Singer : K. Jamunarani

Music by : G. K. Venkatesh

Lyrics by : M. K. Aathmanathan

Female : Unga manasu oru dhinusu
Indha vayasu romba chinnansirusu
Naan sonnalum puriyadha ragasiyam
En kannaana kanna idhu avasiyam

Female : Unga manasu oru dhinusu
Indha vayasu romba chinnansirusu
Naan sonnalum puriyadha ragasiyam
En kannaana kanna idhu avasiyam

Female : Ilamaiyil mogam mudhumaiyil sogam
Iyarkkaiyai maattridumae en kadhal vegam
Ilamaiyil mogam mudhumaiyil sogam
Iyarkkaiyai maattridumae en kadhal vegam
Vazhvinil laila majnuvai polae
Vazhvinil laila majnuvai polae
Tholviyum adaiyamal thunivom kanna

Female : Unga manasu oru dhinusu
Indha vayasu romba chinnansirusu
Naan sonnalum puriyadha ragasiyam
En kannaana kanna idhu avasiyam

Female : Thannalamilla thamizh magal naane
Unnalam thedi odi vandhenae
Thannalamilla thamizh magal naane
Unnalam thedi odi vandhenae
Kanni un kanavilae kalanthiduvenae
Kadhal thalaattu kelaai kanna

Female : Unga manasu oru dhinusu
Indha vayasu romba chinnansirusu
Naan sonnalum puriyadha ragasiyam
En kannaana kanna idhu avasiyam

Female : Unga manasu oru dhinusu
Indha vayasu romba chinnansirusu
Naan sonnalum puriyadha ragasiyam
En kannaana kanna idhu avasiyam

பாடகி : கே. ஜமுனா ராணி

இசை அமைப்பாளர் : ஜி. கே. வெங்கடேஷ்

பாடல் ஆசிரியர் : எம். கே. ஆத்மநாதன்

பெண் : உங்க மனசு ஒரு தினுசு இந்த
வயசு ரொம்ப சின்னஞ் சிறுசு
நான் சொன்னாலும் புரியாத ரகசியம்
என் கண்ணான கண்ணா இது அவசியம்

பெண் : உங்க மனசு ஒரு தினுசு இந்த
வயசு ரொம்ப சின்னஞ் சிறுசு
நான் சொன்னாலும் புரியாத ரகசியம்
என் கண்ணான கண்ணா இது அவசியம்

பெண் : இளமையில் மோகம் முதுமையில் சோகம்
இயற்கையை மாற்றிடுமே என் காதல் வேகம்
இளமையில் மோகம் முதுமையில் சோகம்
இயற்கையை மாற்றிடுமே என் காதல் வேகம்
வாழ்வினில் லைலா மஜ்னுவை போலே
வாழ்வினில் லைலா மஜ்னுவை போலே
தோல்வியும் அடையாமல் துணிவோம் கண்ணா

பெண் : உங்க மனசு ஒரு தினுசு இந்த
வயசு ரொம்ப சின்னஞ் சிறுசு
நான் சொன்னாலும் புரியாத ரகசியம்
என் கண்ணான கண்ணா இது அவசியம்

பெண் : தன்னலமில்லா தமிழ் மகள் நானே
உன்னலம் தேடி ஓடி வந்தேனே
தன்னலமில்லா தமிழ் மகள் நானே
உன்னலம் தேடி ஓடி வந்தேனே
கன்னி உன் கனவிலே கலந்திடுவேனே
காதல் தாலாட்டு கேளாய் கண்ணா

பெண் : உங்க மனசு ஒரு தினுசு இந்த
வயசு ரொம்ப சின்னஞ் சிறுசு
நான் சொன்னாலும் புரியாத ரகசியம்
என் கண்ணான கண்ணா இது அவசியம்

பெண் : உங்க மனசு ஒரு தினுசு இந்த
வயசு ரொம்ப சின்னஞ் சிறுசு
நான் சொன்னாலும் புரியாத ரகசியம்
என் கண்ணான கண்ணா இது அவசியம்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here