Singers : S. P. Balasubrahmanyam and Chorus

Music by : Ilayaraja

Chorus : Ezhaikku thunai yaaru ivar thaanae
Ivarukku inai yaaru ivar thaanae
Raasaadhi raasaa
Unmaiyai thunai endrae kondaanae
Needhiyin thaeraeri vandhaanae
Singathoda magaraasaa

Male Chorus : Adi raakkammaa raakkammaa
Vaaa….aaa….aaa….
Dhikkettum sandhosam thaan….

Chorus : Haei haei
Haei haei
Haei haei
Haei haei

Male : Onna pola yaarum illa chinna dhoraiyae
Ooru sanam pesudhaiyaa chinna dhoraiyae

Female Chorus : Onna pola yaarum illa chinna dhoraiyae
Ooru sanam pesudhaiyaa chinna dhoraiyae

Male Chorus : Kaasa thaedi odum ulagil
Nyaayam thaedum chinna dhoraiyae

Male : Manidha kulam vaazhndhirukkum
Kaalam varai
Un paerum pugazhum
Kuraiyaadhaiyaa chinna dhoraiyae
Indha oorum ulagum
Unna paadum chinna dhoraiyae

Chorus : Onna pola yaarum illa chinna dhoraiyae
Ooru sanam pesudhaiyaa chinna dhoraiyae

Male : Vaatti vadhaikkira varumaiyai pokkida
Vallal kai irukku
Thunbam thudaikkira thottu anaikkira
Karunai manasirukku

Female Chorus : Yaehaehae

Male Chorus : Karunai manasirukku manasirukku

Female Chorus : Karunai manasirukku manasirukku

Male : Needhi azhikkira paerai ozhikkira
Nenjukku thunivirukku
Vaazha thudikkira paerai anaikkira
Dharumathin thunai irukku

Male Chorus : Dharuma thalaivan
Thunai irukku thunai irukku

Female Chorus : Thalaivan thunai irukku thunai irukku

Male : Nee thotta vidhai ellaam
Karpaga maram aachu
Munnorgal seyal ellaam
Naermaikku uram aachu
Katti karumbae kanni thamizhae
Ettu thisaiyum kotti muzhakku
Nal vazhi kaattura naayagan pugazh paadu

Chorus : Onna pola yaarum illa chinna dhoraiyae
Ooru sanam pesudhaiyaa chinna dhoraiyae
Onna pola yaarum illa chinna dhoraiyae
Ooru sanam pesudhaiyaa chinna dhoraiyae

Male : Unakkena yenakkena ulagathil
Aandavan edam koduthaan paaru
Avanavan paeraiyum pugazhaiyum
Azhagaa alandhu vechaan paaru

Female Chorus : Yaehaehae

Male Chorus : Aahaa alandhu vechaan alandhu vechaan

Female Chorus : Oho alandhu vechaan alandhu vechaan

Male : Aduthavan pugazhukku
Manasula pugai vittu
Vayirerivaan paaru
Avan irukkura indha olagathilae
Oru vazhi irundhaa kooru

Female Chorus : Yaehaehae

Male Chorus : Aahaa vazhi irukkaa vazhi irukkaa

Female Chorus : Oho vazhi irukkaa vazhi irukkaa

Male : Sutterikkum sooriyana thaan
Pani moottam nerungaadhu
Dharumathin kangal mattum
Oru naalum urangaadhu
Katti karumbae kanni thamizhae
Ettu thisaiyum kotti muzhakku
Nal vazhi kaattura naayagan pugazh paadu

Male : Oi nna pola yaarum illa chinna dhoraiyae
Ooru sanam pesudhaiyaa chinna dhoraiyae

Female Chorus : Onna pola yaarum illa chinna dhoraiyae
Ooru sanam pesudhaiyaa chinna dhoraiyae

Male Chorus : Kaasa thaedi odum ulagil
Nyaayam thaedum chinna dhoraiyae

Male : Manidha kulam vaazhndhirukkum
Kaalam varai
Un paerum pugazhum
Kuraiyaadhaiyaa chinna dhoraiyae
Indha oorum ulagum
Unna paadum chinna dhoraiyae

Male : Heyy….
Chorus : Onna pola yaarum illa chinna dhoraiyae
Male : Hey heyy
Chorus : Ooru sanam pesudhaiyaa chinna dhoraiyae
Male : Hei hei hei heyyy

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் குழு

இசையமைப்பாளர் : இளையராஜா

குழு : ஏழைக்கு துணை யாரு இவர் தானே
இவருக்கு இணை யாரு இவர் தானே
ராசாதி ராசா
உண்மையை துணை என்றே கொண்டானே
நீதியின் தேரேறி வந்தானே
சிங்கத்தோட மகராசா

