Singers : S. P. Shailaja and P. S. Sasirekha

Music by : Shankar Ganesh

Lyrics by : Vaali

Female : Unakkoru purushan varuvaanaa
Uruvaththa paruvaththa thoduvaanaa
Female : Kadhai kadhaiyaaga solvaanaa
Kadhakadhpellaam tharuvaanaa

Female : Edhaiyedhaiyo nenaichchukittu
Manasukkullae mayanguriyae
Female : Singaara chella kuttiyae
Erumbu vanthu thingaatha vellakkattiyae

Chorus : …………………

Female : Erode-tu manja poosi kulippaa
Iva eppothum konji pesi sirippaa
Aa…..erode-tu manja poosi kulippaa
Iva eppothum konji pesi sirippaa

Female : Kalyaanam aana raaththiri
Iva thindaaduvaa avan panthaaduvaan
Kalyaanam aana raaththiri
Iva thindaaduvaa avan panthaaduvaan

Female : Kannaththil kannam vachchu
Saedhi ellaam pesuvaan
Machchaanin kaippattaa koosuvaa

Female : Unakkoru purushan varuvaanaa
Uruvaththa paruvaththa thoduvaanaa
Female : Kadhai kadhaiyaaga solvaanaa
Kadhakadhpellaam tharuvaanaa

Female : Edhaiyedhaiyo nenaichchukittu
Manasukkullae mayanguriyae
Female : Singaara chella kuttiyae
Erumbu vanthu thingaatha vellakkattiyae

Chorus : …………………

Female : Maaraappu selakkattu mayakkam
Adhu maappilla nenja thottu izhukkum
Aa…..maaraappu selakkattu mayakkam
Adhu maappilla nenja thottu izhukkum

Female : Kannaala paattu paaduvaa
Avan thaal poduvaan iva paai poduvaa
Kannaala paattu paaduvaa
Avan thaal poduvaan iva paai poduvaa

Female : Aayiram aasaigalai nenjil kondu thudippaa
Aanaalum vetkkappattu maraippaa
Chorus : Hoi

Female : Unakkoru purushan varuvaanaa
Uruvaththa paruvaththa thoduvaanaa
Female : Kadhai kadhaiyaaga solvaanaa
Kadhakadhpellaam tharuvaanaa

Female : Edhaiyedhaiyo nenaichchukittu
Manasukkullae mayanguriyae
Female : Singaara chella kuttiyae
Erumbu vanthu thingaatha vellakkattiyae

Chorus : …………………

Female : Anjaaru maasam ponaa masakka
Appa maangaaya niththam ketpaa kadikka
Hoi anjaaru maasam ponaa masakka
Appa maangaaya niththam ketpaa kadikka

Female : Aang…..thannaalae pesi kolluvaa….aa…
Ava santhosaththa udal thallaattaththa

Female : Maamiyaar paaththuputtu oorukkellaam solluvaa
Thaayaagum nalla naala ennuvaa

Female : Unakkoru purushan varuvaanaa
Uruvaththa paruvaththa thoduvaanaa
Female : Kadhai kadhaiyaaga solvaanaa
Kadhakadhpellaam tharuvaanaa

Female : Edhaiyedhaiyo nenaichchukittu
Manasukkullae mayanguriyae
Female : Singaara chella kuttiyae
Erumbu vanthu thingaatha vellakkattiyae….ae….

பாடகர்கள் : எஸ். பி. ஷைலஜா மற்றும் பி. எஸ். சசிரேகா

இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ்

பாடலாசிரியர் : வாலி

பெண் : உனக்கொரு புருஷன் வருவானா
உருவத்த பருவத்த தொடுவானா
பெண் : கதை கதையாக சொல்வானா
கதகதப்பெல்லாம் தருவானா

பெண் : எதையெதையோ நெனச்சுகிட்டு
மனசுக்குள்ளே மயங்கிறியே
பெண் : சிங்கார செல்லக் குட்டியே
எறும்பு வந்து திங்காத வெல்லக்கட்டியே…

குழு : ……………………..

