Singer : Jayden Paul

Music by : Leon James

Lyrics by : Jyothi Shree

Male : Oh oh oh oh oh
Unnai engo poga kanden
En uyire enadhu uyire
Udan naanum varugiren

Male : Oh oh oh unakkenavae
Vaazha thondrudhae
En piraye un idaye
Idhai solla thayanginen

Male : Kaalam kadandhodi
En kann munnae arthangal
Therigindradhae

Male : Ennal arigaamalae
Sendren
Unnai thalli sendren

Male : Un vazhiyile
Ennai tholaikkiren
Ver evarumae
Adi vendaam endren

Male : Kaalai ezhundhadhum
Kann unnai thedudhae
Arugil en arugilae
Nee vendumae

Male : En thevai arigiraai
Munnae tharugiraai
Vaazhum varai koduthidu
Un kaadhalai

Male : Un thozhil saaindhida
Thaanaanga kuraindha baaram
Unadhaaga porthikkollum
En vaanamae

Male : Indha uravai peyarida
Vaarthai ondrum illaiyae
Vaazhndhae naan kaattuven
Unadhagavae

Male : Oh oh oh oh oh
Unnai engo poga kanden
En uyire enadhu uyire
Udan naanum varugiren

Male : Oh oh oh unakkenavae
Vaazha thondrudhae
En piraye un idaye
Idhai solla thayanginen

பாடகர் : ஜேய்டென் பால்

இசை அமைப்பாளர் : லியோன் ஜேம்ஸ்

பாடல் ஆசிரியர் : ஜோதி ஸ்ரீ

ஆண் : ஓ ஓ ஓ ஓ ஓ
உன்னை எங்கோ போக கண்டேன்
என் உயிரே எனது உயிரே
உடன் நானும் வருகிறேன்

ஆண் : ஓ ஓ ஓ உனக்கெனவே
வாழ தோன்றுதே
என் பிறையே உன்னிடையே
இதை சொல்ல தயங்கினேன்

ஆண் : காலம் கடந்தோடி
என் கண் முன்னே அர்த்தங்கள்
தெறிகின்றதே

ஆண் : என்னை அறியாமலே
சென்றேன் உன்னை
தள்ளி சென்றேன்

ஆண் : உன் வழியிலே
என்னைத் தொலைக்கிறேன்
வேர் எவருமே
அடி வேண்டாம் என்றேன்

ஆண் : காலை எழுந்ததும்
கண் உன்னை தேடுதே
அருகில் என் அருகிலே
நீ வேண்டுமே

ஆண் : என் தேவை அறிகிறாய்
முன்னே தருகிறாய்
வாழும் வரை கொடுத்திடு
உன் காதலை

ஆண் : உன் தோளில் சாய்ந்திட
தானாக குறைந்த பாரம்
உனதாக போர்த்திக்கொள்ளும்
என் வானமே

ஆண் : இந்த உறவைப் பேரிட
வார்த்தை ஒன்றும் இல்லையே
வாழ்ந்தே நான் காட்டுவேன்
உனதாகவே

ஆண் : ஓ ஓ ஓ ஓ ஓ
உன்னை எங்கோ போக கண்டேன்
என் உயிரே எனது உயிரே
உடன் நானும் வருகிறேன்

ஆண் : ஓ ஓ ஓ உனக்கெனவே
வாழ தோன்றுதே
என் பிறையே உன்னிடையே
இதை சொல்ல தயங்கினேன்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here