Singer : K. S. Chitra

Music by : Gangai Amaran

Female : Aaa……aa…….aaa…..aaah….
Aah…..aah….aaa….aa….aa….aa….

Female : Unavu sellavillai sagiyae
Urakkam kollavillai
Unavu sellavillai sagiyae
Urakkam kollavillai

Female : Manam virumbavillai sagiyae
Malar pidikkavillai……oo….

Female : Unavu sellavillai sagiyae
Urakkam kollavillai…..

Female : Paalum kasanthathadi sagiyae
Padukkai nonthathadi
Kolak kili mozhiyum seviyil
Kuththal eduththathadi…

Female : Naalu vayiththiyarum inimael
Nambutharkillai endraar
Paalaththu joshiyanum giragam
Paduththum endru vittaan…mmm m….

Female : Unavu sellavillai sagiyae
Urakkam kollavillai
Unavu sellavillai sagiyae
Urakkam kollavillai……

பாடகி : கே. எஸ். சித்ரா

இசையமைப்பாளர் : கங்கை அமரன்

பெண் : ஆஅ……ஆ…..ஆஅ……ஆஹ்….
ஆஹ்….ஆஹ்….ஆஅ……ஆ…..ஆ…..ஆ…..

பெண் : உணவு செல்லவில்லை சகியே
உறக்கம் கொள்ளவில்லை……
உணவு செல்லவில்லை சகியே
உறக்கம் கொள்ளவில்லை…..

பெண் : மணம் விரும்பவில்லை சகியே
மலர் பிடிக்க வில்லை……ஓ…..

பெண் : உணவு செல்லவில்லை சகியே
உறக்கம் கொள்ளவில்லை….

பெண் : பாலும் கசந்தடி சகியே
படுக்கை நொந்ததடி….
கோலக் கிளிமொழியும் செவியில்
குத்தலெடுத்ததடி………ஈ……

பெண் : நாலு வயித்தியரும் இனிமேல்
நம்புதற்கில்லை என்றார்
பாலத்துச் சோசியனும் கிரகம்
படுத்தும் என்று விட்டான்……ம்ம்ம் ம்……

பெண் : உணவு செல்லவில்லை சகியே
உறக்கம் கொள்ளவில்லை……
உணவு செல்லவில்லை சகியே
உறக்கம் கொள்ளவில்லை……


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here