Singers : Malaysia Vasudevan and Manorama

Music by : Shankar Ganesh

Female : Ungal vote-tu endrum engalukkae
Naanga uzhaikka kaaththirukkom ungalukkae
Ungal vote-tu endrum engalukkae
Naanga uzhaikka kaaththirukkom ungalukkae

Female : Anbin uruvaana udanpirapae
Ungal vote-tu thaanae engal uyirthudipae
Anbin uruvaana udanpirapae
Ungal vote-tu thaanae engal uyirthudipae

Female : Kazhuthai chinnaththukku vaakkalinga
Antha kaakkaa chinnaththa thorkadinga
Kazhuthai chinnaththukku vaakkalinga

Male : Ungal vote-tu endrum engalukkae
Naanga uzhaikka kaaththirukkom ungalukkae
Ungal vote-tu endrum engalukkae
Naanga uzhaikka kaaththirukkom ungalukkae

Male : Thanga thirunaattin thaaikulamae
Thanga thirunaattin thaaikulamae
Unga thayavirunthaal vettri vaaiththidumae

Male : Kaakkai chinnaththukku vaakkalinga
Antha kazhuthai chinnaththa thorkadinga
Kaakkai chinnaththukku vaakkalinga
Antha kazhuthai chinnaththa thorkadinga

Female : Kaakkaa koottam aatchikku vanthaa
Kettu pogumunga naadu kettu pogumunga
Kaakkaa koottam aatchikku vanthaa
Kettu pogumunga naadu kettu pogumunga

Female : Podhu makkal panaththaiyae masaalvadaiyai pol
Koththi thinnumunga oora suththi thinnumunga
Podhu makkal panaththaiyae masaalvadaiyai pol
Koththi thinnumunga oora suththi thinnumunga

Male : Kazhuthaingalellaam padhavikku vanthaa
Kutti suvaraagumae kotta kutti suvaraagumae
Adhu kaariyamaanathum yaarai kandaalum
Kaalaalae udhaichchidumae
Etti kaalaalae udhaichchidumae

Male : Iththana vaatti election-yil jeyichchu
Enna panninaaru una thalaivaru mannaru
Iththana vaatti election-yil jeyichchu
Enna panninaaru una thalaivaru mannaru
Intha oora adichchu olaiyila pottu
Oozhala valarththaaru than odambaiyum valarththaru

Female : Ada sarithaan poeyyaa unga thalaivaru
Sangathi theriyaathaa avaru sarakkenna puriyaathaa

Female : Nee purudaa vittaa puththiyillaatha
Kooattam thalaiyaattum boom boom maadaattam
Nee purudaa vittaa puththiyillaatha
Kooattam thalaiyaattum boom boom maadaattam

Male : Vaaraa vaaram katchi maaridum
Veeraru unga mannaaru
Female : Attaiyai polae oraey katchiyil
Ottinathunga bangaaru

Male : Vota vaanga onbathu poiyayai
Onnaa sonnathu mannaaru
Female : Arichanthiranin perana polae
Alattikkuvaaru bangaaru

Male : Haang…..bangaaru pera edukkaathae
Female : Nee mannaaru pera kedukkaathae
Male : Makkal enga pakkamthaan
Female : Ada veliyil sonnaa vetkkamthaan
Male : Aang paarppamo
Female : Aang….paarpomae
Female : Adi taeppa
Female : Nee vudu dooppa

பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் மனோரமா

இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

பெண் : உங்கள் ஓட்டு என்றும் எங்களுக்கே
நாங்க உழைக்க காத்திருக்கோம் உங்களுக்கே
உங்கள் ஓட்டு என்றும் எங்களுக்கே
நாங்க உழைக்க காத்திருக்கோம் உங்களுக்கே

பெண் : அன்பின் உருவான உடன்பிறப்பே
உங்கள் ஓட்டு தானே எங்கள் உயிர்த்துடிப்பே
அன்பின் உருவான உடன்பிறப்பே
உங்கள் ஓட்டு தானே எங்கள் உயிர்த்துடிப்பே

பெண் : கழுதை சின்னத்துக்கு வாக்களிங்க
அந்த காக்க சின்னத்த தோற்கடிங்க
கழுதை சின்னத்துக்கு வாக்களிங்க…..

