Singer : P. Susheela

Music by : Shankar Ganesh

Lyrics by : Vaali

Female : Kanna..kanna…. kanna…
Kanna..kanna…. kanna…
Kanna..aaa..aaa…

Female : Unnai edhirpaarthen kanna nee vaa vaa
Kangal urangaaml thavithaalae raadha
Ullam poradavum kannil neradavum
Ullam poradavum kannil neradavum
Ingae yengugiren thaniyaaga

Female : Unnai edhirpaarthen kanna nee vaa vaa
Kangal urangaamal thavithaalae raadha

Female : Undhan mugam thaanae pasiyaara naan paarthathu
Undhan manam thaanae varamaaga naan kettadhu
Udal ennodu thaan uyir unnodu thaan
Innum ver enna naan solvadhu

Female : Kann ellaam un vannam
Nenjellaam un ennam
Endhan uravennum ulagangal
nee thandhadhu
Idhil pirivennum oru thunbam
yen vandhadhu

Female : Unnai edhirpaarthen kanna nee vaa vaa
Kangal urangaaml thavithaalae raadha

Female : Dhinam theindhaalum pirai kooda nilavaaguame
Malar kaainthaalum pinjaagi kaniyaagumae
Udal theigindrathae manam kaaigindrathae
Indha nilai maara nee vendumae

Female : Penn paavam polladhu
Kanna vaa ippodhu
Un vilaiyattai naan thaanga mudiyaadhaiyaa
Nee varaamal pozhudhinghu vidiyaadhaiyaa

Female : Unnai edhirpaarthen kanna nee vaa vaa
Kangal urangaaml thavithaalae raadha

பாடகி : பி. சுஷீலா

இசை அமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

 பாடல் ஆசிரியர் : வாலி

பெண் : கண்ணா….கண்ணா….கண்ணா….
கண்ணா….கண்ணா…கண்ணா….
கண்ணா…..ஆஆஆஆ….

பெண் : உன்னை எதிர்பார்த்தேன் கண்ணா நீ வா வா
கண்கள் உறங்காமல் தவித்தாளே ராதா
உள்ளம் போராடவும் கண்ணில் நீராடவும்
உள்ளம் போராடவும் கண்ணில் நீராடவும்
இங்கே ஏங்குகிறேன் தனியாக

பெண் : உன்னை எதிர்பார்த்தேன் கண்ணா நீ வா வா
கண்கள் உறங்காமல் தவித்தாளே ராதா

பெண் : உந்தன் முகம்தானே பசியாற நான் பார்த்தது
உந்தன் மனம்தானே வரமாக நான் கேட்டது
உடல் என்னோடுதான் உயிர் உன்னோடுதான்
இன்னும் வேறென்ன நான் சொல்வது

பெண் : கண்ணெல்லாம் உன் வண்ணம்
நெஞ்செல்லாம் உன் எண்ணம்
எந்தன் உறவென்னும் உலகங்கள் நீ தந்தது
இதில் பிரிவென்னும் ஒரு துன்பம் ஏன் வந்தது

பெண் : உன்னை எதிர்பார்த்தேன் கண்ணா நீ வா வா
கண்கள் உறங்காமல் தவித்தாளே ராதா

பெண் : தினம் தேய்ந்தாலும் பிறை கூட நிலவாகுமே
மலர் காய்ந்தாலும் பிஞ்சாகி கனியாகுமே
உடல் தேய்கின்றதே மனம் காய்கின்றதே
இந்த நிலை மாற நீ வேண்டுமே

பெண் : பெண் பாவம் பொல்லாது
கண்ணா வா இப்போது
உன் விளையாட்டை நான் தாங்க முடியாதய்யா
நீ வாராமல் பொழுதிங்கு விடியாதய்யா

பெண் : உன்னை எதிர்பார்த்தேன் கண்ணா நீ வா வா
கண்கள் உறங்காமல் தவித்தாளே ராதா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here