ஆண் குழு : அடி ராக்கம்மா ராக்கம்மா
வா……ஆஅ……ஆஅ…..
திக்கெட்டும் சந்தோசம் தான்

குழு : ஹேய் ஹேய்
ஹேய் ஹேய்
ஹேய் ஹேய்
ஹேய் ஹேய்

ஆண் : ஒன்னப் போல
யாரும் இல்ல சின்னத் தொரையே
ஊரு சனம் பேசுதையா சின்னத் தொரையே

பெண் குழு : ஒன்னப் போல
யாரும் இல்ல சின்னத் தொரையே
ஊரு சனம் பேசுதையா சின்னத் தொரையே

ஆண் குழு : காசத் தேடி ஓடும் உலகில்
நியாயம் தேடும் சின்னத் தொரையே

ஆண் : மனித குலம் வாழ்ந்திருக்கும்
காலம் வரை
உன் பேரும் புகழும்
குறையாதையா சின்னத் தொரையே
இந்த ஊரும் உலகும்
உன்னப் பாடும் சின்னத் தொரையே

குழு : ஒன்னப் போல
யாரும் இல்ல சின்னத் தொரையே
ஊரு சனம் பேசுதையா சின்னத் தொரையே

ஆண் : வாட்டி வதைக்கிற வறுமையை போக்கிட
வள்ளல் கை இருக்கு
துன்பம் துடைக்கிற தொட்டு அணைக்கிற
கருணை மனசிருக்கு

பெண் குழு : ஏஹேஹே

ஆண் குழு : கருணை மனசிருக்கு மனசிருக்கு

பெண் குழு : கருணை மனசிருக்கு மனசிருக்கு

ஆண் : நீதி அழிக்கிற பேரை ஒழிக்கிற
நெஞ்சுக்குத் துணிவிருக்கு
வாழத் துடிக்கிற பேரை அணைக்கிற
தருமத்தின் துணை இருக்கு

ஆண் குழு : தருமத் தலைவன் துணை இருக்கு
துணை இருக்கு

பெண் குழு : தலைவன் துணை இருக்கு துணை இருக்கு

ஆண் : நீ தொட்ட விதை எல்லாம்
கற்பக மரமாச்சு
முன்னோர்கள் செயல் எல்லாம்
நேர்மைக்கு உரம் ஆச்சு
கட்டிக் கரும்பே கன்னித் தமிழே
எட்டுத் திசையும் கொட்டி முழக்கு
நல் வழி காட்டுற நாயகன் புகழ் பாடு

குழு : ஒன்னப் போல
யாரும் இல்ல சின்னத் தொரையே
ஊரு சனம் பேசுதையா சின்னத் தொரையே
ஒன்னப் போல
யாரும் இல்ல சின்னத் தொரையே
ஊரு சனம் பேசுதையா சின்னத் தொரையே

ஆண் : உனக்கென எனக்கென உலகத்தில்
ஆண்டவன் எடம் கொடுத்தான் பாரு
அவனவன் பேரையும் புகழையும்
அழகா அளந்து வெச்சான் பாரு

பெண் குழு : ஏஹேஹே

ஆண் குழு : ஆஹா அளந்து வெச்சான் அளந்து வெச்சான்

பெண் குழு : ஓஹோ அளந்து வெச்சான் அளந்து வெச்சான்

ஆண் : அடுத்தவன் புகழுக்கு
மனசுல புகை விட்டு
வயிறெரிவான் பாரு
அவன் இருக்குற இந்த ஒலகத்திலே
ஒரு வழி இருந்தா கூறு

பெண் குழு : ஏஹேஹே

ஆண் குழு : ஆஹா வழி இருக்கா வழி இருக்கா

பெண் குழு : ஓஹோ வழி இருக்கா வழி இருக்கா

ஆண் : சுட்டெரிக்கும் சூரியனத் தான்
பனி மூட்டம் நெருங்காது
தருமத்தின் கண்கள் மட்டும்
ஒரு நாளும் உறங்காது
கட்டிக் கரும்பே கன்னித் தமிழே
எட்டுத் திசையும் கொட்டி முழக்கு
நல் வழி காட்டுற நாயகன் புகழ் பாடு

ஆண் : ஓய் ஒன்னப் போல
யாரும் இல்ல சின்னத் தொரையே
ஊரு சனம் பேசுதையா சின்னத் தொரையே

பெண் குழு : ஒன்னப் போல
யாரும் இல்ல சின்னத் தொரையே
ஊரு சனம் பேசுதையா சின்னத் தொரையே

ஆண் குழு : காசத் தேடி ஓடும் உலகில்
நியாயம் தேடும் சின்னத் தொரையே

ஆண் : மனித குலம் வாழ்ந்திருக்கும் காலம் வரை
உன் பேரும் புகழும்
குறையாதையா சின்னத் தொரையே
இந்த ஊரும் உலகும்
உன்னப் பாடும் சின்னத் தொரையே

ஆண் : ஹேய்…..
குழு : ஒன்னப் போல
யாரும் இல்ல சின்னத் தொரையே
ஆண் : ஹேய் ஹேய்…..
குழு : ஊரு சனம் பேசுதையா சின்னத் தொரையே
ஆண் : ஹேய் ஹேய் ஹேய்ஹேய்…..


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here