Singer : Vani Jairam

Music by : Ilayaraja and Gangai Amaran

Lyrics by : Panchu Arunachalam

Female : Haa haa haa haa haa
Haa haa haa haa haa
Laalaalaalaa laalaalaalaa
Laa laa laa laa laa

Female : Unmai endrum vellum kaalam maarum
Needhi devanin theerppu
Unmai endrum vellum kaalam maarum
Needhi devanin theerppu

Female : Nanmai varumpothu vesham maarum
Kavalaigal theerum
Unmai endrum vellum kaalam maarum
Neeedhi devanin theerppu

Female : Thanaiyae unarnthathu or siru paravai
Thaagam vara theduthu uravai valarkkum kanavai
Thaniyae thirinthathanaal varum ninaivai
Thaavum ilam paavaiyin manathai serum inimai

Female : Vaanil paadiya paadalin oligal
Ketkum neram
Anbil aadum mullai pookkal
Maalaiyaagum velai

Female : Unmai endrum vellum kaalum maarum
Needhi devanin theerppu

Female : Koththodu inaintha kani ellaam
Soorai kaattril udhirththammaa paavam adhuthaan
Karu naagam vishaththai koduthathammaa
Kudiya keduththae siriththathammaa kodumai idhuthaan

Female : Unthan munvinai theemaigal yaavum
Unakke thirumbum
Enthan ennam niraiverum
Naalum indrae thaano….

Female : Unmai endrum vellum kaalam maarum
Needhi devanin theerppu
Nanmai varumpothu vesham maarum
Kavalaigal theerum….

Female : Unmai endrum vellum kaalam maarum
Needhi devanin theerppu….

பாடகி : வாணி ஜெய்ராம்

இசையமைப்பாளர் : இளையராஜா மற்றும் கங்கை அமரன்

பாடலாசிரியர் : பஞ்சு அருணாசலம்

பெண் : ஹா ஹா ஹா ஹா ஹா…
ஹா ஹா ஹா ஹா ஹா…
லாலாலாலா லாலாலாலா
லா லா லா லா லா

பெண் : உண்மை என்றும் வெல்லும் காலம் மாறும்
நீதி தேவனின் தீர்ப்பு
உண்மை என்றும் வெல்லும் காலம் மாறும்
நீதி தேவனின் தீர்ப்பு

பெண் : நன்மை வரும் போது வேஷம் மாறும்
கவலைகள் தீரும்………
உண்மை என்றும் வெல்லும் காலம் மாறும்
நீதி தேவனின் தீர்ப்பு

பெண் : தனையே உணர்ந்தது ஓர் சிறு பறவை
தாகம் வர தேடுது உறவை வளர்க்கும் கனவை
தனியே திரிந்ததனால் வரும் நினைவை
தாவும் இளம் பாவையின் மனதை சேரும் இனிமை

பெண் : வானில் பாடிய பாடலின் ஒலிகள்
கேட்கும் நேரம்……..
அன்பில் ஆடும் முல்லைப் பூக்கள்
மாலையாகும் வேளை

பெண் : உண்மை என்றும் வெல்லும் காலம் மாறும்
நீதி தேவனின் தீர்ப்பு

பெண் :கொத்தோடு இணைந்த கனி எல்லாம்
சூரைக் காற்றில் உதிர்ந்ததம்மா பாவம் அதுதான்
கருநாகம் விஷத்தைக் கொடுத்ததம்மா
குடியைக் கெடுத்தே சிரித்ததம்மா கொடுமை இதுதான்

பெண் : உந்தன் முன்வினைத் தீமைகள்யாவும்
உனக்கே திரும்பும்……..
எந்தன் எண்ணம் நிறைவேறும்
நாளும் இன்றே தானோ………

பெண் : உண்மை என்றும் வெல்லும் காலம் மாறும்
நீதி தேவனின் தீர்ப்பு
நன்மை வரும் போது வேஷம் மாறும்
கவலைகள் தீரும்………

பெண் : உண்மை என்றும் வெல்லும் காலம் மாறும்
நீதி தேவனின் தீர்ப்பு….


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here