Singer : Sujatha

Music by : Sirpy

Female : Unakkena unakkena pirandhenae
Uyirena unarvena kalandhenae

Female : Unakkena unakkena pirandhenae
Uyirena unarvena kalandhenae
Idhayathai idhayathai izhandhenae
Imaigalil kanavugal sumandhenae

Female : Unakkena unakkena pirandhenae
Uyirena unarvena kalandhenae

Chorus : ………………….

Female : Thiruvizha pola kaadhalthaan
Adhil neeyum naanum tholaivomaa
Dhinasari seidhi thaalgalil
Nammai thedum seidhi tharuvomaa

Female : Sri rama jeyathai pol
Unadhu peyarai dhinam ezhudhi paarkkiren
Kili ondrai vaangi un perai koori
Dhinam solla ketkiren

Female : Ada oru kodi sirippil
Un siripin osai
Uyir varai ketkiradhae

Female : Unakkena unakkena pirandhenae
Uyirena unarvena kalandhenae
Idhayathai idhayathai izhandhenae
Imaigalil kanavugal sumandhenae

Chorus : ………………….

Female : Kadalaaga neeyum maarinaal
Adhil moozhgi moozhgi alaiyaaven
Nerupaaga neeyum maarinaal
Adhil saambalaagum varam ketpen

Male : Aridhaaram poosum oru vaanavillai
Parisaaga ketkiraai
Unnai saerathaanae yugam thorum
Mannil avathaaram aagiraen

Female : Adhu poi endrabodhu
Unnodu pesum kanavugal vendugiren

Female : Unakkena unakkena pirandhenae
Uyirena unarvena kalandhenae
Idhayathai idhayathai izhandhenae
Imaigalil kanavugal sumandhenae

Female : Unakkena unakkena pirandhenae
Uyirena unarvena kalandhenae
Idhayathai idhayathai izhandhenae
Imaigalil kanavugal sumandhenae

பாடகி : சுஜாதா

இசையமைப்பாளர் : சிற்பி

பெண் : உனக்கென உனக்கென பிறந்தேனே……
உயிரென உணர்வென கலந்தேனே……

பெண் : உனக்கென உனக்கென பிறந்தேனே……
உயிரென உணர்வென கலந்தேனே……
இதயத்தை இதயத்தை இழந்தேனே
இமைகளில் கனவுகள் சுமந்தேனே

பெண் : உனக்கென உனக்கென பிறந்தேனே……
உயிரென உணர்வென கலந்தேனே……

குழு : …………………………….

பெண் : திருவிழா போல காதல்தான்
அதில் நீயும் நானும் தொலைவோமா
தினசரி செய்தி தாள்களில்
நம்மை தேடும் செய்தி தருவோமா…….

பெண் : ஸ்ரீ ராம ஜெயத்தை போல்
உனது பெயரை தினம் எழுதி பார்க்கிறேன்
கிளி ஒன்றை வாங்கி உன் பேரை கூறி
தினம் சொல்ல கேட்கிறேன்

பெண் : அட ஒரு கோடி சிரிப்பில்
உன் சிரிப்பின் ஓசை
உயிர் வரை கேட்கிறதே

பெண் : உனக்கென உனக்கென பிறந்தேனே……
உயிரென உணர்வென கலந்தேனே……
இதயத்தை இதயத்தை இழந்தேனே
இமைகளில் கனவுகள் சுமந்தேனே

குழு : …………………………….

பெண் : கடலாக நீயும் மாறினால்
அதில் மூழ்கி மூழ்கி அலையாவேன்
நெருப்பாக நீயும் மாறினால்
அதில் சாம்பலாகும் வரம் கேட்பேன்

ஆண் : அாிதாரம் பூசும் ஒரு வானவில்லை
பரிசாக கேட்கிறாய்
உன்னை சேரதானே யுகம் தோறும்
மண்ணில் அவதாரம் ஆகிறேன்

பெண் : அது பொய் என்றபோது
உன்னோடு பேசும் கனவுகள் வேண்டுகிறேன்

பெண் : உனக்கென உனக்கென பிறந்தேனே……
உயிரென உணர்வென கலந்தேனே……
இதயத்தை இதயத்தை இழந்தேனே
இமைகளில் கனவுகள் சுமந்தேனே

பெண் : உனக்கென உனக்கென பிறந்தேனே……
உயிரென உணர்வென கலந்தேனே……
இதயத்தை இதயத்தை இழந்தேனே
இமைகளில் கனவுகள் சுமந்தேனே


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here