Singer : T. M. Soundararajan

Music by : Ragava Naidu

Lyrics by : Veerapandiyan

Male : Unakkum enakkum uravu thanthathu yaaro
Naam ulaga inba payanam sellum kadhal thaero

Male : Unakkum enakkum uravu thanthathu yaaro
Naam ulaga inba payanam sellum kadhal thaero
Un kannam thaen kinnam
Un ennam paal vannam
Pon vandae poochendae kalkandae odivaa
Pon vandae poochendae kalkandae odivaa

Male : Unakkum enakkum uravu thanthathu yaaro
Naam ulaga inba payanam sellum kadhal thaero

Male : ……………….

Male : Pudhumai pennae yaen unakku
Innum vetkamaa
Intha pudhiya paadam naan unakku solli tharattuma
Pudhiya paadam naan unakku solli tharattumaa

Male : Iniya kadhaigal yaen unakku pazhakkamillaiyaa
Iniya kadhaigal yaen unakku pazhakkamillaiyaa
Idhaya vaanil neeyum naanum aadipaadalaam

Female and Male :
Aahaa….oho…aahaa….aahaa….laalaalaalaalalaalalaa……

Male : Unakkum enakkum uravu thanthathu yaaro
Naam ulaga inba payanam sellum kadhal thaero

Male : Unakkum enakkum uravu thanthathu yaaro
Naam ulaga inba payanam sellum kadhal thaero
Un kannam thaen kinnam
Un ennam paal vannam
Pon vandae poochendae kalkandae odivaa

Female and Male :
Aahaa….oho…aahaa….aahaa….laalaalaalaalalaalalaa……
Lalalaa lalalaa lalalaa……

பாடகர் : டி. எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : ராகவா நாய்டு

பாடலாசிரியர் : வீரபாண்டியன்

ஆண் : உனக்கும் எனக்கும் உறவு தந்தது யாரோ
நாம் உலக இன்ப பயணம் செல்லும் காதல் தேரோ

ஆண் : உனக்கும் எனக்கும் உறவு தந்தது யாரோ
நாம் உலக இன்ப பயணம் செல்லும் காதல் தேரோ
உன் கன்னம் தேன் கிண்ணம்
உன் எண்ணம் பால் வண்ணம்
பொன் வண்டே பூச்செண்டே கல்கண்டே ஓடிவா
பொன் வண்டே பூச்செண்டே கல்கண்டே ஓடிவா

ஆண் : உனக்கும் எனக்கும் உறவு தந்தது யாரோ
நாம் உலக இன்ப பயணம் செல்லும் காதல் தேரோ

ஆண் : …………………

ஆண் : புதுமை பெண்ணே ஏன் உனக்கு
இன்னும் வெட்கமா
இந்த புதிய பாடம் நான் உனக்கு சொல்லித் தரட்டுமா
புதிய பாடம் நான் உனக்கு சொல்லித் தரட்டுமா

ஆண் : இனிய கதைகள் ஏன் உனக்கு பழக்கமில்லையா
இனிய கதைகள் ஏன் உனக்கு பழக்கமில்லையா
இதய வானில் நீயும் நானும் ஆடிப்பாடலாம்

பெண் மற்றும் ஆண் :
ஆஹா…ஓஹோ..ஆஹா…ஆஹா…லாலாலாலாலலாலலா…..

ஆண் : உனக்கும் எனக்கும் உறவு தந்தது யாரோ
நாம் உலக இன்ப பயணம் செல்லும் காதல் தேரோ

ஆண் : கலை அழகே நீ எனக்கு கண்கள் அல்லவா
இனி மணவறையில் நான் உனக்கு கணவனல்லவா
மணவறையில் நான் உனக்கு கணவனல்லவா
புது மலரே நீ எனக்கு தேவையல்லவா
புது மலரே நீ எனக்கு தேவையல்லவா
பருவக் கால தேரில் சென்று உலகை ஆளலாம்

பெண் மற்றும் ஆண் :
ஆஹா…ஓஹோ..ஆஹா…ஆஹா…லாலாலாலாலலாலலா…..

ஆண் : உனக்கும் எனக்கும் உறவு தந்தது யாரோ
நாம் உலக இன்ப பயணம் செல்லும் காதல் தேரோ
உன் கன்னம் தேன் கிண்ணம்
உன் எண்ணம் பால் வண்ணம்
பொன் வண்டே பூச்செண்டே கல்கண்டே ஓடிவா

பெண் மற்றும் ஆண் :
ஆஹா…ஓஹோ..ஆஹா…ஆஹா…லாலாலாலாலலாலலா…..
லலலா லலலா லலலா……….

tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT

"Dragon"Vazhithunaiye Song: Click Here