பெண் : ஈரோட்டு மஞ்சப் பூசி குளிப்பா
இவ எப்போதும் கொஞ்சி பேசி சிரிப்பா
ஆ…..ஈரோட்டு மஞ்சப் பூசி குளிப்பா
இவ எப்போதும் கொஞ்சி பேசி சிரிப்பா

பெண் : கல்யாணம் ஆன ராத்திரி……
இவ திண்டாடுவா அவன் பந்தாடுவான்
கல்யாணம் ஆன ராத்திரி……
இவ திண்டாடுவா அவன் பந்தாடுவான்

பெண் : கன்னத்தில் கன்னம் வச்சு
சேதி எல்லாம் பேசுவான்
மச்சானின் கைப்பட்டா கூசுவா…

பெண் : உனக்கொரு புருஷன் வருவானா
உருவத்த பருவத்த தொடுவானா
பெண் : கதை கதையாக சொல்வானா
கதகதப்பெல்லாம் தருவானா

பெண் : எதையெதையோ நெனச்சுகிட்டு
மனசுக்குள்ளே மயங்கிறியே
பெண் : சிங்கார செல்லக் குட்டியே
எறும்பு வந்து திங்காத வெல்லக்கட்டியே…

குழு : ஹோய் ஹோய் ஹோய்
ஹோய்ஹோய்ஹோய் ஹோய்
ஹோய் ஹோய் ஹோய்
ஹோய்ஹோய்ஹோய் ஹோய்

பெண் : மாராப்பு சேலக்கட்டு மயக்கும்
அது மாப்பிள்ள நெஞ்சத் தொட்டு இழுக்கும்
ஆ……மாராப்பு சேலக்கட்டு மயக்கும்
அது மாப்பிள்ள நெஞ்சத் தொட்டு இழுக்கும்

பெண் : கண்ணால பாட்டு பாடுவா
அவன் தாள் போடுவான் இவ பாய் போடுவா
கண்ணால பாட்டு பாடுவா
அவன் தாள் போடுவான் இவ பாய் போடுவா

பெண் : ஆயிரம் ஆசைகளை நெஞ்சில் கொண்டு துடிப்பா
ஆனாலும் வெட்கப்பட்டு மறைப்பா
குழு : ஹோய்….

பெண் : உனக்கொரு புருஷன் வருவானா
உருவத்த பருவத்த தொடுவானா
பெண் : கதை கதையாக சொல்வானா
கதகதப்பெல்லாம் தருவானா

பெண் : எதையெதையோ நெனச்சுகிட்டு
மனசுக்குள்ளே மயங்கிறியே
பெண் : சிங்கார செல்லக் குட்டியே
எறும்பு வந்து திங்காத வெல்லக்கட்டியே…..ஏ….

குழு : ……………………………

பெண் : அஞ்சாறு மாசம் போனா மசக்க
அப்ப மாங்காய நித்தம் கேட்பா கடிக்க
ஹோய் அஞ்சாறு மாசம் போனா மசக்க
அப்ப மாங்காய நித்தம் கேட்பா கடிக்க

பெண் : ஆங்…தன்னாலே பேசிக் கொள்ளுவா….ஆ…..
அவ சந்தோஷத்த உடல் தள்ளாட்டத்த

பெண் : மாமியார் பாத்துபுட்டு ஊருக்கெல்லாம் சொல்லுவா
தாயாகும் நல்ல நாள எண்ணுவா…..

பெண் : ஹோய் உனக்கொரு புருஷன் வருவானா
உருவத்த பருவத்த தொடுவானா
பெண் : கதை கதையாக சொல்வானா
கதகதப்பெல்லாம் தருவானா

பெண் : எதையெதையோ நெனச்சுகிட்டு
மனசுக்குள்ளே மயங்கிறியே
பெண் : சிங்கார செல்லக் குட்டியே
எறும்பு வந்து திங்காத வெல்லக்கட்டியே…..ஏ….


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here