Singers : S. Janaki, T. Rajendar and Vidhya

Music by : T. Rajendar

Chorus : Raja dhesingu…..naanthaan naanthan

Male : Hai…..engappaa vaangi thantha kuthira
Adhula naanu pogaporen madhura
Hai…..engappaa vaangi thantha kuthira
Adhula naanu pogaporen madhura

Female : Aasa aasa ammaa sutta dosa
Male : Haang
Female : Pangu kettaa unakku vizhum poosa
Male : Tharamaattaen podi enakku venum thaadi
Female : Asaththu asaththu podaa en kudhira vududaa
Male : Haang…..haahaah….mmmmhoom…thaadi

Female : Haei….Engappaa vaangi thantha kudhira
Adhula naanu pogaporen madhura….

Male : Kaatta thedi pogaporen
Vettaiyaadi jeyikkaporen urrrrrr…..
Kaatta thedi pogaporen
Vettaiyaadi jeyikkaporen paaru

Female : Puliyum vantha enna seivae
Kadichchu thinnaa enna aavae

Female : Puliyum vantha enna seivae
Kadichchu thinnaa enna aavae

Male : Swaamiyae aiyappaa aiyappaa swaamiyae…
Endru naan solluvaen
Bayaththa naan velluven
Aiyappa swaami polae puliyin melae poven
Hai haak hai hai haak haiii….

Male : Puliyin melae pogaporen paaru
Vazhiya vittu odhungi neeyum odu
Female : Hoi poi poiyaa solluraedaa kannaa
Nambamaattaen yaedhetho sonnaa

Male : Flight onnu vaangittu
Pilot aagi parakkaporen
Flight onnu vaangittu
Pilot aagi parakkaporen

Female : Kundu vachchaa ennaa seivae
Veduchchupputtaa Ennaa aavae

Male : Neram nallaa irunthaa
Kundu pushhunnu poggum
Push haah push haah push push push…..

Female : Hei…..engappaa vaangi thantha kuthira
Adhula naanu pogaporen madhura
Unakku kudhira tharamaatten podaa
Enakku venum vittuvittu podaa

Male : Appa amma Illa pulla naanu
Ungala vittaa eakku yaarru sollu
Yaei yaei meenaa Unakku edhiri naanaa
Yaei yaei meenaa Unakku edhiri naanaa

Male : Appa amma Illa pulla naanu
Ungala vittaa eakku yaarru sollu…..

பாடகர்கள் : எஸ். ஜானகி, வித்யா மற்றும் டி. ராஜேந்தர்

இசையமைப்பாளர் : டி. ராஜேந்தர்

குழு : ராஜா தேசிங்கு……நான்தான் நான்தான்….

ஆண் : ஹய்…உங்கப்பா வாங்கி தந்த குதிர
அதுல நானு போகப்போறேன் மதுர
ஹய்…உங்கப்பா வாங்கி தந்த குதிர
அதுல நானு போகப்போறேன் மதுர

பெண் : ஆச ஆச அம்மா சுட்ட தோச…….
ஆண் : ஹாங்…
பெண் : பங்கு கேட்டா உனக்கு விழும் பூச
ஆண் : தரமாட்டேன் போடி எனக்கு வேணும் தாடி
பெண் : அசத்து அசத்து போடா என் குதிர வுடுடா..
ஆண் : ஹாங்….ஹாஹாஹ்…ம்ம்மம்ஹூம்….தாடி

பெண் : ஹேய்…எங்கப்பா வாங்கி தந்த குதிர
அதுல நானு போகப்போறேன் மதுர…

ஆண் : காட்டத் தேடிப் போகப்போறேன்
வேட்டையாடி ஜெயிக்கப்போறேன் உர்ர்ர்ர்ர்…
காட்டத் தேடிப் போகப்போறேன்
வேட்டையாடி ஜெயிக்கப்போறேன் பாரு

பெண் : புலியும் வந்தா என்ன செய்வே
கடிச்சு தின்னா என்ன ஆவே

பெண் : புலியும் வந்தா என்ன செய்வே
கடிச்சு தின்னா என்ன ஆவே

ஆண் : ஸ்வாமியே ஐயப்பா ஐயப்பா ஸ்வாமியே…
என்று நான் சொல்லுவேன்
பயத்த நான் வெல்லுவேன்
ஐயப்ப சுவாமி போலே புலியின் மேலே போவேன்
ஹை ஹாக் ஹை ஹை ஹாக் ஹைய்ய்…

ஆண் : புலியின் மேலே போகப்போறேன் பாரு
வழிய விட்டு ஒதுங்கி நீயும் ஓடு
பெண் : ஹோய் பொய் பொய்யா சொல்லுறேடா கண்ணா
நம்ப மாட்டேன் ஏதேதோ சொன்னா

ஆண் : பிளைட் ஒன்னு வாங்கிக்கிட்டு
பைலட் ஆகிப் பறக்கப்போறேன்
பிளைட் ஒன்னு வாங்கிக்கிட்டு
பைலட் ஆகிப் பறக்கப்போறேன்

பெண் : குண்டு வச்சா என்னா செய்வே
வெடிச்சுப்புட்டா என்னா ஆவே

பெண் : குண்டு வச்சா என்னா செய்வே
வெடிச்சுப்புட்டா என்னா ஆவே

ஆண் : நேரம் நல்லா இருந்தா
குண்டு புஸ்ஸூன்னு போகும்
புஸ் ஹாஹ் புஸ் ஹாஹ் புஸ் புஸ் புஸ்..

பெண் : ஹேய்… எங்கப்பா வாங்கி தந்த குதிர
அதுல நானு போகப்போறேன் மதுர…
உனக்கு குதிர தரமாட்டேன் போடா
எனக்கு வேணும் விட்டுவிட்டு போடா

ஆண் : அப்பா அம்மா இல்லா புள்ள நானு
உங்கள விட்டா எனக்கு யாரு சொல்லு
ஏய் ஏய் மீனா உனக்கு எதிரி நானா
ஏய் ஏய் மீனா உனக்கு எதிரி நானா

ஆண் : அப்பா அம்மா இல்லா புள்ள நானு
உங்கள விட்டா எனக்கு யாரு சொல்லு…


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here