Singers : Hariharan, Saindhavi and Vaikom Vijayalakshmi

Music by : G. V. Prakash Kumar

Female : Unnaalae kangal thallaadi
Urangamal engum en aavi
Male : Neeraaviyaai ennai nee modhinaai
Un paarvaiyil eeram undaakinaai
Female : Nee thoda thoda naanum poovaai malarnthen
Naan en penmaiyin vaasam unarnthen
Male : Nee arugil vara vara aaval arinthen
Naan en aanmaiyin kaaval thuranthen
Female : Mun jenmam ellaam poi endru ninaithen
Un kannai paarthen mei thaanada
Male : Uruvangal ellaam udal vittu pogum
Ullathin kaadhal saagaathadi

Female : Unnaalae kangal thallaadi
Male : Urangamal engum en aavi

Male : Yedho ondrai naan unnil kanden
Eriyum theeyai naan ennil kanden
Female : Uyirin uyiraai unnai kanden
Ennai alli un kaiyil thanthen
Male : Kaadhal kondu kangal kenja
Adi kai meeri uyir oduthae

Female : Unnaalae kangal thallaadi
Urangamal engum en aavi

Female : Muzhuthai nilavu nammai paarka
Kaatril engum adhu maayam serkka
Kaigal korthu nee veppam serkka
Vetkam thaandi naan ennai thorkka
Male : Maranam thaandi vaazhum kaadhal
Un vizhiooram naan kaangiren

Female : Unnaalae kangal thallaadi
Urangamal engum en aavi
Male & Female : Neeraaviyaai ennai nee modhinaai
Un paarvaiyil eeram undaakinaai
Female : Nee thoda thoda naanum poovaai malarnthen
Naan en penmaiyin vaasam unarnthen
Male : Nee arugil vara vara aaval arinthen
Naan en aanmaiyin kaaval thuranthen
Female : Mun jenmam ellaam poi endru ninaithen
Un kannai paarthen mei thaanada
Uruvangal ellaam udal vittu pogum
Ullathin kaadhal saagaathada

பாடகிகள் : சைந்தவி, வைக்கோம் விஜயலக்ஷ்மி

பாடகா் : ஹாிஹரன்

இசையமைப்பாளா் : ஜி.வி. பிரகாஷ் குமாா்

பெண் : உன்னாலே கண்கள்
தள்ளாடி உறங்காமல் எங்கும்
என் ஆவி

ஆண் : நீராவியாய் என்னை
நீ மோதினாய் உன் பாா்வையில்
ஈரம் உண்டாக்கினாய்

பெண் : நீ தொட தொட
நானும் பூவாய் மலா்ந்தேன்
நான் என் பெண்மையின்
வாசம் உணா்ந்தேன்

ஆண் : நீ அருகில் வர
வர ஆவல் அறிந்தேன்
நான் என் ஆண்மையின்
காவல் துறந்தேன்

பெண் : முன் ஜென்மம்
எல்லாம் பொய் என்று
நினைத்தேன் உன் கண்ணை
பாா்த்தேன் மெய் தானடா

ஆண் : உருவங்கள் எல்லாம்
உடல் விட்டு போகும்
உள்ளத்தின் காதல் சாகாதடி

பெண் : உன்னாலே கண்கள்
தள்ளாடி
ஆண் : உறங்காமல் எங்கும்
என் ஆவி

ஆண் : ஏதோ ஒன்றை நான்
உன்னில் கண்டேன் எாியும்
தீயை நான் என்னில் கண்டேன்

பெண் : உயிாின் உயிராய்
உன்னை கண்டேன் என்னை
அள்ளி உன் கையில் தந்தேன்

ஆண் : காதல் கொண்டு
கண்கள் கெஞ்ச அடி கை
மீறி உயிா் ஓடுதே

பெண் : உன்னாலே கண்கள்
தள்ளாடி உறங்காமல் எங்கும்
என் ஆவி

பெண் : முழுதாய் நிலவு
நம்மை பாா்க்க காற்றில்
எங்கும் அது மாயம் சோ்க்க
கைகள் கோா்த்து நீ வெப்பம்
சோ்க்க வெட்கம் தாண்டி நான்
என்னை தோற்க

ஆண் : மரணம் தாண்டி
வாழும் காதல் உன் விழியோரம்
நான் காண்கிறேன்

பெண் : உன்னாலே கண்கள்
தள்ளாடி உறங்காமல் எங்கும்
என் ஆவி

ஆண் & பெண் : நீராவியாய் என்னை
நீ மோதினாய் உன் பாா்வையில்
ஈரம் உண்டாக்கினாய்

பெண் : நீ தொட தொட
நானும் பூவாய் மலா்ந்தேன்
நான் என் பெண்மையின்
வாசம் உணா்ந்தேன்

ஆண் : நீ அருகில் வர
வர ஆவல் அறிந்தேன்
நான் என் ஆண்மையின்
காவல் துறந்தேன்

பெண் : முன் ஜென்மம்
எல்லாம் பொய் என்று
நினைத்தேன் உன் கண்ணை
பாா்த்தேன் மெய் தானடா
உருவங்கள் எல்லாம்
உடல் விட்டு போகும்
உள்ளத்தின் காதல் சாகாதடா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here