Singer : Ranjith

Music by : Yuvan Shankar Raja

Male : Unakkullae Mirugam
Thoongivida ninaikum
Ezhundhu adhu nadandhaal
Erimalaigal vedikum

Male : Kanavugalai unavaai
Kettu adhu thudikum
Unnai adhu vilungi
Undhan kaiyil kodum

Male : Erikaamal thaen-adai kidaikaadhu
Udhaikaamal pandhu adhu ezhumbaadhu
Vali adhudhaan uyir pilaikkum
Idhu varai iyarkayin vidhi idhuthaan
Idhuthaan idhuthaan idhuthaan….

Male : Naragam adhil
Neeyum vazhndhaal
Mirugamena maara vendum
Bali koduthu bayamuruthu
Vetta vetta thalai nimirthu

Male : Ulagamadhu urundai illai
Nizhlal ulagil vadivam illai
Ilakanathai nee udaithu
Thatti thatti adhai nimirthu

Male : Ingu nanban yaarum illayae
Edhirkum pagaivan yaarum illayae
Endrum neethaan unaku nanbanae
Endrum neethaan unaku pagaivanae

Male : Vali adhudhaan uyir pilaikkum
Idhu varai iyarkayin vidhi idhuthaan

Male : Mudhal adiyil nadunga vendum
Maru adiyil adanga vendum
Meendu vandhaal meendum adi
Marupadi marana adi…

Male : Adikadi nee irakka vendum
Marupadiyum pirakka vendum
Urakathilum vizhithiru nee
Iru vizhiyum thirandha padi

Male : Ini neethaan unnaku thollayae
Endrum neethan unaku ellayae
Nee thottaai kilikum ullayae
Valigal irundhum valikka villayae

Male : Vali adhudhaan uyir pilaikkum
Idhu varai iyarkayin vidhi idhuthaan

பாடகா் : ரஞ்சித்

இசையமைப்பாளா் : யுவன் சங்கர் ராஜா

ஆண் : உனக்குள்ளே மிருகம்
தூங்கிவிட நினைக்கும்
எழுந்து அது நடந்தால்
எரிமலைகள் வெடிக்கும்

ஆண் : கனவுகளை உணவாய்
கேட்டு அது துடிக்கும் உன்னை
அது விழுங்கி உந்தன் கையில்
கொடும்

ஆண் : எரிக்காமல் தேன்
அடை கிடைக்காது
உதைக்காமல் பந்து அது
எழும்பாது வலி அதுதான்
உயிர் பிழைக்கும் இது வரை
இயற்கையின் விதி இதுதான்
இதுதான் இதுதான் இதுதான்

ஆண் : நரகம் அதில்
நீயும் வாழ்ந்தால்
மிருகமென மாற
வேண்டும் பலி கொடுத்து
பயமுறுத்து வெட்ட வெட்ட
தலை நிமிர்த்து

ஆண் : உலகமது உருண்டை
இல்லை நிழலால் உலகில்
வடிவம் இல்லை இல்ல
கணத்தை நீ உடைத்து
தட்டி தட்டி அதை நிமிர்த்து

ஆண் : இங்கு நண்பன்
யாரும் இல்லையே
எதிாிக்கும் பகைவன்
யாரும் இல்லையே
என்றும் நீதான் உனக்கு
நண்பனே என்றும் நீதான்
உனக்கு பகைவனே

ஆண் : வலி அதுதான்
உயிர் பிழைக்கும் இது
வரை இயற்கையின்
விதி இதுதான்

ஆண் : முதல் அடியில்
நடுங்க வேண்டும் மறு
அடியில் அடங்க வேண்டும்
மீண்டு வந்தால் மீண்டும்
அடி மறுபடி மரண அடி

ஆண் : அடிக்கடி நீ இறக்க
வேண்டும் மறுபடியும் பிறக்க
வேண்டும் உறக்கத்திலும்
விழித்திரு நீ இரு விழியும்
திறந்த படி

ஆண் : இனி நீதான் உனக்கு
தொல்லையே என்றும் நீதான்
உனக்கு எல்லையே நீ தொட்டாய்
கிழிக்கும் உள்ளயே வழிகள் இருந்தும்
வலிக்க வில்லையே

ஆண் : வலி அதுதான்
உயிர் பிழைக்கும் இது
வரை இயற்கையின்
விதி இதுதான்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here