Singers : Mano and Chitra

Music by : Ilayaraja

Female : Unna nenachchu urugum vannakkili
Ingu naan angu nee
Rendu pattu nirpathennavo
Anbai vedhachchu marugum annakkili
Anbukku yaengaththaan
Kadhal seitha kuttram ennavo

Female : Kannammaa chinna kannammaa
Ennammaa badhil sollammaa
Oru vaarththaiyil vaazhkkai odam thaththalikkumaa

Female : Unna nenachchu urugum vannakkili
Ingu naan angu nee
Rendu pattu nirpathennavo

Male : Poo pooththa intha poonthottam
Nee engae endru ketkuthae
Neerodai adi nee indri
Kaanal pol enai thaakkuthae

Male : Kaasalla kaalam alla
Edhanaalae maaraanom
Vaai vaarththai vaalai veesa
Nenjangal veraanom
Kannammaa adi kannammaa
Ini oru vazhi vanthu nesam nerunidumaa

Female : Unna nenachchu urugum vannakkili
Ingu naan angu nee
Rendu pattu nirpathennavo
Oo….oo….oo….oo….oo….oo….

Female : Aaththoram kuyil thopporam
Naan kettaen unthan paattuththaan
Kanavodum varum ninaivodum
Nindraadum unthan paattuththaan

Female : Poovalla pinjumalla kaayaana kadhal
Kaniyaai kayil varumaa vaazhkindra naalil
Kannammaa adi kannammaa
Idai vantha thirai ingu naalai vilagidumaa

Male : Unna nenachchu urugum vannakkili
Ingu naan angu nee
Rendu pattu nirpathennavo

Female : Anbai vedhachchu marugum annakkili
Anbukku yaengaththaan
Kadhal seitha kuttram ennavo

Male : Kannammaa chinna kannammaa
Ennammaa badhil sollammaa
Oru vaarththaiyil vaazhkkai odam thaththalikkumaa

Female : Unna nenachchu urugum vannakkili
Ingu naan angu nee
Rendu pattu nirpathennavo….

பாடகர்கள் :  மனோ மற்றும் சித்ரா

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : உன்ன நெனச்சு உருகும் வண்ணக் கிளி
இங்கு நான் அங்கு நீ
ரெண்டு பட்டு நிற்பதென்னவோ
அன்பை வெதச்சு மருகும் அன்னக்கிளி
அன்புக்கு ஏங்கத்தான்
காதல் செய்த குற்றம் என்னவோ

பெண் : கண்ணம்மா சின்னக் கண்ணம்மா
என்னம்மா பதில் சொல்லம்மா
ஒரு வார்த்தையில் வாழ்க்கை ஓடம் தத்தளிக்குமா

பெண் : உன்ன நெனச்சு உருகும் வண்ணக் கிளி…
இங்கு நான் அங்கு நீ
ரெண்டு பட்டு நிற்பதென்னவோ

ஆண் : பூ பூத்த இந்த பூந்தோட்டம்
நீ எங்கே என்று கேட்குதே
நீரோடை அடி நீ இன்றி
கானல் போல் எனை தாக்குதே

ஆண் : காசல்ல காலம் அல்ல
எதனாலே மாறானோம்
வாய் வார்த்தை வாளை வீச
நெஞ்சங்கள் வேறானோம்
கண்ணம்மா அடி கண்ணம்மா
இனி ஒரு வழி வந்து நேசம் நெருங்கிடுமா…

பெண் : உன்ன நெனச்சு உருகும் வண்ணக் கிளி…
இங்கு நான் அங்கு நீ
ரெண்டு பட்டு நிற்பதென்னவோ
ஓஒ……ஓஒ…..ஓஒ……ஓஒ……ஓஒ…..ஓ…….

பெண் : ஆத்தோரம் குயில் தோப்போரம்
நான் கேட்டேன் உந்தன் பாட்டுத்தான்
கனவோடும் வரும் நினைவோடும்
நின்றாடும் உந்தன் பாட்டுத்தான்

பெண் : பூவல்ல பிஞ்சுமல்ல காயான காதல்
கனியாகி கையில் வருமா வாழ்கின்ற நாளில்
கண்ணம்மா அடி கண்ணம்மா
இடை வந்த திரை இங்கு நாளை விலகிடுமா……

ஆண் : உன்ன நெனச்சு உருகும் வண்ணக் கிளி…
இங்கு நான் அங்கு நீ
ரெண்டு பட்டு நிற்பதென்னவோ

பெண் : அன்பை வெதச்சு மருகும் அன்னக்கிளி
அன்புக்கு ஏங்கத்தான்
காதல் செய்த குற்றம் என்னவோ

ஆண் : கண்ணம்மா சின்னக் கண்ணம்மா
என்னம்மா பதில் சொல்லம்மா
ஒரு வார்த்தையில் வாழ்க்கை ஓடம் தத்தளிக்குமா

பெண் : உன்ன நெனச்சு உருகும் வண்ணக் கிளி…
இங்கு நான் அங்கு நீ
ரெண்டு பட்டு நிற்பதென்னவோ…


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here