Singer : Bhuvana Ananth

Music by : Sam CS

Lyrics by : Yugabharathi

Female : Unna paathaley pudikkuthu yen
Unna paatha naan vedikkiren yen

Female : Unna paathaley medhakkuren naan
Pattu puchattam parakkura nee

Female : Potta kadattam kedanthava naan
Enna veedakki nozhanjavan nee
Karuvela ilayum una patha udane
Marudhani kozhunthattam sevanthe poche

Female : Pasumattu kambum una pesi karantha
Mala thenu rusiyattam inippa aache

Female and Chorus : Ummela ummela sema kirukku
Unkooda illatti edhukintha porappu
Ungama mungama usurirukku
Vanthu nee mallathu adhu innum sirappu
Unnala unnala semma kirukku
Unkooda illatti edhukintha porappu

Humming : ……………..

Female : Unna paathaley medhakkuren naan
Pattu puchattam parakkura nee
Kannu moodama kedakkuren naan
Kattikakkama odhukkura nee

Female : Oradi neeyum munna irunthaley
Pesura pechil vekkam varuthey
Jadaya kaattum kannu muzhi paatha
Aayiram aasai mottuviduthey

Female : Rottula unna nenachu
Pogayil mullu medhicha
Kaayamum aagala
Enna idhu kozhappam

Female : Kaathula rekka virichu
Neenthuren unna rasichu
Devadhayin sayalum
Vanthuduthey enakku

Female and Chorus : Ummela ummela sema kirukku
Unkooda illatti edhukintha porappu
Ungama mungama usurirukku
Vanthu nee mallathu adhu innum sirappu

Humming : ……………..

Female : Unna paathaley pudikkuthu yen
Unna paatha naan vedikkiren yen

பாடகி : புவனா ஆனந்த்

இசை அமைப்பாளர் : சாம் சி எஸ்

பாடல் ஆசிரியர் : யுக பாரதி

பெண் : உன்ன பாத்தாலே புடிக்குது ஏன்
உன்ன பாத்தா நான் வெடிக்கிறேன் ஏன்

பெண் : உன்ன பாத்தாலே மெத்தக்குறேன் நான்
பட்டு பூச்சாட்டம் பறக்கற நீ

பெண் : பொட்ட காடாட்டம் கெடந்தவ நான்
என்ன வீடாக்கி நொழஞ்சவன் நீ
கருவேல இலையும் உன பாத்தா உடனே
மருதாணி கொழுந்தாட்டம் செவந்தே போச்சே

பெண் : பசுமாட்டு காம்பும் உன பேசி கரந்தா
மல தேனு ருசியாட்டம் இனிப்பா ஆச்சே

பெண் மற்றும் குழு : உம்மேல உம்மேல செம கிறுக்கு
உன்கூட இல்லாட்டி எதுக்கிந்த பொறப்பு
உங்கமா முங்கமா உசுரிருக்கு
வந்து நீ மல்லாத்து
அது இன்னும் சிறப்பு
உன்னால உன்னால செம்ம கிறுக்கு
உன்கூட இல்லாட்டி எதுக்கிந்த பொறப்பு

முனகல் : ……………..

பெண் : உன்ன பாத்தாலே மெத்தக்குறேன் நான்
பட்டு பூச்சாட்டம் பறக்கற நீ
கண்ணு மூடாம கெடக்குறேன் நான்
கட்டிக்காக்காமா ஓடுக்குற நீ

பெண் : ஓரடி நீயும் முன்ன இருந்தாலே
பேசுற பேச்சில் வெக்கம் வருதே
ஜாடைய காட்டும் கண்ணு முழி பாத்தா
ஆயிரம் ஆசை மொட்டுவிடுதே

பெண் : ரோட்டுல உன்ன நெனச்சு
போகயில் முள்ள மிதிச்சா
காயமும் ஆகலா
என்ன இது கொழப்பம்

பெண் : காத்துல றெக்க விரிச்சு
நீந்துறேன் உன்ன ரசிச்சு
தேவதாயின் சாயலும்
வந்துடுதே எனக்கு

பெண் மற்றும் குழு : உம்மேல உம்மெல
செம கிறுக்கு
உங்கூட இல்லாட்டி
எதுக்கிந்த பொறப்பு
உங்கமா முங்கமா உசுரிருக்கு
வந்து நீ மல்லாத்து
அது இன்னும் சிறப்பு

முனகல் : …………………….

பெண் : உன்ன பாத்தாலே புடிக்குது ஏன்
உன்ன பாத்தா நான் வெடிக்கிறேன் ஏன்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here