Singers : Anurag Kulkarni and Shreya Ghoshal

Music by : Justin Prabhakaran

Lyrics by : Madhan Karky

Dialogue : …………………….

Female : Unnaalae unnaalae ennullae inbam
Undu endru kandenada
Nee vandha pinnalae en swaasam endru
Un kaadhal kondenada

Male : Ozhi illa isaiyil
Nenaikkaadha mazhaiyil
Unnodu unnodu
Naan yen aadinen

Male : Vazhi illa dhisaiyil
Ozhi illa ulagil
Engae pogiren

Male : Uyire uyire unai naan maravenae
Uravae unai naan pirinthum vizhaganae

Female : Ha.aaha ha ha ….

Dialogue : ……………………..

Female : Kol maarum nee maarum aan maarum aanal
En kaadhal maarathada
Vin meenin dhusellaam theernthaalum kooda
En kaadhal theerathada

Female : Naam vidhiyo naalai illai endrathu
Iniravo innum michcham ullathu

Male : Kaiyil thiraiyin un regai nee varaiya
Dhegam muzhuthum kaadhal paarkkiren

Male : Uyire uyire unai naan maravenae
Uravae unai naan pirinthum vizhaganae

Female : Unnaalae unnaalae ennullae inbam
Undu endru kandenada
Nee vandha pinnalae en swaasam endru
Un kaadhal kondenada

பாடகர்கள் : அனுராக் குல்கர்னி மற்றும் ஸ்ரேயா கோஷல்

இசை அமைப்பாளர் : ஜஸ்டின் பிரபாகரன்

பாடலாசிரியர்  : மதன் கார்க்கி

வசனம் : ………………………

பெண் : உன்னாலே உன்னாலே என்னுள்ளே இன்பம்
உண்டென்று கண்டேனடா
நீ வந்த பின்னாலே என் சுவாசம் என்று
உன் காதல் கொண்டேனடா

ஆண் : ஒலி இல்லா இசையில்
நனைக்காத மழையில்
உன்னோடு உன்னோடு நான் ஏன் ஆடினேன்

ஆண் : வழி இல்லா திசையில்
ஒளி இல்லா உலகில் எங்கே போகிறேன்

ஆண் : உயிரே உயிரே உனை நான் மறவேனே
உறவே உனை நான் பிறந்தும் விலகேனே

பெண் : ஆஹ் ஹா ..ஹா …

வசனம் : …………………………

பெண் : கோள் மாறும் மீன் மாறும்
வான் மாறும் ஆனால்
என் காதல் மாறாதடா

பெண் : விண்மீனின் தூசெல்லாம்
தீர்ந்தாலும் கூட
என் காதல் தீராதடா

பெண் : நம் விதியோ நாளை இல்லை என்றது
இன்றிரவோ இன்னும் மிச்சம் உள்ளது

ஆண் : கையின் திரையில் ஓர் ரேகை நீ வரைய
தேகம் முழுதும் காதல் பாயுதே

ஆண் : உயிரே உயிரே உனை நான் மறவேனே
உறவே உனை நான் பிறந்தும் விலகேனே

பெண் : உன்னாலே உன்னாலே என்னுள்ளே இன்பம்
உண்டென்று கண்டேனடா
நீ வந்த பின்னாலே என் சுவாசம் என்று
உன் காதல் கொண்டேனடா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here