Singer : M. K. Thiyagaraja Bagavathar

Music by : G. Ramanathan

Male : Unmai ondrae pesum
Nalla uyar gunam vendum
Unmai ondrae pesum
Nalla uyar gunam vendum

Male : Nanmai theemai edhu vandhaalum
Nanmai theemai edhu vandhaalum
Nadu nilaiyil maaridatha
Unmai ondrae pesum
Nalla uyar gunam vendum

Male : Ponnil boga baakiyam
Thannil purala nernthaalum
Ponnil boga baakiyam
Thannil purala nernthaalum
Mannan arinjan endrellorum
Madhikka vaazhndhaalum
Mannan arinjan endrellorum
Madhikka vaazhndhaalum

Male : Innal varinum jeevan thannai
Izhakka nerndhaalum
Annal gaandhi aathma gnyaani
Sonna sollai marandhidaamal
Unmai ondrae pesum
Annal gaandhi aathma gnyaani
Sonna sollai marandhidaamal
Unmai ondrae pesum
Nalla uyar gunam vendum

Male : Annai thandhaithanai marava
Arungunam vendum
Annai thandhaithanai marava
Arungunam vendum
Pinnar avarkku sevai seiya
Perum payan vendum
Pinnar avarkku sevai seiya
Perum payan vendum

Male : Enna vandhum thanai marava
Iyalvadhum vendum
Enna vandhum thanai marava
Iyalvadhum vendum
Kann irundhum kurudanaagi
Kadamai maranthu uzhandridaamal
Unmai ondrae pesum
Kann irundhum kurudanaagi
Kadamai maranthu uzhandridaamal
Unmai ondrae pesum
Nalla uyar gunam vendum

பாடகர் : எம். கே. தியாகராஜ பாகவதர்

இசை அமைப்பாளர் : ஜி. ராமநாதன்

ஆண் : உண்மை ஒன்றே பேசும்
நல்ல உயர் குணம் வேண்டும்
உண்மை ஒன்றே பேசும்
நல்ல உயர் குணம் வேண்டும்

ஆண் : நன்மை தீமை ஏது வந்தாலும்
நன்மை தீமை ஏது வந்தாலும்
நடு நிலையில் மாறிடாத
உண்மை ஒன்றே பேசும்
நல்ல உயர் குணம் வேண்டும்

ஆண் : பொன்னில் போக பா
பொன்னில் போக பாக்கியம்
தன்னில் புரள நேர்ந்தாலும்
மன்னன் அறிஞன் என்றெல்லோரும்
மதிக்க வாழ்ந்தாலும்
மன்னன் அறிஞன் என்றெல்லோரும்
மதிக்க வாழ்ந்தாலும்

ஆண் : இன்னல் வரினும் ஜீவன் தன்னை
இழக்க நேரந்தாலும்
அண்ணல் காந்தி ஆத்ம ஞானி
சொன்ன சொல்லை மறந்திடாமல்
உண்மை ஒன்றே பேசும்
அண்ணல் காந்தி ஆத்ம ஞானி
சொன்ன சொல்லை மறந்திடாமல்
உண்மை ஒன்றே பேசும்
நல்ல உயர் குணம் வேண்டும்

ஆண் : அன்னை தந்தைதனை மறவா
அருங்குணம் வேண்டும்
அன்னை தந்தைதனை மறவா
அருங்குணம் வேண்டும்
பின்னர் அவர்க்கு சேவை செய்ய
பெரும் பயன் வேண்டும்
பின்னர் அவர்க்கு சேவை செய்ய
பெரும் பயன் வேண்டும்

ஆண் : என்ன வந்தும் தனை மறவா
இயல்வதும் வேண்டும்
என்ன வந்தும் தனை மறவா
இயல்வதும் வேண்டும்
கண்ணிருந்தும் குருடாக
கடமை மறந்து உழன்றிடாமல்
உண்மை ஒன்றே பேசும்
கண்ணிருந்தும் குருடாக
கடமை மறந்து உழன்றிடாமல்
உண்மை ஒன்றே பேசும்
நல்ல உயர் குணம் வேண்டும்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here