Singer : P. B. Sreenivas

Music by : Vishwanathan-Ramamoorthy

Male : Unga ponnaana kaigal punnagalaamaa
Uthavikku varalaamaa…

Male : Unga ponnaana kaigal punnagalaamaa
Uthavikku varalaamaa…
Sammadham varumaa hoooii..
Santhegam thaana..

Male : Unga ponnaana kaigal punnagalaamaa
Uthavikku varalaamaa…
Sammadham varumaa hoooii..
Santhegam thaana..

Male : {Selaattam kannum noolattam idaiyum
Thindaatta padalama hoi..
Thaalattum pennin poovaatam kaigal
Car otta varalama…..} (2)

Male : Kattana meni kalangida kulungida
Velai seiyalaama
Idhu naagareegama pora vegama
Naanum varalama hoi..

Male : Ohooo..ooo…
Unga ponnaana kaigal punnagalaamaa
Uthavikku varalaamaa…
Sammadham varumaa hoooii..
Santhegam thaana..

Male : {Aanana padippu nee padithaalum
Athukkathu thunai venum
Kodana kodi panamirunthalum
Kumbittu vizhavenum} (2)

Male : Konjatha kiliyum koovatha kuyilum
Ulaginil kidaiyathu
Indha kobam aagumo poga mudiyumaa
Naanthaan viduvenaa hoi..

Male : Ohooo..ooo…
Unga ponnaana kaigal punnagalaamaa
Uthavikku varalaamaa…
Sammadham varumaa hoooii..
Santhegam thaana..

Male : {Kannalae vaarthai sonnaalum pothum
Munnalae varuvenae hoi..
Kalyaana thaeril ullaasa ooril
Oorvalam varuvenae} (2)

Male : {Intha aththaanai paarthu maamaa
Endraalum thudipenae} (2)
Antha velai ponathil intha sevayil
Kaalathai kazhipenae hoi…

Male : Ohooo..ooo…
Unga ponnaana kaigal punnagalaamaa
Uthavikku varalaamaa…
Sammadham varumaa hoooii..
Santhegam thaana..

பாடகர் : பி.பி. ஸ்ரீனிவாஸ்

இசையமைப்பாளர் : விஸ்வநாதன் ராமமூர்த்தி

ஆண் : உங்க பொன்னான
கைகள் புண்ணாகலாமா
உதவிக்கு வரலாமா

ஆண் : உங்க பொன்னான
கைகள் புண்ணாகலாமா
உதவிக்கு வரலாமா சம்மதம்
வருமா ஹோய் சந்தேகம்
தானா

ஆண் : உங்க பொன்னான
கைகள் புண்ணாகலாமா
உதவிக்கு வரலாமா சம்மதம்
வருமா ஹோய் சந்தேகம்
தானா

ஆண் : { சேலாட்டம் கண்ணும்
நூலாட்டம் இடையும் திண்டாட்ட
படலாமா ஹோய் தாலாட்டும்
பெண்ணின் பூவாட்டம் கைகள்
கார் ஓட்ட வரலாமா } (2)

ஆண் : கட்டான மேனி
கலங்கிட குலுங்கிட வேலை
செய்யலாமா இது நாகரீகமா
போற வேகமா நானும்
வரலாமா ஹோய்

ஆண் : ஓஹோ ஓஓ உங்க
பொன்னான கைகள் புண்ணாகலாமா
உதவிக்கு வரலாமா சம்மதம்
வருமா ஹோய் சந்தேகம் தானா

ஆண் : { ஆணான படிப்பு நீ
படித்தாலும் அதுகது துணை
வேணும் கோடான கோடி
பணமிருந்தாலும் கும்பிட்டு
விழவேணும் } (2)

ஆண் : கொஞ்சாத கிளியும்
கூவாத குயிலும் உலகினில்
கிடையாது இந்த கோபம்
ஆகுமோ போக முடியுமா
நான்தான் விடுவேனா ஹோய்

ஆண் : ஓஹோ ஓஓ உங்க
பொன்னான கைகள் புண்ணாகலாமா
உதவிக்கு வரலாமா சம்மதம்
வருமா ஹோய் சந்தேகம்
தானா

ஆண் : { கண்ணாலே வார்த்தை
சொன்னாலும் போதும்
முன்னாலே வருவேனே
ஹோய் கல்யாண தேரில்
உல்லாச ஊரில் ஊர்வலம்
வருவேனே } (2)

ஆண் : { இந்த அத்தானை
பார்த்து மாமா என்றாலும்
துடிப்பேனே } (2)
அந்த வேலை போனதில்
இந்த சேவையில் காலத்தை
கழிப்பேனே ஹோய்

ஆண் : ஓஹோ ஓஓ உங்க
பொன்னான கைகள் புண்ணாகலாமா
உதவிக்கு வரலாமா சம்மதம்
வருமா ஹோய் சந்தேகம்
தானா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here