Singers : Saindhavi and Balaji Sree
Music by : Deepan Chakravarthy
Lyrics by : Uma Devi
Female : Unakkum enakkum irukkum uravai
Kaatru vandhu kadhai ezhudhaadho
Manadhil kidakkum ninaivin alaiyai
Kaadhal vandhu thaazh thiravaadho
Female : Irul vandhu thazhuvugaiyil
Nizhal vittu vilagidalaam
Sithathilae padhindhadhellaam
Nithairaiyil kalaindhiduma
Female : Malaigal irandu
Viralgal pidithu nadanthu poguthae
Pogaadha dhooram poaga
Kaalgal yengudhae
Female : Mazhaiyin thuligal tharaiyil vilundhu
Tholaindhu poguma
Un thozhlil saayum
Indha nodiyum tholaiyuma
Female : Oororam vandhu unai thedi ninnu
Kaalamum kaaval naan kaathidanum
Nee illaiyendraal en vaazhvu
Poyinnu angaeyae kallaganum
Male : Kannae nee anga kallaagum podhu
Unai yendhi thaangum naan mannaaganum
Kaathodu kaatha moochodu moochaagi
Onnodu onnaaganum
Female : Andha yezhu jenmam kooda edhukku
Haa..aaa..aaa…
Andha yezhu jenmam kooda edhukku
Ada indha nodi podhum enakku
Uyir vittu pogum podhum
Unna mattum sumakk avenum
Male : Indha vaeli thaandi odum kilaiya
Indha jaadhi sanam killi eriyum
Mannil paayum kaadhal vaera
Indha ooru enna senjidum
Female : Malaigal irandu viralagl pidithu
Nadanthu poguthae
Poagaadha dhooram poga
Kaalgal yengudhae
Female : Mazhaiyin thuligal tharaiyil vilundhu
Tholaindhu poguma
Un thozhlil saayum
Indha nodiyum tholaiyuma
பாடகர்கள் : சைந்தவி மற்றும் பாலாஜி ஸ்ரீ
இசை அமைப்பாளர் : தீபன் சக்ரவத்தி
பாடல் ஆசிரியர் : உமாதேவி
பெண் : உனக்கும் எனக்கும் இருக்கும் உறவை
காற்று வந்து கதை எழுதாதோ!
மனதில் கிடக்கும் நினைவின் அலையை
காதல் வந்து தாழ் திறவாதோ!
பெண் : இருள் வந்து தழுவகையில்
நிழல் விட்டு விலகிடலாம்
சித்தத்தில் பதிந்ததெல்லாம்
நித்திரையில் கலைந்திடுமா!
பெண் : மலைகள் இரண்டு
விரல்கள் பிடித்து நடந்து போகுதே!
போகாத தூரம் போக
கால்கள் ஏங்குதே!
பெண் : மழையின் துளிகள் தரையில் விழுந்து
தொலைந்து போகுமா!
உன் தோளில் சாயும்
இந்த நொடியும் தொலையுமா!
பெண் : ஊரோரம் வந்து உனைத் தேடி நின்னு
காலமும் காவல் நான் காத்திடனும்
நீ இல்லையென்றால் என் வாழ்வு
பொய்யென்னு அங்கே கல்லாகனும்
ஆண் : கண்ணே! நீ அங்க கல்லாகும் போது
உனை எந்தி தாங்கும் மண்ணாகனும்
காத்தோடு காத்தா மூச்சோடு மூச்சாகி
ஒன்னோடு ஒன்னாகனும்
பெண் : அந்த ஏழு ஜென்மம் கூட எதுக்கு….
ஹா .ஆ
அந்த ஏழு ஜென்மம் கூட எதுக்கு
இந்த நொடி போதும் எனக்கு
உயிர் விட்டு போகும் போதும்
உன்ன மட்டும் சுமக்க வேணும்
ஆண் : இந்த வேலி தாண்டி ஓடும் கிளைய
இந்த சாதி ஜனம் கிள்ளி எறியும்
மண்ணில் பாயும் காதல் வெற
இந்த ஊரு என்ன செஞ்சிடும்
பெண் : மலைகள் இரண்டு விரல்கள் பிடித்து
நடந்து போகுதே!
போகாத தூரம் போக
கால்கள் ஏங்குதே!
பெண் : மழையின் துளிகள் தரையில் விழுந்து
தொலைந்து போகுமா!
உன் தோளில் சாயும்
இந்த நொடியும் தொலையுமா!