Singers : Karthik, Nitish Gopalan and Maya

Music by : Vijay Antony

Male : …………………………………

Female : ……………………………….

Female : Un thalai mudi udhirvadhai
Kooda thaanga mudiyaadhu anbae
Kan imaigalil unnai naan thaanguven

Female : Un oru nodi pirivinai kooda
Yerka mudiyaadhu kannae
En kanavilum un mugam theduven …

Female : Unnai vaanathil thediyae
Megam kanneerai sindhudho
Unnai naan kandu seravae
Boomi ennodu sutrudho

Female : Un thalai mudi udhirvadhai
Kooda thaanga mudiyaadhu anbae
Kan imaigalil unnai naan thaanguven

Female : Un oru nodi pirivinai kooda
Yerka mudiyaadhu kannae
En kanavilum un mugam theduven

Male : Uchanthalai meedhu
Nee kodukum mutham
Uyirin meedhu pattu therikum

Male : Kaigal patri kondu
Pesi kollum neram inikum … mmm

Male : Edhir varum kaatru un peyarai ennil
Dhinamum kiruki vitu pogum
Un netri pottukullae
Kotti vitten ennai muzhudhum …mm

Female : Un kannil pata poovai
Koondhalukul vaipen
Kaalil pata kallai
Mookuthiyil vaipen

Female : Kaiyil pata ennai
Un idhaya paiyil vaipen
Ennai kodupen oooo

Female : Un thalai mudi udhirvadhai
Kooda thaanga mudiyaadhu anbae
Kan imaigalil unnai naan thaanguven

Female : Un oru nodi pirivinai kooda
Yerka mudiyaadhu kannae
En kanavilum un mugam theduven

Female : Neeyum ennai dhinam
Theda vendum endru
Tholaindhu poga konjam aasai

Female : Naan anaithu thoongum
Meesai vaitha bommai neeyae

Female : Meichal nilamaaga
Vizhundhu kidakindren
Meindhu kol ennai muzhudhum
Ottuyindri thoongum en maarbil
Undhan mutham dhinamum

Male : Unnai patri yerum kaadhal kodi naanae
Un kai ezhuthai thaangum kaagidhamum naanae
Un ullangaiyil sutrum bambaramum naanae
Endhan uyire oh hooo

Male : Un thalai mudi udhirvadhai
Kooda thaanga mudiyaadhu anbae
Kan imaigalil unnai naan thaanguven

Male : Un oru nodi pirivinai kooda
Yerka mudiyaadhu kannae
En kanavilum un mugam theduven …

Male : Unnai vaanathil thediyae
Megam kanneerai sindhudho
Unnai naan kandu seravae
Boomi ennodu sutrudho

பாடகி : மாயா

பாடகா்கள் : காா்த்திக், நிதிஷ் கோபாலன்

இசையமைப்பாளா் : விஜய் அன்டனி

ஆண் : …………………………..
பெண் : …………………………..

பெண் : உன் தலைமுடி
உதிா்வதைக்கூட தாங்க
முடியாது அன்பே கண்
இமைகளில் உன்னை
நான் தாங்குவேன்

பெண் : உன் ஒரு நொடி
பிாிவினைக்கூட ஏற்க
முடியாது கண்ணே
என் கனவிலும் உன்
முகம் தேடுவேன்

பெண் : உன்னை வானத்தில்
தேடியே மேகம் கண்ணீரை
சிந்துதோ உன்னை நான் கண்டு
சேரவே பூமி என்னோடு சுற்றுதோ

பெண் : உன் தலைமுடி
உதிா்வதைக்கூட தாங்க
முடியாது அன்பே கண்
இமைகளில் உன்னை
நான் தாங்குவேன்

பெண் : உன் ஒரு நொடி
பிாிவினைக்கூட ஏற்க
முடியாது கண்ணே
என் கனவிலும் உன்
முகம் தேடுவேன்

ஆண் : உச்சந்தலை மீது
நீ கொடுக்கும் முத்தம்
உயிாின் மீது பட்டுத்
தெறிக்கும் கைகள்
பற்றிக்கொண்டு
பேசிக்கொள்ளும்
நேரம் இனிக்கும்

ஆண் : எதிா் வரும்
காற்று உன் பெயரை
என்னில் தினமும்
கிறுக்கிவிட்டுப் போகும்
உன் நெற்றிப் பொட்டுக்குள்ளே
கொட்டிவிட்டேன் என்னை முழுதும்

பெண் : உன் கண்ணில்
பட்ட பூவை கூந்தலுக்குள்
வைப்பேன் காலில் பட்ட
கல்லை மூக்குத்தியில் வைப்பேன்

பெண் : கையில் பட்ட
என்னை உன் இதயப்
பையில் வைப்பேன்
என்னைக் கொடுப்பேன் ஓ….

பெண் : உன் தலைமுடி
உதிா்வதைக்கூட தாங்க
முடியாது அன்பே கண்
இமைகளில் உன்னை
நான் தாங்குவேன்

பெண் : உன் ஒரு நொடி
பிாிவினைக்கூட ஏற்க
முடியாது கண்ணே
என் கனவிலும் உன்
முகம் தேடுவேன்

பெண் : நீயும் என்னை
தினம் தேட வேண்டும்
என்று தொலைந்துப் போக
கொஞ்சம் ஆசை நான்
அணைத்து தூங்கும் மீசை
வைத்த பொம்மை நீயே….

பெண் : மேய்ச்சல்
நிலமாக விழுந்து
கிடக்கிறேன் மேய்ந்துக்
கொள் என்னை முழுதும்
ஒட்டுயின்றி தூங்கும் என்
மாா்பில் உந்தன் முத்தம் தினமும்….

ஆண் : உன்னைப் பற்றி
ஏறும் காதல் கொடி நானே
உன் கையெழுத்தைத் தாங்கும்
காகிதமும் நானே உன் உள்ளங்கையில்
சுற்றும் பம்பரமும் நானே
எந்தன் உயிரே… ஓஹோ

ஆண் : உன் தலைமுடி
உதிா்வதைக்கூட தாங்க
முடியாது அன்பே கண்
இமைகளில் உன்னை
நான் தாங்குவேன்

ஆண் : உன் ஒரு நொடி
பிாிவினைக்கூட ஏற்க
முடியாது கண்ணே
என் கனவிலும் உன்
முகம் தேடுவேன்

ஆண் : உன்னை வானத்தில்
தேடியே மேகம் கண்ணீரை
சிந்துதோ உன்னை நான் கண்டு
சேரவே பூமி என்னோடு சுற்றுதோ


tamil chat room

Added by

Shanthi

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here