Singers : Mano and Chorus

Music by : Ilayaraja

Lyrics by : Gangai Amaran

Chorus : ……………..

Male : Ungalai onnum seiyyamaattom
Naanga thappu edhum pannamaattom haan
Chorus : Ungalai onnum seiyyamaattom
Naanga thappu edhum pannamaattom

Male : Amma vaanga akka vaanga
Ayiththa vaanga sister vaanga

Male : Neenga adakkamaana ponnu pola
Ozhukkaamaaga nadanthukittaa

Chorus : Ungalai onnum seiyyamaattom
Naanga thappu edhum pannamaattom
Male : Aththai
Chorus : Ungalai onnum seiyyamaattom
Naanga thappu edhum pannamaattom
Male : Adadatdada

Male : Yaezhainga koorai veedu
Izhikkuthu kaaththulathaan
Rendupakkam oduthu paaru
Enga ooru saakkadaithaan

Male : Yaezhainga koorai veedu
Izhikkuthu kaaththulathaan
Rendupakkam oduthu paaru
Enga ooru saakkadaithaan

Male : Adhukkoru oosiya kuththi
Illaama seiyyungalaen
Otti pona yaezhaiya konjam
Uppa vazhi panungalaen

Male : Neththu potta road
Male : Innaikku ammammaa
Male : Innaikku podum road
Male : Naalaikku amammamaa

Male : Idhu oorukku ooru irukku paaru
Adhai thaduththaa
Chorus : Akka akka
Ungalai onnum seiyyamaattom
Naanga thappu edhum pannamaattom
Ungalai onnum seiyyamaattom
Naanga thappu edhum pannamaattom

Male : Amma vaanga akka vaanga
Ayiththa vaanga sister vaanga

Male : Neenga adakkamaana ponnu pola
Ozhukkamaaga nadanthukittaa

Chorus : Ungalai onnum seiyyamaattom
Naanga thappu edhum pannamaattom
Male : Haan
Chorus : Ungalai onnum seiyyamaattom
Naanga thappu edhum pannamaattom

Male : Cholera vaanthi pedhi
Enga ooru kandathillai
Kanda kanda jaadhi ellaam
Intha pakkam vanthathillai

Chorus : Cholera vaanthi pedhi
Enga ooru kandathillai
Kanda kanda jaadhi ellaam
Intha pakkam vanthathillai

Male : Enga ooru saamikku
Naanga ponga vachchu kumbiduvom
Oru kurai engalukkillai
Saththiyamaa nambiduvom

Male : Vera oora paaththu
Chorus : Nadaiya kattammaa
Male : In pottiya thookki neeyum
Chorus : Kodaiya kattammaa

Male : Naanga nalla padiyaa sonnaa kelu
Kuththam sollaatha
Chorus : Akka akka
Ungalai onnum seiyyamaattom
Naanga thappu edhum pannamaattom
Ungalai onnum seiyyamaattom
Male : Aththai
Chorus : Naanga thappu edhum pannamaattom

Male : Amma vaanga vaanga akka vaanga
Ayiththa vaanga vaanga sister vaanga

Chorus : Ungalai onnum seiyyamaattom
Naanga thappu edhum pannamaattom
Male : Haan
Chorus : Ungalai onnum seiyyamaattom
Male : Aththai
Chorus : Naanga thappu edhum pannamaattom

Male : Adadattdaa……

பாடகர்கள் : மனோ மற்றும் குழு

இசையமைப்பாளர் : இளையராஜா

பாடலாசிரியர் : கங்கை அமரன்

குழு : ……………………..

