Singers : J. P. Chandrababu and P. B. Sreenivas

Music by : K. V. Mahadevan

Lyrics by : Kannadasan

Male : Ungal kaigal uyarattum
Ulagam adhilae urulattum
Singam pola veeram niraindha
Theerargalae thozhargalae …thozhargalae

Male : Ungal kaigal uyarattum
Ulagam adhilae urulattum
Singam pola veeram niraindha
Theerargalae thozhargalae ….thozhargalae

Male : Ungal kaigal uyarattum
Ulagam adhilae urulattum
Ahaan ahaan haa

Male : Aiyaa kaiyila kaasirukku
Adhu aadudhu paaduthu pesuthuda
Aiyaa kaiyila kaasirukku
Adhu aadudhu paaduthu pesuthuda
Arinja therinja aththanai peraiyum
Adimai aakka paarkkudhuda
Arinja therinja aththanai peraiyum
Adimai aakka paarkkudhuda…paarkudhada

Male : Ungal kaigal uyarattum
Ulagam adhilae urulattum
Ahaan ahaan haa

Male : Aalaiyin sangum kozhiyin kuralum
Azhaithathai enni parantherae

Male : Aalaiyin sangum kozhiyin kuralum
Azhaithathai enni parantherae

Male : Paadupatteerae netri vervai vitterae
Paadupattu netri vervaivittu
Adhan palanai oorukku kodutheerae

Male : Ungal kaigal uyarattum
Ulagam adhilae urulattum
Ahaan ahaan haa

Male : Naalaiya ulagam namadhena enni
Naamum vilakkai yettri veithom
Naalaiya ulagam namadhena enni
Naamum vilakkai yettri veithom

Male : Theeyinil andha theeyavar ullam
Theeyinil andha theeyavar ullam
Thirunthattum yena yettri veithom

Male : Ungal kaigal uyarattum
Ulagam adhilae urulattum
Singam pola veeram niraindha
Theerargalae thozhargalae ….
Both : Thozhargalae
Ungal kaigal uyarattum
Ulagam adhilae urulattum
Male : Ahaan ahaan haa
Male : Ahaan ahaan haa
Male : Ahaan ahaan haa

பாடகர்கள் : ஜே. பி. சந்திரபாபு மற்றும் பி. பீ . ஸ்ரீனிவாஸ்

இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன்

பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்

ஆண் : உங்கள் கைகள் உயரட்டும்
உலகம் அதிலே உருளட்டும்
சிங்கம் போல வீரம் நிறைந்த
தீரர்களே தோழர்களே… தோழர்களே

ஆண் : உங்கள் கைகள் உயரட்டும்
உலகம் அதிலே உருளட்டும்
சிங்கம் போல வீரம் நிறைந்த
தீரர்களே தோழர்களே… தோழர்களே

ஆண் : உங்கள் கைகள் உயரட்டும்
உலகம் அதிலே உருளட்டும்
ஆஹான் ஆஹான் ஹா

ஆண் :  ஐயா கையில காசிருக்கு
அது ஆடுது பாடுது பேசுதடா
ஐயா கையில காசிருக்கு
அது ஆடுது பாடுது பேசுதடா
அறிஞ்ச தெரிஞ்ச அத்தனை பேரையும்
அடிமை ஆக்கப் பார்க்குதடா
அறிஞ்ச தெரிஞ்ச அத்தனை பேரையும்
அடிமை ஆக்கப் பார்க்குதடா ..பார்க்குதடா

ஆண் : உங்கள் கைகள் உயரட்டும்
உலகம் அதிலே உருளட்டும்
ஆஹான் ஆஹான் ஹா

ஆண் : ஆலையின் சங்கும் கோழியின் குரலும்
அழைத்ததை எண்ணிப் பறந்தீரே

ஆண் :  ஆலையின் சங்கும் கோழியின் குரலும்
அழைத்ததை எண்ணிப் பறந்தீரே

ஆண் : பாடுபட்டீரே நெற்றி வேர்வை விட்டீரே
பாடுபட்டு நெற்றி வேர்வையிட்டு
அதன் பலனை ஊருக்கு கொடுத்தீரே……….

ஆண் : உங்கள் கைகள் உயரட்டும்
உலகம் அதிலே உருளட்டும்
ஆஹான் ஆஹான் ஹா

ஆண் : நாளைய உலகம் நமதென எண்ணி
நாமும் விளக்கை ஏற்றி வைத்தோம்
நாளைய உலகம் நமதென எண்ணி
நாமும் விளக்கை ஏற்றி வைத்தோம்

ஆண் : தீயினில் அந்த தீயவர் உள்ளம்
தீயினில் அந்த தீயவர் உள்ளம்
திருந்தட்டும் என ஏற்றி வைத்தோம்

ஆண் : உங்கள் கைகள் உயரட்டும்
உலகம் அதிலே உருளட்டும்
சிங்கம் போல வீரம் நிறைந்த
தீரர்களே தோழர்களே…

இருவர் : தோழர்களே
உங்கள் கைகள் உயரட்டும்
உலகம் அதிலே உருளட்டும்
ஆண் : ஆஹான் ஆஹான் ஹா
ஆண் : ஆஹான் ஆஹான் ஹா
ஆண் : ஆஹான் ஆஹான் ஹா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here