
Koondhalai kodhi kodupaai
Anaipinil mayangi kidanthaal
Asainthida kooda marupaai
Unadhu kaadhalil vizhundhen

Female : Maranamae
Bayanthidum thoorathil
Naamum vaazhgindrom

Female : Manidha nilai thaandi pogirom
Ini namakendrum pirivillaiyae oh ho hoo pirivillaiyae

Male : Enakena yedhuvum seithaai
Unakena enna naan seiven
Pongidum nenjin unarvai
Sollavum vaarthai pothaadhae

Male : Vizhigalin oram thulirkum
Oru thuli neerae sollatum
Unadhu kaadhalil vizhundhen

Female : Unakena naan enakena
Nee ninaikayil inikudhae
Udalena naan uyirena nee
Irupadhu pidikudhae ….

பாடகி : சக்திஸ்ரீ கோபாலன்

பாடகர் : விஜய் ஆன்டனி

இசையமைப்பாளர் : விஜய் ஆன்டனி

பெண் : உனக்கென நான்
எனக்கென நீ நினைக்கையில்
இனிக்குதே உடலென நான்
உயிரென நீ இருப்பது
பிடிக்குதே

பெண் : உனதுயிராய் எனதுயிரும்
உலவிட துடிக்குதே தனியொரு
நான் தனியொரு நீ நினைக்கவும்
வலிக்குதே

பெண் : இதயத்தை எதற்காக
எதற்காக இடம் மாற்றினாய்
இனிக்கும் ஒரு துன்பத்தை
குடியேற்றினாய்

பெண் : புதுமைகள் தந்து
மகிழ்ச்சியில் என்னை
ஆழ்த்த பரிசுகள் தேடி
பிடிப்பாய்

பெண் : கசந்திடும் சேதி
வந்தால் பகிர்ந்திட பக்கம்
நீ இருப்பாய் நோயென
கொஞ்சம் படுத்தால் தாய்
என மாறி அணைப்பாய்
உனது காதலில் விழுந்தேன்

பெண் : அருகினில் வா
அருகினில் வா இடைவெளி
வலிக்குதே உனதுயிரில்
எனதுயிரை ஊற்றிட
துடிக்குதே

பெண் : நானென நீ நீ
என நான் இணைந்திட
பிடிக்குதே புது உலகம்
புது சருகம் படைத்திட
தவிக்குதே

பெண் : மழை வெயில்
காற்றோடு பூகம்பம்
வந்தாலுமே உனதுமடி
நான் தூங்கும் வீடாகுமே

பெண் : அருகினில் வந்து
மடியினில் சாய்ந்து படுத்தால்
மெல்லிய குரலில் இசைப்பாய்

பெண் : மார்பினில் முகத்தை
புதைத்தால் கூந்தலை கோதி
கொடுப்பாய் அணைப்பினில்
மயங்கி கிடந்தால் அசைந்திட
கூட மறுப்பாய் உனது காதலில்
விழுந்தேன்

பெண் : மரணமே பயந்திடும்
தூரத்தில் நாமும் வாழ்கின்றோம்

பெண் : மனித நிலை தாண்டி
போகிறோம் இனி நமக்கென்றும்
பிரிவில்லையே ஓஹோ ஹோ
பிரிவில்லையே

ஆண் : எனக்கென எதுவும்
செய்தாய் உனக்கென என்ன
நான் செய்வேன் பொங்கிடும்
நெஞ்சின் உணர்வை சொல்லவும்
வார்த்தை போதாதே

ஆண் : விழிகளின் ஓரம்
துளிர்க்கும் ஒரு துளி நீரே
சொல்லட்டும் உனது
காதலில் விழுந்தேன்

பெண் : உனக்கென நான்
எனக்கென நீ நினைக்கையில்
இனிக்குதே உடலென நான்
உயிரென நீ இருப்பது
பிடிக்குதே


tamil chat room

Added by

Shanthi

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here