Singers : S. P. Balasubrahmanyam and B. Vasantha

Music by : K. Vijaya Bhaskar

Lyrics by : Vaali

Chorus : …………….

Female : Unakku naan sontham enakku nee sontham
Unakku naan sontham enakku nee sontham
Pirikka yaarundu valaiththu kollungal
Olinthu marainthaal valaiththu pidippaen

Female : Unakku naan sontham enakku nee sontham

Female : Anaikkindra karangalai maraippathu sariyaa
Adikkadi anaippavan maraivathu muraiyaa
Anaikkindra karangalai maraippathu sariyaa
Adikkadi anaippavan maraivathu muraiyaa

Female : Oru tharam anaiththaal idhazhgalai koduppaen
Olinthu marainthaal valaiththu pidippaen

Female : Unakku naan sontham enakku nee sontham

Male : Valaiyinil vizhunthathu azhagiya kalaimaan
Tharaiyinil nazhuviya pon meen
Valaiyinil vizhunthathu azhagiya kalaimaan
Tharaiyinil nazhuviya pon meen
Oru pakkam marainthaal marupakkam varuvaen
Olinthu marainthaal valaiththu pidippaen

Female : Unakku naan sontham enakku nee sontham

Female : Azhagiya kuruvigal siragugal varuga
Pazhagiya karangalil paasaththai tharuga

Male : Azhagiya kuruvigal siragugal varuga
Pazhagiya karangalil paasaththai tharuga
Uravinai valarppaen pirivinai thavirppaen
Olinthu marainthaal valaiththu pidippaen

Female : Unakku naan sontham enakku nee sontham

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் பி. வசந்தா

இசையமைப்பாளர் : கே. விஜய பாஸ்கர்

பாடலாசிரியர் : வாலி

குழு : ……………………………..

பெண் : உனக்கு நான் சொந்தம் எனக்கு நீ சொந்தம்
உனக்கு நான் சொந்தம் எனக்கு நீ சொந்தம்
பிரிக்க யாருண்டு வளைத்து கொள்ளுங்கள்
ஒளிந்து மறைந்தால் வளைத்து பிடிப்பேன்

பெண் : உனக்கு நான் சொந்தம் எனக்கு நீ சொந்தம்

பெண் : அணைக்கின்ற கரங்களை மறைப்பது சரியா
அடிக்கடி அணைப்பவன் மறைவது முறையா
அணைக்கின்ற கரங்களை மறைப்பது சரியா
அடிக்கடி அணைப்பவன் மறைவது முறையா

பெண் : ஒரு தரம் அணைத்தால் இதழ்களை கொடுப்பேன்
ஒளிந்து மறைந்தால் வளைத்து பிடிப்பேன்

பெண் : உனக்கு நான் சொந்தம் எனக்கு நீ சொந்தம்

ஆண் : வலையினில் விழுந்தது அழகிய கலைமான்
தரையினில் நழுவிய பொன் மீன்
வலையினில் விழுந்தது அழகிய கலைமான்
தரையினில் நழுவிய பொன் மீன்
ஒரு பக்கம் மறைந்தால் மறுபக்கம் வருவேன்
ஒளிந்து மறைந்தால் வளைத்து பிடிப்பேன்

ஆண் : உனக்கு நான் சொந்தம் எனக்கு நீ சொந்தம்

பெண் : அழகிய குருவிகள் சிறகுக்குள் வருக
பழகிய கரங்களில் பாசத்தை தருக

ஆண் : அழகிய குருவிகள் சிறகுக்குள் வருக
பழகிய கரங்களில் பாசத்தை தருக
உறவினை வளர்ப்பேன் பிரிவினை தவிர்ப்பேன்
ஒளிந்து மறைந்தால் வளைத்து பிடிப்பேன்

ஆண் : உனக்கு நான் சொந்தம் எனக்கு நீ சொந்தம்

tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT

"Dragon"Vazhithunaiye Song: Click Here