Singers : S. P. B. Charan and Anuradha Sriram

Music by : Yuvan Shankar Raja

Male : Unmeala aasappattu
Ullukkulla viruppa pattu
Vaangi tharen koora pattu
Kattikkiriya

Female : Onnaala orakkan kettu
Soru thanni rusiyum kettu
Kedakkiren onarchi kettu
Kitta variyaa

Male : Adadaa manasula mayil onnu
Thoga virikkuthu
Yaeno enakkul minnaludan
Mazhaiyadikkidhadi

Male : {Adi saridhaandi podi
En thanga vaanampaadi} (2)

Male : Unmeala aasappattu
Ullukkulla viruppa pattu
Vaangi tharen koora pattu
Kattikkiriya

Female : Onnaala orakkan kettu
Soru thanni rusiyum kettu
Kedakkiren onarchi kettu
Kitta variyaa

Male : Kaththarippoo kannaala
Katharichu pottupputtae
Siththaricha azhagaala
China valai senjupputta
Thoongum podhu kanavil vandhu
Tholla pannura
Nee innum enna seiya po
Imsa pannura

Female : Hey…. paasathala vantha pechu
Vetkam vandhu verthu pochu
Vaarthaiyellaam vaththi pochuthae

Male : {Adi sari thaandi podi
En thanga vaanampaadi} (2)

Female : Onnaala orakkan kettu
Soru thanni rusiyum kettu
Kedakkiren onarchi kettu
Kitta variyaa

Female : Unna mattum paarkka solli
Kanna rendu vachiruken
Enna thotta unna thoda
Kaathukkitta solli vachen

Male : Un paarvai uyira thondi
Padhiyam podudhu
Hey…un vaarthai ulla kudhichi
Paandi aadudhu

Female : Ada vambalandhu pesu pesu
Enna vittu odi pochu
Kolusu kooda oomaiyaachudaa

Female : Onnaala orakkan kettu
Soru thanni rusiyum kettu
Kedakkiren onarchi kettu
Kitta variyaa

Male : Adadaa manasula mayil onnu
Thoga virikkuthu
Yaeno enakkul minnaludan
Mazhaiyadikkidhadi

Male : {Adi saridhaandi podi
En thanga vaanampaadi} (4)

பாடகர்கள் : எஸ். பி. பி சரண் மற்றும் அனுராதா ஸ்ரீராம்

இசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா

ஆண் : உன்மேலே ஆசைப்பட்டு
உள்ளுக்குள்ள விருப்ப பட்டு
வாங்கி தரேன் கூர பட்டு
கட்டிக்கிறியா

பெண் : ஒன்னால ஒறக்கம் கெட்டு
சோறு தண்ணி ருசியும் கெட்டு
கெடக்கிறேன் உணர்ச்சி கெட்டு
கிட்ட வரியா

ஆண் : அடடா மனசுல மயில் ஒன்னு
தோகை விரிக்குது
ஏனோ எனக்குள் மின்னலுடன்
மழையடிக்குதடி

ஆண் : {அடி சரிதான்டி போடி
என் தங்க வானம்பாடி} (2)

ஆண் : உன்மேலே ஆசைப்பட்டு
உள்ளுக்குள்ள விருப்ப பட்டு
வாங்கி தரேன் கூர பட்டு
கட்டிக்கிறியா

பெண் : ஒன்னால ஒறக்கம் கெட்டு
சோறு தண்ணி ருசியும் கெட்டு
கெடக்கிறேன் உணர்ச்சி கெட்டு
கிட்ட வரியா

ஆண் : கத்தரிப்பூ கண்ணால
கத்தரிச்சு போட்டுபுட்டே
சித்தரிச்ச அழகால
சின்ன வேலை செஞ்சுபுட்ட
தூங்கும்போது கனவில் வந்து
தொல்ல பண்ணுற
நீ இன்னும் என்ன செய்ய போற
இம்ச பண்ணுற

பெண் : ஹே…..பாசத்தால வந்த பேச்சு
வெட்கம் வந்து வேர்த்து போச்சு
வார்தை எல்லாம் வத்தி போச்சுதே

ஆண் : {அடி சரிதான்டி போடி
என் தங்க வானம்பாடி} (2)

பெண் : ஒன்னால ஒறக்கம் கெட்டு
சோறு தண்ணி ருசியும் கெட்டு
கெடக்கிறேன் உணர்ச்சி கெட்டு
கிட்ட வரியா

பெண் : உன்ன மட்டும் பார்க்க சொல்லி
கண்ண ரெண்டு வச்சிருக்கேன்
என்ன தொட்ட உன்ன தொட
காத்துகிட்ட சொல்லி வச்சேன்

ஆண் : உன் பார்வை உயிரை தோண்டி
பதியம் போடுது
ஹே…..உன் வார்த்தை உள்ள குதிச்சி
பாண்டி ஆடுது

பெண் : அட வம்பளந்து பேச பேச
என்ன விட்டு ஓடி போச்சு
கொலுசு கூட ஊமையாச்சுடா

பெண் : ஒன்னால ஒறக்கம் கெட்டு
சோறு தண்ணி ருசியும் கெட்டு
கெடக்கிறேன் உணர்ச்சி கெட்டு
கிட்ட வரியா

ஆண் : அடடா மனசுல மயில் ஒன்னு
தோகை விரிக்குது
ஏனோ எனக்குள் மின்னலுடன்
மழையடிக்குதடி…..

ஆண் : {அடி சரிதான்டி போடி
என் தங்க வானம்பாடி} (4)


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here