Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki

Music by : Shankar Ganesh

Chorus : Joho.. soho..
Joho.. soho..

Female : Unnai azhaithathu kan..
Uravai ninaithathu penn

Chorus : Joho.. soho..
Joho.. soho..

Female : Solla ninaithathu kan..
Mella sirithathu pen

Chorus : Joho.. soho..
Joho.. soho..

Female : Are you ready.. ready.. ready..
Are you ready.. ready.. ready..

Male : I am ready.. ready.. ready.. yaa..

Chorus : ………………..

Female : Neerumindri meenumillai
Neeyumindri naanumillai
Vaa vaa endhan mannavaa
Kaiyanaikka meiyanaikka
Kattazhagai thottanaikka
Aanandham naan sollavaa

Male : Nee pudhu roja.. naan yuvaraaja
Neeyoru pon megam..
Naan thaan thodum sevvaanam

Female : Are you ready.. ready.. ready..

Male : Aiyam ready.. ready.. ready.. yaa..

Chorus : Joho.. soho..
Joho.. soho..

Female : Unnai azhaithathu kan..
Uravai ninaithathu penn

Chorus : Joho.. soho..
Joho.. soho..

Chorus : ………………….

Female : Munnazhagum pinnazhagum
Moodi vaitha pennazhagum
Raaja nee kondaatathaan
Muthu navarathinamum
Muthamidum sithiramum
Ennaalum unnoduthaan

Male : Naan mayanga.. thaen vazhanga
Nee nerunga.. naadagam thodangaatho

Female : Are you ready.. ready.. ready..

Male : Aiyam ready.. ready.. ready.. yaa..

Chorus : Joho.. soho..
Joho.. soho..

 Female : Arae unnai azhaithathu kan..
Uravai ninaithathu penn

Chorus : Joho.. soho..
Joho.. soho..

Female : Solla ninaithathu kan..
Mella sirithathu pen

Chorus : Joho.. soho..
Joho.. soho..

Female : Are you ready.. ready.. ready..

Male : Aiyam ready.. ready.. ready.. yaa..

Chorus : Joho.. soho..
Joho.. soho..

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் எஸ். ஜானகி

இசை அமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

குழு : ஜோ ஹோ.. சோ ஹோ..
ஜோ ஹோ.. சோ ஹோ..

பெண் : உன்னை அழைத்தது கண்..
உறவை நினைத்தது பெண்

குழு : ஜோ ஹோ.. சோ ஹோ..
ஜோ ஹோ.. சோ ஹோ..

பெண் : சொல்ல நினைத்தது கண்..
மெல்ல சிரித்தது பெண்

குழு : ஜோ ஹோ.. சோ ஹோ..
ஜோ ஹோ.. சோ ஹோ..

பெண் : ஆர் யூ ரெடி.. ரெடி.. ரெடி..
ஆண் : ஐயம் ரெடி.. ரெடி.. ரெடி.. யா…

குழு : ……………………..

பெண் : நீருமின்றி மீனுமில்லை
நீயுமின்றி நானுமில்லை
வா வா எந்தன் மன்னவா
கையணைக்க மெய்யணைக்க
கட்டழகைத் தொட்டணைக்க
ஆனந்தம் நான் சொல்லவா

ஆண் : நீ புது ரோஜா.. நான் யுவராஜா
நீயொரு பொன் மேகம்..
நான்தான் தொடும் செவ்வானம்

பெண் : ஆர் யூ ரெடி.. ரெடி.. ரெடி..
ஆண் : ஐயம் ரெடி.. ரெடி.. ரெடி.. யா..

குழு : ஜோ ஹோ.. சோ ஹோ..
ஜோ ஹோ.. சோ ஹோ..

பெண் : உன்னை அழைத்தது கண்..
உறவை நினைத்தது பெண்

குழு : ஜோ ஹோ.. சோ ஹோ..
ஜோ ஹோ.. சோ ஹோ..

குழு : ……………………..

பெண் : முன்னழகும் பின்னழகும்
மூடி வைத்த பெண்ணழகும்
ராஜா நீ கொண்டாடத்தான்
முத்து நவரத்தினமும்
முத்தமிடும் சித்திரமும்
எந்நாளும் உன்னோடுதான்

ஆண் : நான் மயங்க தேன் வழங்க
நீ நெருங்க நாடகம் தொடங்காதோ

பெண் : ஆர் யூ ரெடி.. ரெடி.. ரெடி..
ஆண் : ஐயம் ரெடி.. ரெடி.. ரெடி.. யா..

குழு : ஜோ ஹோ.. சோ ஹோ..
ஜோ ஹோ.. சோ ஹோ..

பெண் : உன்னை அழைத்தது கண்..
உறவை நினைத்தது பெண்

குழு : ஜோ ஹோ.. சோ ஹோ..
ஜோ ஹோ.. சோ ஹோ..

பெண் : சொல்ல நினைத்தது கண்..
மெல்ல சிரித்தது பெண்

குழு : ஜோ ஹோ.. சோ ஹோ..
ஜோ ஹோ.. சோ ஹோ..

பெண் : ஆர் யூ ரெடி.. ரெடி.. ரெடி..
ஆண் : ஐயம் ரெடி.. ரெடி.. ரெடி.. யா…

குழு : ஜோ ஹோ.. சோ ஹோ..
ஜோ ஹோ.. சோ ஹோ..


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here