ஆண் : உங்களை ஒன்னும் செய்யமாட்டோம்
நாங்க தப்பு எதும் பண்ணமாட்டோம் ஹான்
குழு : உங்களை ஒன்னும் செய்யமாட்டோம்
நாங்க தப்பு எதும் பண்ணமாட்டோம்

ஆண் : அம்மா வாங்க அக்கா வாங்க
அயித்த வாங்க சிஸ்டர் வாங்க

ஆண் : நீங்க அடக்கமான பொண்ணு போல
ஒழுக்கமாக நடந்துகிட்டா

குழு : உங்களை ஒன்னும் செய்யமாட்டோம்
நாங்க தப்பு எதும் பண்ணமாட்டோம்
ஆண் : அத்தை
குழு : உங்களை ஒன்னும் செய்யமாட்டோம்
நாங்க தப்பு எதும் பண்ணமாட்டோம்
ஆண் : அடடட்டட

ஆண் : ஏழைங்க கூரை வீடு
இழிக்குது காத்துலதான்
ரெண்டுபக்கம் ஓடுது பாரு
எங்க ஊரு சக்கடைதான்

குழு : ஏழைங்க கூரை வீடு
இழிக்குது காத்துலதான்
ரெண்டுபக்கம் ஓடுது பாரு
எங்க ஊரு சக்கடைதான்

ஆண் : அதுக்கொரு ஊசிய குத்தி
இல்லாம செய்யுங்களேன்
ஒட்டி போன ஏழைய கொஞ்சம்
உப்ப வழி பண்ணுங்களேன்

ஆண் : நேத்து போட்ட ரோடு
ஆண் : இன்னைக்கு அம்மம்மா
ஆண் : இன்னைக்கு போடும் ரோடு
ஆண் : நாளைக்கு அம்மம்மா

ஆண் : இது ஊருக்கு ஊரு இருக்கு பாரு
அதை தடுத்தா
குழு : அக்கா அக்கா
உங்களை ஒன்னும் செய்யமாட்டோம்
நாங்க தப்பு எதும் பண்ணமாட்டோம்
உங்களை ஒன்னும் செய்யமாட்டோம்
நாங்க தப்பு எதும் பண்ணமாட்டோம்

ஆண் : அம்மா வாங்க அக்கா வாங்க
அயித்த வாங்க சிஸ்டர் வாங்க

ஆண் : நீங்க அடக்கமான பொண்ணு போல
ஒழுக்கமாக நடந்துகிட்டா

குழு : உங்களை ஒன்னும் செய்யமாட்டோம்
நாங்க தப்பு எதும் பண்ணமாட்டோம்
ஆண் : ஹான்
குழு : உங்களை ஒன்னும் செய்யமாட்டோம்
நாங்க தப்பு எதும் பண்ணமாட்டோம்

ஆண் : காலாரா வாந்திபேதி
எங்க ஊரு கண்டதில்லை
கண்ட கண்ட ஜாதி எல்லாம்
இந்த பக்கம் வந்ததில்லை

குழு : காலாரா வாந்திபேதி
எங்க ஊரு கண்டதில்லை
கண்ட கண்ட ஜாதி எல்லாம்
இந்த பக்கம் வந்ததில்லை

ஆண் : எங்க ஊரு சாமிக்கு நாங்க
பொங்க வச்சு கும்பிடுவோம்
ஒரு குறை எங்களுக்கில்லை
சத்தியமா நம்பிடுவோம்

ஆண் : வேற ஊர பாத்து
குழு : நடைய கட்டம்மா
ஆண் : உன் பொட்டிய தூக்கி நீயும்
குழு : கொடைய கட்டம்மா

ஆண் : நாங்க நல்ல படியா சொன்ன கேளு
குத்தம் சொல்லாத
குழு : அக்கா அக்கா
உங்களை ஒன்னும் செய்யமாட்டோம்
நாங்க தப்பு எதும் பண்ணமாட்டோம்
உங்களை ஒன்னும் செய்யமாட்டோம்
ஆண் : அத்தை
குழு : நாங்க தப்பு எதும் பண்ணமாட்டோம்

ஆண் : அம்மா வாங்க வாங்க அக்கா வாங்க
அயித்த வாங்க வாங்க சிஸ்டர் வாங்க

ஆண் : நீங்க அடக்கமான பொண்ணு போல
ஒழுக்கமாக நடந்துகிட்டா

குழு : உங்களை ஒன்னும் செய்யமாட்டோம்
நாங்க தப்பு எதும் பண்ணமாட்டோம்
ஆண் : ஹான்
குழு : உங்களை ஒன்னும் செய்யமாட்டோம்
ஆண் : அத்தை
குழு : நாங்க தப்பு எதும் பண்ணமாட்டோம்

ஆண் : அடடட்ட்டா….


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here