Singer : P. Bhanumathi

Music by : S. M. Subbaih Naidu

Female : Unnai azhaiththathu yaaro
Avar oor edhuvo per edhuvo
Unnai azhaiththathu yaaro
Avar oor edhuvo per edhuvo
Chinna vayathinilae
Naan enniya ennangalae
Chinna vayathinilae
Naan enniya ennangalae
Thinnam adainthu sidharidum munnae

Female : Unnai azhaiththathu yaaro
Avar oor edhuvo per edhuvo

Female : Vatta vadiva nilaavilae
Oli vanthu ulaginil paayuthae
Vatta vadiva nilaavilae
Oli vanthu ulaginil paayuthae
Antha azhaginai kaanavae….ae…ae…ae…
Antha azhaginai kaanavae…
Nee vanthu amarnthitta pothilae

Female : Unnai azhaiththathu yaaro
Avar oor edhuvo per edhuvo

Female : Paayum puyalathin vaegaththilae
Angu paainthu varugindra minnalilae
Paayum puyalathin vaegaththilae
Angu paainthu varugindra minnalilae
Neeyum payanthu olinthidum pothinilae
Ingu vaavena kuyil koovuthal polae

Female : Unnai azhaiththathu yaaro
Avar oor edhuvo per edhuvo
Unnai azhaiththathu yaaro
Avar oor edhuvo per edhuvo….oo….oo..oo…

பாடகி : பி. பானுமதி

இசையமைப்பாளர் : எஸ். எம். சுப்பையா நாய்டு

பெண் : உன்னை அழைத்தது யாரோ
அவர் ஊர் எதுவோ பேர் எதுவோ
உன்னை அழைத்தது யாரோ
அவர் ஊர் எதுவோ பேர் எதுவோ
சின்ன வயதினிலே
நான் எண்ணிய எண்ணங்களே
சின்ன வயதினிலே
நான் எண்ணிய எண்ணங்களே
திண்ணம் அடைந்து சிதறிடும் முன்னே

பெண் : உன்னை அழைத்தது யாரோ
அவர் ஊர் எதுவோ பேர் எதுவோ

பெண் : வட்ட வடிவ நிலாவிலே
ஒளி வந்து உலகினில் பாயுதே
வட்ட வடிவ நிலாவிலே
ஒளி வந்து உலகினில் பாயுதே
அந்த அழகினை காணவே….ஏ…..ஏ…..ஏ….
அந்த அழகினை காணவே….
நீ வந்து அமர்ந்திட்ட போதிலே

பெண் : உன்னை அழைத்தது யாரோ
அவர் ஊர் எதுவோ பேர் எதுவோ

பெண் : பாயும் புயலதின் வேகத்திலே
அங்கு பாய்ந்து வருகின்ற மின்னலிலே
பாயும் புயலதின் வேகத்திலே
அங்கு பாய்ந்து வருகின்ற மின்னலிலே
நீயும் பயந்து ஒளிந்திடும் போதினிலே
இங்கு வாவென குயில் கூவுதல் போலே

பெண் : உன்னை அழைத்தது யாரோ
அவர் ஊர் எதுவோ பேர் எதுவோ
உன்னை அழைத்தது யாரோ
அவர் ஊர் எதுவோ பேர் எதுவோ….ஓஒ…ஓ…


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here