Singer : Vani Jairam

Music by : Shankar Ganesh

Lyrics by : Vaali

Female : Unakkum kelambuthu paattu
Enakkum kelambuthu haan
Unakkum kelambuthu paattu
Enakkum kelambuthu
Kettu odambu silirkkuthu
Naadi narambu thudikkuthu

Female : Thoda thoda thoda kai padapadapada
Thoda thoda thoda kai padapadapada
Kuliruthu nilaavilae ammaadi aaththaadiyo

Female : Unakkum kelambuthu paattu
Enakkum kelambuthu
Kettu odambu silirkkuthu
Naadi narambu thudikkuthu

Female : Udhattil ulla rasamthaan
Naan koduppen unthan vasamthaan
Udhattil ulla rasamthaan
Naan koduppen unthan vasamthaan

Female : Munnaadi paaththaa poovaattam
Pinnaadi paaththaa therottam
Munnaadi paaththaa poovaattam
Pinnaadi paaththaa
Unakkena piranthathu varasolli azhaikkuthu vaa
Onnodu onnaagalaam

Female : Unakkum kelambuthu paattu
Enakkum kelambuthu
Kettu odambu silirkkuthu
Naadi narambu thudikkuthu

Female : Thoda thoda thoda kai padapadapada
Thoda thoda thoda kai padapadapada
Kuliruthu nilaavilae ammaadi aaththaadiyo

Female : Unakkum kelambuthu paattu
Enakkum kelambuthu
Kettu odambu silirkkuthu
Naadi narambu thudikkuthu

Female : Azhaichaa vanthu anaippen
Thaen kulaththil unnai nanaippen
Azhaichaa vanthu anaippen
Thaen kulaththil unnai nanaippen

Female : Aalaagi nanum naalaachchu
Paalaana meni noolaachchu
Aalaagi nanum naalaachchu
Paalaana meni noolaachchu
Kodhkkira ilamaiyum thavikkira thanimaiyum
Thaalaamal thallaaduthu

Female : Unakkum kelambuthu paattu
Enakkum kelambuthu
Kettu odambu silirkkuthu
Naadi narambu thudikkuthu

Female : Thoda thoda thoda kai padapadapada
Thoda thoda thoda kai padapadapada
Kuliruthu nilaavilae ammaadi aaththaadiyo

Female : Unakkum kelambuthu paattu
Enakkum kelambuthu
Kettu odambu silirkkuthu
Naadi narambu thudikkuthu

பாடகி : வாணி ஜெய்ராம்

இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ்

பாடலாசிரியர் : வாலி

பெண் : உனக்கும் கெளம்புது பாட்டு
எனக்கும் கெளம்புது ஹான்
உனக்கும் கெளம்புது பாட்டு
எனக்கும் கெளம்புது
கேட்டு ஒடம்பு சிலிர்க்குது
நாடி நரம்பு துடிக்குது

பெண் : தொடத்தொடத் தொட கைப் படப்படப்பட
தொடத்தொடத் தொட கைப் படப்படப்பட
குளிருது நிலாவிலே அம்மாடி ஆத்தாடியோ

பெண் : உனக்கும் கெளம்புது பாட்டு
எனக்கும் கெளம்புது
கேட்டு ஒடம்பு சிலிர்க்குது
நாடி நரம்பு துடிக்குது

பெண் : உதட்டில் உள்ள ரசம்தான்
நான் கொடுப்பேன் உந்தன் வசம்தான்
உதட்டில் உள்ள ரசம்தான்
நான் கொடுப்பேன் உந்தன் வசம்தான்

பெண் : முன்னாடி பாத்தா பூவாட்டம்
பின்னாடி பாத்தா தேராட்டம்
முன்னாடி பாத்தா பூவாட்டம்
பின்னாடி பாத்தா தேராட்டம்
உனக்கென பிறந்தது வரச்சொல்லி அழைக்குது வா
ஒன்னோடு ஒண்ணாகலாம்…….

பெண் : உனக்கும் கெளம்புது பாட்டு
எனக்கும் கெளம்புது
கேட்டு ஒடம்பு சிலிர்க்குது
நாடி நரம்பு துடிக்குது

பெண் : தொடத்தொடத் தொட கைப் படப்படப்பட
தொடத்தொடத் தொட கைப் படப்படப்பட
குளிருது நிலாவிலே அம்மாடி ஆத்தாடியோ

பெண் : உனக்கும் கெளம்புது பாட்டு
எனக்கும் கெளம்புது
கேட்டு ஒடம்பு சிலிர்க்குது
நாடி நரம்பு துடிக்குது

பெண் : அழைச்சா வந்து அணைப்பேன்
தேன் குளத்தில் உன்னை நனைப்பேன்
அழைச்சா வந்து அணைப்பேன்
தேன் குளத்தில் உன்னை நனைப்பேன்

பெண் : ஆளாகி நானும் நாளாச்சு
பாலான மேனி நூலாச்சு
ஆளாகி நானும் நாளாச்சு
பாலான மேனி நூலாச்சு
கொதிக்கிற இளமையும் தவிக்கிற தனிமையும்
தாளாமல் தள்ளாடுது……..

பெண் : உனக்கும் கெளம்புது பாட்டு
எனக்கும் கெளம்புது
கேட்டு ஒடம்பு சிலிர்க்குது
நாடி நரம்பு துடிக்குது

பெண் : தொடத்தொடத் தொட கைப் படப்படப்பட
தொடத்தொடத் தொட கைப் படப்படப்பட
குளிருது நிலாவிலே அம்மாடி ஆத்தாடியோ

பெண் : உனக்கும் கெளம்புது பாட்டு
எனக்கும் கெளம்புது
கேட்டு ஒடம்பு சிலிர்க்குது
நாடி நரம்பு துடிக்குது


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here