Singer : L. R. Anjali

Music by : Vijaya Bhaskar

Female : Unakkum enakkum uravu thandha
Iraivan vaazhga
Inikka inikka inbam thandha
Kaalam vaazhga kaalam vaazhga

Female : Unakkum enakkum uravu thandha
Iraivan vaazhga
Inikka inikka inbam thandha
Kaalam vaazhga kaalam vaazhga

Female : Maarbodu unnai naan alli anaippen
Kaanadha per inbam naanindru kaanbaen

Female : Kaanadha per inbam naanindru kaanbaen
Nee sindhum muthangal thaen endru kolvaen
Thaen endru kolvaen

Female : Unakkum enakkum uravu thandha
Iraivan vaazhga
Inikka inikka inbam thandha
Kaalam vaazhga kaalam vaazhga

Female : Rojavin raaja endru ennai azhaippen
Yaar vandhu thaduthaalum naan unnai piriyaen

Female : Yaar vandhu thaduthaalum naan unnai piriyaen
Nee thantha vaazhvukku naan nandri solvaen
Naan nandri solvaen

Female : Unakkum enakkum uravu thandha
Iraivan vaazhga
Inikka inikka inbam thandha
Kaalam vaazhga kaalam vaazhga

Female : Paalodu pazhangal nee unna vendum
Pasiyaari madi meedhu vilaiyaadu vendum

Female : Pasiyaari madi meedhu vilaiyaadu vendum
Vilaiyaanda maykkathil nee thoonga vendum
Nee thoonga vendum

Female : Unakkum enakkum uravu thandha
Iraivan vaazhga
Inikka inikka inbam thandha
Kaalam vaazhga kaalam vaazhga

பாடகி : எல். ஆர். அஞ்சலி

இசையமைப்பாளர் : விஜய பாஸ்கர்

பெண் : உனக்கும் எனக்கும் உறவு தந்த
இறைவன் வாழ்க
இனிக்க இனிக்க இன்பம் தந்த
காலம் வாழ்க காலம் வாழ்க

பெண் : உனக்கும் எனக்கும் உறவு தந்த
இறைவன் வாழ்க
இனிக்க இனிக்க இன்பம் தந்த
காலம் வாழ்க காலம் வாழ்க

பெண் : மார்போடு உன்னை நான் அள்ளி அணைப்பேன்
காணாத பேரின்பம் நானின்று காண்பேன்

பெண் : காணாத பேரின்பம் நானின்று காண்பேன்
நீ சிந்தும் முத்தங்கள் தேன் என்று கொள்வேன்
தேன் என்று கொள்வேன்

பெண் : உனக்கும் எனக்கும் உறவு தந்த
இறைவன் வாழ்க
இனிக்க இனிக்க இன்பம் தந்த
காலம் வாழ்க காலம் வாழ்க

பெண் : ரோஜாவின் ராஜா என்றுன்னை அழைப்பேன்
யார் வந்து தடுத்தாலும் நான் உன்னை பிரியேன்

பெண் : யார் வந்து தடுத்தாலும் நான் உன்னை பிரியேன்
நீ தந்த வாழ்வுக்கு நான் நன்றி சொல்வேன்
நான் நன்றி சொல்வேன்

பெண் : உனக்கும் எனக்கும் உறவு தந்த
இறைவன் வாழ்க
இனிக்க இனிக்க இன்பம் தந்த
காலம் வாழ்க காலம் வாழ்க

பெண் : பாலோடு பழங்கள் நீ உண்ண வேண்டும்
பசியாறி மடி மீது விளையாட வேண்டும்

பெண் : பசியாறி மடி மீது விளையாட வேண்டும்
விளையாண்ட மயக்கத்தில் நீ தூங்க வேண்டும்
நீ தூங்க வேண்டும்

பெண் : உனக்கும் எனக்கும் உறவு தந்த
இறைவன் வாழ்க
இனிக்க இனிக்க இன்பம் தந்த
காலம் வாழ்க காலம் வாழ்க


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here