Singer : Malaysia Vasudevan

Music by : Shankar Ganesh

Lyrics by : Vaali

Male : Haei….ungappan magalae singakutty
Orasi paaththaa thangakatti
Ungappan magalae singakutty
Orasi paaththaa thangakatti

Male : Valachchu pudippaen mallukkatti
Vazhukki odaathae chinnakutty
Valachchu pudippaen mallukkatti
Vazhukki odaathae chinnakutty

Male : Ungappan magalae singakutty
Orasi paaththaa thangakatti

Male : Neththu senja killaadi vela
Naanum seivaen paaththukka aala
Pooththu nirkkum mamara cholai
Pudichchikkodi machchaanin thola

Male : Pakkaththilae oru achchuvellam
Paakkaamalae thinna aasai varum
Pakkaththilae oru achchuvellam
Athai paakkaamalae thinna aasai varum
Vaammaa kannu vaada kaaththula
Vaada sugam theda vaada sugam theda

Male : Ungappan magalae singakutty
Orasi paaththaa thangakatti

Male : Valachchu pudippaen mallukkatti
Vazhukki odaathae chinnakutty

Male : Ungappan magalae singakutty
Orasi paaththaa thangakatti

Male : Vaadiyammaa thattaarapoochi
Vaala pudippaen vittaalae pochchu
Melum keezhum vaangaathae moochchu
Maala neram verenna pechchu

Male : Kattuppadu onnu thottukodu
Moththathilae konjam vittukkodu
Kattuppadu onnu thottukodu
Moththathilae konjam vittukkodu
Poovae ponnae pogapogaththaan
Paaru rompa joru paaru rompa joru

Male : Adi ungappan magalae singakutty
Orasi paaththaa thangakatti

Male : Valachchu pudippaen mallukkatti
Vazhukki odaathae chinnakutty

Male : …………….

பாடகர் : மலேசியா வாசுதேவன்

இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ்

பாடலாசிரியர் : வாலி

ஆண் : ஹேய்..உங்கப்பன் மகளே சிங்கக்குட்டி
ஒரசிப் பாத்தா தங்கக்கட்டி
உங்கப்பன் மகளே சிங்கக்குட்டி
ஒரசிப் பாத்தா தங்கக்கட்டி

ஆண் : வளச்சு புடிப்பேன் மல்லுக்கட்டி
வழுக்கி ஓடாதே சின்னக்குட்டி
வளச்சு புடிப்பேன் மல்லுக்கட்டி
வழுக்கி ஓடாதே சின்னக்குட்டி….

ஆண் : உங்கப்பன் மகளே சிங்கக்குட்டி
ஒரசிப் பாத்தா தங்கக்கட்டி

ஆண் : நேத்து செஞ்ச கில்லாடி வேல
நானும் செய்வேன் பாத்துக்க ஆள
பூத்து நிற்கும் மாமர சோலை
புடிச்சிக்கோடி மச்சானின் தோள

ஆண் : பக்கத்திலே ஒரு அச்சுவெல்லம்
பாக்காமலே தின்ன ஆச வரும்
பக்கத்திலே ஒரு அச்சுவெல்லம்
அதை பாக்காமலே தின்ன ஆச வரும்
வாம்மா கண்ணு வாடக் காத்துல
வாட சுகம் தேட வாட சுகம் தேட….

ஆண் : உங்கப்பன் மகளே சிங்கக்குட்டி
ஒரசிப் பாத்தா தங்கக்கட்டி

ஆண் : வளச்சு புடிப்பேன் மல்லுக்கட்டி
வழுக்கி ஓடாதே சின்னக்குட்டி

ஆண் : உங்கப்பன் மகளே சிங்கக்குட்டி
ஒரசிப் பாத்தா தங்கக்கட்டி

ஆண் : வாடியம்மா தட்டாரப்பூச்சி
வாலப் புடிப்பேன் விட்டாலே போச்சு
மேலும் கீழும் வாங்காதே மூச்சு
மால நேரம் வேறென்ன பேச்சு

ஆண் : கட்டுப்படு ஒண்ணு தொட்டுக்கொடு
மொத்தத்திலே கொஞ்சம் விட்டுக்கொடு
கட்டுப்படு ஒண்ணு தொட்டுக்கொடு
மொத்தத்திலே கொஞ்சம் விட்டுக்கொடு
பூவே பொன்னே போகபோகத்தான்
பாரு ரொம்ப ஜோரு பாரு ரொம்ப ஜோரு

ஆண் : அடி உங்கப்பன் மகளே சிங்கக்குட்டி
ஒரசிப் பாத்தா தங்கக்கட்டி

ஆண் : வளச்சு புடிப்பேன் மல்லுக்கட்டி
வழுக்கி ஓடாதே சின்னக்குட்டி

ஆண் : ………………………


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here