Singers : P. Susheela and L. R. Eswari

Music Director : Vishwanathan Ramamoorthy

Lyricist : Kannadasan

Female : Hoo oo oo hoo oo
Hoo oo oo oo hoo

Female : Unadhu malar kodiyilae
Enadhu malar madiyilae
Unadhu malar kodiyilae
Enadhu malar madiyilae
Unadhu nilaa vinnilae
Enadhu nilaa kannilae
Unadhu nilaa vinnilae
Enadhu nilaa kannilae

Female : Unadhu malar kodiyilae
Enadhu malar madiyilae

Female : Hnmm mm mm hmm mm mm
Hoo oo oo oo hoo
Unadhu malar kodiyilae
Enadhu malar kaiyile
Unadhu malar kodiyilae
Enadhu malar kaiyile
Unadhu nilaa vannilae
Enadhu nilaa arugile
Unadhu nilaa vannilae
Enadhu nilaa arugile
Unadhu malar kodiyilae
Enadhu malar kaiyile

Female : Kan mayangip payanam pogum
Unadhu thonii kadalilae
Kan mayangip payanam pogum
Unadhu thonii kadalilae

Female : Kaalam paarththu vandhu serum
Enadhu thoni karaiyilae
Kaalam paarththu vandhu serum
Enadhu thoni karaiyilae

Female : Kaatrinaalum mazaiyinaalum
Enadhu sondham maarumaa

Female : Kaayumaa kaniyumaa
Kaiyil vandhu serumaa
Kaiyil vandhu serumaa

Female : Unadhu malar kodiyilae
Enadhu malar madiyilae
Unadhu nilaa vinnilae
Enadhu nilaa kannilae
Unadhu malar kodiyilae
Enadhu malar madiyilae

Female : Pirandhapodhu pirandha sondham
Inaindhadhamaa ninaivilae

Female : Valarndhapodhu valarndha sondham
Malarndhadhamaa manadhilae

Female : Aatru vellam thadaiyai meeri
Paayndhu sellum avaridam

Female : Aasaiyaa.. innumaa…
Andha nenjam ennidam
Andha nenjam ennidam

Female : Unadhu malar kodiyilae
Enadhu malar madiyilae
Unadhu nilaa vinnilae
Enadhu nilaa kannilae
Unadhu malar kodiyilae
Enadhu malar madiyilae

பாடகர்கள் : பி. சுஷீலா மற்றும் எல். ஆர். ஈஸ்வரி

இசை அமைப்பாளர் : விஸ்வநாதன் ராமமூர்த்தி

பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்

பெண் : ஹோ ஓ ஓ ஹோ ஓ
ஹோ ஓ ஓ ஹோ ஓ
உனது மலர் கொடியிலே
எனது மலர் மடியிலே
உனது மலர் கொடியிலே
எனது மலர் மடியிலே
உனது நிலா விண்ணிலே
எனது நிலா கண்ணிலே..
உனது நிலா விண்ணிலே
எனது நிலா கண்ணிலே…

பெண் : உனது மலர் கொடியிலே
எனது மலர் மடியிலே

பெண் : ம்ம்ம்ம்…..ஓஓஓஹொ
உனது மலர் கொடியிலே
எனது மலர் கையிலே
உனது மலர் கொடியிலே
எனது மலர் கையிலே
உனது நிலா வானிலே
எனது நிலா அருகிலே
உனது நிலா வானிலே
எனது நிலா அருகிலே

பெண் : உனது மலர் கொடியிலே
எனது மலர் கையிலே

பெண் : கண் மயங்கிப் பயணம் போகும்
உனது தோணி கடலிலே
கண் மயங்கிப் பயணம் போகும்
உனது தோணி கடலிலே

பெண் : காலம் பார்த்து வந்து சேரும்
எனது தோணி கரையிலே
காலம் பார்த்து வந்து சேரும்
எனது தோணி கரையிலே

பெண் : காற்றினாலும் மழையினாலும்
எனது சொந்தம் மாறுமா

பெண் : காயுமா கனியுமா
கையில் வந்து சேருமா
கையில் வந்து சேருமா

பெண் : உனது மலர் கொடியிலே
எனது மலர் மடியிலே
உனது நிலா விண்ணிலே
எனது நிலா கண்ணிலே…
உனது மலர் கொடியிலே
எனது மலர் மடியிலே

பெண் : பிறந்தபோது பிறந்த சொந்தம்
இருந்ததம்மா நினைவிலே

பெண் : வளர்ந்தபோது வளர்ந்த சொந்தம்
மலர்ந்ததம்மா மனதிலே

பெண் :ஆற்று வெள்ளம் தடையை மீறி
பாய்ந்து செல்லும் அவரிடம்

பெண் :ஆசையா இன்னுமா
அந்த நெஞ்சம் என்னிடம்
அந்த நெஞ்சம் என்னிடம்

பெண் : உனது மலர் கொடியிலே
எனது மலர் மடியிலே
உனது நிலா விண்ணிலே
எனது நிலா கண்ணிலே…
உனது மலர் கொடியிலே
எனது மலர் மடியிலே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here