ஆண் : உங்கள் ஓட்டு என்றும் எங்களுக்கே
நாங்க உழைக்க காத்திருக்கோம் உங்களுக்கே
உங்கள் ஓட்டு என்றும் எங்களுக்கே
நாங்க உழைக்க காத்திருக்கோம் உங்களுக்கே

ஆண் : தங்கத் திருநாட்டின் தாய்க்குலமே
தங்கத் திருநாட்டின் தாய்க்குலமே
உங்க தயவிருந்தால் வெற்றி வாய்த்திடுமே

ஆண் : காக்கை சின்னத்துக்கு வாக்களிங்க
அந்த கழுதை சின்னத்த தோற்கடிங்க….
காக்கை சின்னத்துக்கு வாக்களிங்க
அந்த கழுதை சின்னத்த தோற்கடிங்க….

பெண் : காக்கா கூட்டம் ஆட்சிக்கு வந்தா
கெட்டு போகுமுங்க நாடு கெட்டு போகுமுங்க
காக்கா கூட்டம் ஆட்சிக்கு வந்தா
கெட்டு போகுமுங்க நாடு கெட்டு போகுமுங்க

பெண் : பொது மக்கள் பணத்தையே மசால்வடையை போல்
கொத்தி தின்னுமுங்க ஊர சுத்தி தின்னுமுங்க
பொது மக்கள் பணத்தையே மசால்வடையை போல்
கொத்தி தின்னுமுங்க ஊர சுத்தி தின்னுமுங்க

ஆண் : கழுதைங்களெல்லாம் பதவிக்கு வந்தா
குட்டிச் சுவராகுமே கோட்ட குட்டிச் சுவராகுமே
அது காரியமானதும் யாரைக் கண்டாலும்
காலாலே உதச்சிடுமே எட்டி காலாலே உதச்சிடுமே…

ஆண் : இத்தன வாட்டி எலக்க்ஷனில் ஜெயிச்சு
என்ன பண்ணினாரு உங்க தலைவரு மன்னாரு
இத்தன வாட்டி எலக்க்ஷனில் ஜெயிச்சு
என்ன பண்ணினாரு உங்க தலைவரு மன்னாரு
இந்த ஊர அடிச்சு ஒலையில போட்டு
ஊழல வளர்த்தாரு தன் ஒடம்பையும் வளர்த்தாரு

பெண் : அட சரிதான் போய்யா உங்க தலைவரு
சங்கதி தெரியாதா அவரு சரக்கென்ன புரியாதா

பெண் : நீ புருடா விட்டா புத்தியில்லாத
கூட்டம் தலையாட்டும் பூம் பூம் மாடாட்டம்
நீ புருடா விட்டா புத்தியில்லாத
கூட்டம் தலையாட்டும் பூம் பூம் மாடாட்டம்

ஆண் : வாராவாரம் கட்சி மாறிடும்
வீரரு உங்க மன்னாரு
பெண் : அட்டையைப் போலே ஒரே கட்சியில்
ஒட்டினதுங்க பங்காரு

ஆண் : ஓட்ட வாங்க ஒன்பது பொய்யை
ஒண்ணாச் சொன்னது மன்னாரு
பெண் : அரிச்சந்திரனின் பேரனப் போலே
அலட்டிக்கிவாரு பங்காரு

ஆண் : ஹாங்….பங்காரு பேர எடுக்காதே
பெண் : நீ மன்னாரு பேரக் கெடுக்காதே
ஆண் : மக்கள் எங்க பக்கம்தான்
பெண் : அட வெளியில் சொன்னா வெட்கம்தான்
ஆண் : ஆங் பார்ப்பமா
பெண் : ஆங்….பார்ப்போமே….
ஆண் : அடி டேப்ப
பெண் : நீ வுடு டூப்ப


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here