Singers : Keerthana Kunalan and Yazin Nizar

Music by : Sagishna Xavier

Male : Dialogue ……….

Female : Unatharugil…
Naan kandenae kaadhal ariguri
En vizhi vazhiyil…
Enai theendum un kaadhal thuli thuli

Male : Nee enai thodaamalae
Melgiraai koodavae
Theigiren oigiren
Veezhgiren thadu maariyae

Female : Unatharugil…
Naan kandenae kaadhal ariguri
Male : En vizhi vazhiyil…
Enai theendum un kaadhal thuli thuli

Male : Kadigaaram mullum mella asainthida
Ketkumae uyir osai
Kangal moodi kangal thiranthida
Maayamaagi povathaen

Female : Pogum thooram thooramae
Puriyaadha kaadhalae
Vaazhum kaalam yaavumae
Enai kollaamal kolladhae nee

Female : Unatharugil…
Naan kandenae kaadhal ariguri
En vizhi vazhiyil…
Enai theendum un ..mm…

Female : Veesum kaatril undhan vaasam
Thaedinen dhinam thoorumae
Un mounam ennai mella kollum
Nerangal varaathu mei

Male : Vaanam engum neeyadi
Neelam ennilae
Serum kaalam koodavae
Ullam thindaadi kondaaduthae

Male : Unatharugil…
Naan kandenae kaadhal ariguri
En vizhi vazhiyil…
Enai theendum un kaadhal thuli thuli

Female : Nee enai thodaamalae
Melgiraai koodavae
Theigiren oigiren
Veezhgiren thadu maariyae

Male : Unatharugil…
Naan kandenae kaadhal ariguri
En vizhi vazhiyil…
Enai theendum un kaadhal thuli thuli

பாடகர்கள் : கீர்த்தனா குணாளன் மற்றும் யாசின் நிசார்

இசையமைப்பாளர் : சகிஷ்ணா சேவியர்

ஆண் : வசனம் ……………………….

பெண் : உணதருகில்
நான் கண்டேனே காதல் அறிகுறி
என் விழி வழியில்….
எனை தீண்டும் உன் காதல் துளி துளி

ஆண் : நீ எனை தொடாமலே
மெல்கிறாய் கூடவே
தேய்கிறேன் ஓய்கிறேன்
வீழ்கிறேன் தடுமாறியே

பெண் : உணதருகில்
நான் கண்டேனே காதல் அறிகுறி
ஆண் : என் விழி வழியில்….
எனை தீண்டும் உன் காதல் துளி துளி

ஆண் : கடிகாரம் முள்ளும் மெல்ல அசைந்திட
கேட்குமே உயிர்ஓசை
கண்கள் மூடி கண்கள் திறந்திட
மாயமாகி போவதேன்

பெண் : போகும் தூரம் தூரமே
புரியாத காதலே
வாழும் காலம் யாவுமே
எனை கொல்லாமல் கொல்லாதே நீ

பெண் : உணதருகில்
நான் கண்டேனே காதல் அறிகுறி
என் விழி வழியில்….
எனை தீண்டும் உன்….ம்ம்ஹிம்….

பெண் : வீசும் காற்றில் உந்தன் வாசம்
தேடினேன் தினம் தோறுமே
உன் மௌனம் என்னை மெல்ல கொல்லும்
நேரங்கள் வராது மெய்

ஆண் : வானம எங்கும் நீயடி
நீளம் என்னிலே
சேரும் காலம் கூடவே
உள்ளம் திண்டாடி கொண்டாடுதே

ஆண் : உணதருகில்
நான் கண்டேனே காதல் அறிகுறி
என் விழி வழியில்….
எனை தீண்டும் உன் காதல் துளி துளி

பெண் : நீ எனை தொடாமலே
மெல்கிறாய் கூடவே
தேய்கிறேன் ஓய்கிறேன்
வீழ்கிறேன் தடுமாறியே

ஆண் : உணதருகில்
நான் கண்டேனே காதல் அறிகுறி
என் விழி வழியில்….
எனை தீண்டும் உன் காதல் துளி துளி


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here